மதியம் செவ்வாய், செப்டம்பர் 02, 2008

GOOGLE Chrome ரீலிசு எப்ப பாஸ்?


ஒரு 24 மணி நேரத்துக்கு முந்தித்தான் கூகுள்லேர்ந்து ஒரு கலக்கலான ஒரு வெப் ப்ரவுசர் ரீலிஸ் ஆகப்போகுதுன்னு ஒரு இன்போ!

செவ்வாய்கிழமை ரீலிசு அப்படின்னு சொல்லி முடிக்கல, அவனவன் இப்படி இருக்குமா? அப்படி இருக்குமா? இண்ட்ரட்ந்நெட் எக்ஸ்புளோரர் விட நல்ல யூசர் ப்ரெண்ட்லியா இருக்குமா? இல்ல ஸ்பீடா இருக்கும்ன்னு சொல்லிக்கிட்டிருக்கற பயர் பாக்ஸ்க்கு ஆப்பு வைக்குமான்னு கொஸ்டீ மேல கொஸ்டீனா போட்டு தாக்கிகிட்டிருக்காங்க!

சரி நாமளும் சும்மா ஒரு கொஸ்ட்டீன் போட்டு வைச்சுட்டுப்போவலாம்ன்னு வந்தேன்!

ஒரு வேளை நிஜம்மாவே கலக்கலான ஒரு பிரவுசர் கூகுள் க்ரோம் கூகுள் நிறுவனம் இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள ரீலிஸ்பண்ணினா அதை நாம தமிழுக்காய் பயன்படுத்துவதில் பிரச்சனை வருமா?

இல்ல ஏற்கனவே எந்த பிரச்சனையானாலும் சரி ஒரு கை பார்த்துடலாம்ன்னு ரெடியாத்தான் இருக்கோமா ?

Google Chrome
ரீலிசு ஆகற வரைக்கும் இந்த லிங்க் ஒர்க் ஆகாதாம் ரீலிசு ஆகிட்டா இந்த லிங்குக்கு நோ ரெஸ்டாம்!

அம்புட்டுத்தான்!

5 பேர் கமெண்டிட்டாங்க:

Unknown said...

நல்ல இன்போ தான்..!! :))

Thamiz Priyan said...

ஏற்கனவே நான்கு பிரவுசர் வச்சு இருக்கோம்... இதுவும் ஐந்தாவதா இருக்கட்டுமே.. தமிழுக்கு சப்போர்ட் பண்ணினா போதும் தானே... :)

Thamiz Priyan said...

லிங்க் கூகுள்க்கு தான் போகுது அண்ணே!... :)

Kumky said...

கேள்வியா கேட்டு வைச்சிருக்கீங்களே எஜமான்.. எப்பொ வரும்னு பதிலே சொல்லலியே...

Ramya Ramani said...

Thanks for the Information Ayilyan :)