கோபம்


சடக்கென்று வந்து செல்லும் ஒரு விஷயம் சென்ற பின் தெரியும் அதன் வடுவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளின் விபரங்களும்! நமக்கு பிடிக்காத ஒன்றினை மற்றவர் செய்யும் போதுதான் பெரும்பாலும் கோபம் வெளிப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் கோபம் அடைந்து அதை வெளிக்காட்டிய பின்னர் சில மணி நேரங்கள் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ கூட தமது கோபம் நினைத்து வருந்துதல் அல்லது தவறு என கண்டறிகிறார்களாம் இன்னும் சிலர் தம்மை நினைத்து கேலியாக சிரித்துக்கொள்கிறார்களாம்! இதைத்தான் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று நம் பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ....!?

பிடிக்காத வேலையில் மற்றவர்கள் ஈடுபடுதல், பிடிக்காத வேலையில் ஈடுபட்டல் இவைகளால் தான் ஆத்திரம் அல்லது கோபம் குபுக்கென்று வந்து வார்த்தைகளாய் விழுகிறது சில சமயங்களில் அடிதடிகளாய் கூட அரங்கேறுகிறது.

கோபத்தின் வெளிப்படுத்துவதில், பெரும்பாலனோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது ச்வுண்டுவுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்பட்டுக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல்,
கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,

இதெல்லாம் நார்மலா நடக்குறது நம்ம ஊரு ஸ்டைல் கோபங்கள் எல்லாம்,

பாத்திரங்களை வீசுதல் - பூரிகட்டைகளை பற்றி தெரியாதவர்களா இருக்கிறார்கள் நம் வலைபதிவுலகில்:-)
நாற்காலிகளை உடைத்தல்,
சுவரில் முட்டிக்கொள்ளுதல் - இதிலும் சிலர் ரொம்ப ஜாக்கிரதையாக தலையாணை வைத்துக்கொண்டு முட்டுபவர்களும் உண்டு!
இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதையும் தவிர்த்து அதிக பட்ச கோபங்கள் ஆபத்தான் முறையிலும் கூட வெளிப்படுத்தப்படுகிறது!

எனக்கு ரொம்ப கோபம் வரும் ஆனால் வெளியில காட்டிக்கவே மாட்டேன் என்று பெருமைக்கொள்ளும் மக்களுக்கு மரியாதையாக கோபத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்குத்தான் நிறைய நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதாம்!

சரி கோபத்தை எப்படி நிப்பாட்டறதுன்ன்னு கேட்டா?

கோபத்தை நிப்பாட்டுவது உடனே சாததியமில்லாத விசய்ம், அதை கட்டுபடுத்தும் முயற்சிகளை முதலில் மேற்கொள்ளுங்கள் !

கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்களும் தொடர்ந்தால், அந்த இடத்தினை விட்டு உடனே அகன்றிடவேண்டும்! என்று சிலர் அறிஞர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்!

ரொம்ப பெஸ்ட்டுன்னு சொல்லணும்னா 1,2,3....... தானாம்! இதுதான் நல்ல வொர்க் -அவுட் ஆகி கோபத்தை அவுட் செய்கிறதாம்!

அப்படியும் கோபம் இருந்தால் நன்றாக மூச்சினை உள்ளிழுத்து வெளி விடுங்கள் சில நிமிடங்களுக்கு.....!

இன்னும் கொஞ்சம் கோபம் இருந்தால் எதாவது பாட்டு கேளுங்கள் அல்லது பக்தி மார்க்கத்திற்கு சென்றுவிடுங்கள்!

இல்லப்பா இன்னும் கூட எனக்கு கோபம் இருக்குப்பா என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!

போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!

எல்லாமே க்ளியர் ஆகிடும்! (பெறவு என்னங்க இதுக்கும்மேலயுமா ஒரு மனுசனுக்கு கோபம் இருக்கும்!)

50 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பதிவ படிக்கும் போது கோபம் கோபமா வருது, இப்பிடியெல்லாமா வகை வகையா மனுஷங்க கோவப்படுவாங்க, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு........


நீங்க சொன்ன கடைசி உபாயத்தையே செய்யிறேன் ;-)

said...

//கானா பிரபா said...
பதிவ படிக்கும் போது கோபம் கோபமா வருது, இப்பிடியெல்லாமா வகை வகையா மனுஷங்க கோவப்படுவாங்க, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு........


நீங்க சொன்ன கடைசி உபாயத்தையே செய்யிறேன் ;-)
//

நீங்க பதிவ படிச்சுட்டு கோபப்பட்டீங்களா அல்லது பதிவ பார்த்துட்டு கோவப்பட்டீங்களா?

(ஏற்கனவே அந்த உபாயத்தை கடைபிடித்து கஷ்டப்பட்டு பதிவெழுதிய ஆயில்யன் :)))))

said...

பதிவ படிக்கும் போது கோபம் கோபமா வருது,

said...

இப்பிடியெல்லாமா வகை வகையா மனுஷங்க கோவப்படுவாங்க

said...

எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு........

said...

நீங்க சொன்ன கடைசி உபாயத்தையே செய்யிறேன் ;-)

said...

/
Your comment has been saved and will be visible after blog owner approval.
/
கோபம் கோபமா வருது

said...

/
This blog does not allow anonymous comments.
/
கோபம் கோபமா வருது

said...

/
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
/

கோபம் கோபமா வருது

said...

/
ஆயில்யன்.
/

கோபம் கோபமா வருது

Anonymous said...

அருமையான பதிவு. அகராதியில் கோபம் என்ற வார்த்தைக்கு பதிலாக சகிப்புத்தன்மை என்ற வார்த்தை போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்.

said...

மங்களூர்க்காரரின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் என் கோபம் இன்னும் அதிகமாகிடுச்சு, எங்கே மத்த எல்லோரும்? உடனே தெரிஞ்சாகணும் ஆம்மா

said...

\\போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!\\

அண்ணே..கடைசியில நீங்க ரொம்ப டென்சன் ஆகிட்டிங்க போல!! ;))

said...

எனக்கு கோபம் வந்தா கொஞ்ச நேரம் கத்திட்டே இருப்பேன்.. யாரும் என் பேச்சை கேட்பதே இல்லை ன்னு..
இப்பல்லாம் அதை விட்டுட்டு (ஏன்னா எந்த ரெஸ்பான்ஸும் இல்லை அதுக்கு தான்) வீட்டில் எதாவது ஒரு இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவேன்.. கோபமெல்லாம் ஒரு வேலையா மாறிடும்.. அப்பறம்.. என்ன நல்லா செய்ததுக்கு பாராட்டு கிடைச்சதும் கோபம் இருந்த இடம் தெரியாம போயிடும்..

said...

எனக்கும் கோபம் வரும். ஆனா வெளிக்காட்டத் தெரியாமல், அல்லது முடியாமல் அடங்கி விடும். யாரையும் கோபத்தில் அடிச்சது கூட கிடையாதுன்னா பாத்துக்கங்களேன்...
நம்பர் ஏதாவது என்னச் சொன்னாதான் இன்னும் கோபம் அதிகமாகும்...

said...

///போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா! ///
ஆயில்யன்! ஏனிந்த கொல வெறி..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//மங்களூர் சிவா said...
/
ஆயில்யன்.
/

கோபம் கோபமா வருது
//

பய புள்ள ரொம்ப கோவக்காரனால்ல இருக்காப்ல :)))

said...

//சகிப்புத்தன்மை என்ற வார்த்தை போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்.//

வார்த்தை மட்டுமல்ல வாழ்ந்தும் பார்த்தால் மிக நலம் :)))

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
எனக்கு கோபம் வந்தா கொஞ்ச நேரம் கத்திட்டே இருப்பேன்.. யாரும் என் பேச்சை கேட்பதே இல்லை ன்னு..
இப்பல்லாம் அதை விட்டுட்டு (ஏன்னா எந்த ரெஸ்பான்ஸும் இல்லை அதுக்கு தான்)
//
கும்மியில நான் கேட்டுட்டேன்ப்பா நான் நிஜம்மாவே நல்ல புள்ள :)))

said...

//வீட்டில் எதாவது ஒரு இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவேன்.. கோபமெல்லாம் ஒரு வேலையா மாறிடும்.. //
முத்தக்கா வீடு இப்ப பளிச்சோ பளிச்சுன்னு இருக்கும்போல :))))

said...

//தமிழ் பிரியன் said...
எனக்கும் கோபம் வரும். ஆனா வெளிக்காட்டத் தெரியாமல், அல்லது முடியாமல் அடங்கி விடும். யாரையும் கோபத்தில் அடிச்சது கூட கிடையாதுன்னா பாத்துக்கங்களேன்...
நம்பர் ஏதாவது என்னச் சொன்னாதான் இன்னும் கோபம் அதிகமாகும்...
//

புரியுது

புரியுது

நாங்கத்தான் பாக்குறேம்ல கும்மியில :))

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...

எனக்கு கோபம் வந்தா கொஞ்ச நேரம் கத்திட்டே இருப்பேன்.. யாரும் என் பேச்சை கேட்பதே இல்லை ன்னு..
இப்பல்லாம் அதை விட்டுட்டு (ஏன்னா எந்த ரெஸ்பான்ஸும் இல்லை அதுக்கு தான்) வீட்டில் எதாவது ஒரு இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவேன்.. கோபமெல்லாம் ஒரு வேலையா மாறிடும்.. அப்பறம்.. என்ன நல்லா செய்ததுக்கு பாராட்டு கிடைச்சதும் கோபம் இருந்த இடம் தெரியாம போயிடும்..//

இந்த பின்னூட்டத்துல எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள்... :)) முத்துக்கா நீங்க பேசி யார் தப்பிக்க முடியும்... நல்லா செய்ததுக்கு பாராட்டா.. என்ன! நீங்களே உங்களை பாராட்டிக்கிட்டீங்களா..

இந்த பின்னூட்டத்த படிச்சுட்டு கோபம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல.

said...

PATHIVU NALLA IRUKKU ALIYANNE

said...

//கானா பிரபா said...
மங்களூர்க்காரரின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் என் கோபம் இன்னும் அதிகமாகிடுச்சு, எங்கே மத்த எல்லோரும்? உடனே தெரிஞ்சாகணும் ஆம்மா//

போய் சுவத்துல முட்டிக்கப்பா :))

said...

///ரொம்ப பெஸ்ட்டுன்னு சொல்லணும்னா 1,2,3....... தானாம்///


1

said...

2

said...

3

said...

4

said...

5

said...

6

said...

7

said...

8

said...

9

said...

10

said...

11

said...

13

said...

16

said...

17

said...

18

said...

19

said...

20

said...

21

said...

ஐயோ ஐயோ இன்னும் கோபம் அடங்கலையே எங்கப்பா சொவரு போய் முட்டிக்கிறேன்....

said...

அட இன்னும் 2

said...

அட இன்னும் 1

said...

இது 50

said...

50

said...

ஆயில் பதிவுல முதல்முறை 50அடித்த மகிழ்ச்சியில்...

said...

50

said...

ஆயில்யன் பதிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.