இரண்டு கோட்டுத்துண்டுகள்

இளைய தலைமுறை இன்புற்றிருக்கும் இனிய பருவத்தில் மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம் புதிதாய் இருக்கும் வயதில்,சீரியஸ்னஸ்ம் தெரியாத மொக்கையுமில்லாத காலகட்டத்தில்தான் ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்


டேய் ஒரு இரண்டு கோடுகள் போடுடா.....??

அப்படி நான் சொல்ற மாதிரி நீ கோடு போட்டின்னா.....

உனக்கு எவ்ளோ புரோட்டா வேணுமோ கேளு நான் அய்யப்பன் கடையில வாங்கிதர்றேன் ஒ.கே?

என்னாடா தானா வந்து மாட்டுறானேன்னு நானும் கொஞ்சம் கூட கிருத்துருவமா யோசிக்காமலே சடர்ர்னு ஒரு கோட்டை சயின்ஸ் நோட்ல போட்டு காட்டிட்டு வாடா புரோட்டா திங்க அய்யப்பன் ஹோட்டலுக்கு போகாலம்னு போகலாம்ன்னு சொல்ல?

அதுக்கு அவன் " நான் சொன்னது கோடு!

நீ போட்டது கோட்டு துண்டு அப்படின்னான்!

என்ன பயபுள்ள வித்தியாசமா பேசுதேன்னு லேசா ஒரு டவுட்டு! இப்ப நீ என்னாடா சொல்ல வர்றங்கறத்துக்கு,

நீ கோடு போட்டா போட்டுக்கிட்டேத்தான் போகணும் நிப்பாட்டினா அது கோட்டு துண்டுடாங்கறான்!


6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியலை........
மொக்கை திலகமே வாழ்க நிந்தன் புகழ்!
;))

said...

அப்ப கவர்ன்மெண்ட் போடுறதெல்லாம் ரோடு இல்லயா? ரோட்டுத்துண்டா!??`:-)))

said...

ஆயிலண்ணே உங்கள மொக்க திலகமா மாத்துனதுல எனக்கு எவ்ளோ பங்கு அத சொல்லுங்க!?!?!?

said...

///Veera said...
அப்ப கவர்ன்மெண்ட் போடுறதெல்லாம் ரோடு இல்லயா? ரோட்டுத்துண்டா!??`:-)))///ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்...

said...

என்னா விவரமா இருக்காங்க பயபுள்ளைங்க!

said...

ஹி ஹி ஹி நல்ல நண்பன் :)