மதியம் வெள்ளி, ஜூலை 03, 2009

கோபிநாத் – பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!

பின்னூட்டங்களில் மட்டும் அதிகம் தென்படும் அன்பு தம்பி;

ஆடிக்கொருதரம் பதிவுகளோடு அசைந்து வரும் அன்பு தம்பிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

வாழ்க்கை பற்றி யாரிடமும் கேட்டுவிடலாம் ஆனால் அதற்கு தக்க பதில்களோ அல்லது மிக எளிமையான விளக்கங்களோ எல்லோராலும் தர இயலவே இயலாது;

ஆனால் கோபி சாதித்திருக்கிறார் ஏதோ ஒன்று அவரை சாதிக்கவைத்திருக்கிறது

என்னன்னு சொல்றேன் பார்த்துக்கோங்க!

இந்த படத்தை நல்ல பாருங்க என்ன புரியுது?

வாழ்க்கையோட முக்கியமான விஷயம் ஓண்ணுயிருக்கு





Just reminded of one thing... Two guys for a girl,one tearfully ruminating, and the other carefully tracking ... Despite all this, the girl is looking for better options

இது தான் வாழ்க புரியுதா...

-இதுதான் கோபிநாத்

இப்படி சிம்பிளோ சிம்பிளா சொல்லிட்டு திரும்பவும் எல்லாருக்கு புரிஞ்சுதான்னு செக் பண்ற தன்மை யாருக்குங்க வரும்...?

நீங்களே சொல்லுங்க!

27 பேர் கமெண்டிட்டாங்க:

சென்ஷி said...

அடங்கொன்னியா.. அவன் பொறந்த நாளைக்கு இப்படி ஒரு தத்துவ மழையா... :))

பொறந்த நாள் வாழ்த்துக்கள்டா மாப்பி!

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபிநாத்!

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன், இந்த பிறந்தநாள் கலாய்த்தல் ஜோரா இருக்கே:)!

pudugaithendral said...

இங்கயும் என்னோட வாழ்த்தை பதிவு செஞ்சுக்கறேன் கோபி.

எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனைபிராத்திக்கறேன்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ...!

கவிதா | Kavitha said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!



ஆயில்ஸ், சென்ஷி போஸ்ட் ல போட்டோ சூப்பர்.. ஸ்பெஷல் தாங்க்ஸ்..!! :))) எப்படிங்க இப்படி எல்லாம் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்...

தீப்பெட்டி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கோபிநாத்..

*இயற்கை ராஜி* said...

பொறந்த நாள் வாழ்த்துக்கள்:-)

நாணல் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபிநாத்!

Unknown said...

Many more happy returns of the day :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

G3 said...

//இப்படி சிம்பிளோ சிம்பிளா சொல்லிட்டு திரும்பவும் எல்லாருக்கு புரிஞ்சுதான்னு செக் பண்ற தன்மை யாருக்குங்க வரும்...? //

LOL :))))))))

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி :)))

Anonymous said...

இங்கயும் என்னோட வாழ்த்தை பதிவு செஞ்சுக்கறேன் கோபி.

எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனைபிராத்திக்கறேன்.

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா...!
எப்படிப்பா இப்படில்லாம் தோணுது?


கோபி அண்ணே..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

rapp said...

happy birthday gopi anne:):):)

Anonymous said...

வித்தியாச கோபிக்கு வித்தியாசமான வாழ்த்து. நல்லா இருக்கு.

கோபிக்கு வாழ்த்துகள்.

கோபிநாத் said...

அண்ணே என் கடை அல்வாவை எடுத்து எனக்கே படையாலா!!! ;)))

சூப்பருண்ணே ;))

பதிவும் கலக்கல்...மிக்க மகிழ்ச்சி ;)

கானா பிரபா said...

தல கோபி பிறந்த நாளுக்கு பதிவு எடுத்த சின்னப்பாண்டி வாழ்க‌

கோபிநாத் said...

@ மாப்பி சென்ஷி - நன்றி மாப்பி

@ ராமலக்ஷ்மி - நன்றி அக்கா ;)

@ புதுகைத் தென்றல்

\\எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனைபிராத்திக்கறேன்.\\

மகிழ்ச்சி அக்கா...நன்றியும் ;)

@ நட்புடன் ஜமால் - நன்றி ஜமால் ;)

@ கவிதா

\\ஆயில்ஸ், சென்ஷி போஸ்ட் ல போட்டோ சூப்பர்.. ஸ்பெஷல் தாங்க்ஸ்..!! :))) எப்படிங்க இப்படி எல்லாம் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்...\\

ஆகா இன்னும் அங்க போகல..உங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா ;)

@ தீப்பெட்டி - நன்றி தீப்பெட்டி ;)

@ இய‌ற்கை - நன்றி இயற்கை ;)

@ நாணல் - நன்றி நாணல் ;)

@ ஸ்ரீமதி - நன்றி ஸ்ரீமதி ;)

@ அமிர்தவர்ஷினி அம்மா -
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா ;)

@ G3 - நன்றி ஜி3 ;)

@ மயில் - நன்றி அக்கா ;)

@ தமிழன்-கறுப்பி - நன்றி தமிழன்-கறுப்பி ;)

@ rapp - நன்றி யக்கோவ் ;)

@ வடகரை வேலன் - நன்றி தல ;)

அமுதா said...

வாழ்த்துகள் ...!

கே.என்.சிவராமன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் கோபிநாத் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Thamiz Priyan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி!

மோனிபுவன் அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி

கண்மணி/kanmani said...

many more returns of the day GOPI
anbudan akka

aanaalum ippadiyoru vaazthaa unakku

Radhakrishnan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கோபி.

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா!

கோபிநாத் said...

வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ;)

\\கண்மணி said...
many more returns of the day GOPI
anbudan akka

aanaalum ippadiyoru vaazthaa unakku
\\

ஆகா..அக்கா..நலமா?! ;))