வருங்காலம் இவர்கள் கையில்தான் இருக்கிறது என்ற ஒரே நம்பிக்கையோடு....!
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு இனித்திட வேண்டி....!
நாடு நலம் பெற;
நல் காட்சி மலர்ந்திட;
புதிய ஹிஸ்டரி எழுதிட...
பழைய ஹிஸ்டரியை அழித்திட..
காவியத்தை மாற்றும் காட்சிகள்
பிடிக்காத மாநிலத்தின் பிடித்த ஃபிகர்களுள்,
புதிய ஃபிகரினை தேர்ந்தெடுப்போம்
தமிழ் திரை மக்கள் கொண்டாட...
மல்லுமக்கள் திண்டாட...
உலகம் ரசிக்கின்ற கூட்டம்!
இது இவர்களின் வெற்றிக்கான கட்டம்
ஓட்டு போடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!
(எல்லாருமே செலக்ட் பண்ணுற மாதிரியே தெரியிறாங்கன்னு நீங்க சொன்னீங்கன்னா...? நீங்க கனவு தேசத்துக்கு புச்சுன்னு கன்பார்ம் பண்ணிக்கலாம்!)
மதியம் சனி, மார்ச் 28, 2009
ஓட்டு போடுங்க சாமி...!
# ஆயில்யன்
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
24 பேர் கமெண்டிட்டாங்க:
:-))
மீ த பர்ஸ்ட்ட்டு.ஹிஹிஹி
யோய் ஆயில்ஸ் நல்லாத் தான் தேர்தல் வேலை பாக்குற நீயு :)))
my vote 2 dat green saree...!!
...and of coz illegal vote 4 dat white saree ;-))
ஓட்டியாச்சுங்கோ
Release my votes faster lah Anna!!!
ஆயில்ஸ் அண்ணா..ஆரம்பிச்சுட்டீங்களா!!
அதானே பார்த்தேன்..எங்கடா இன்னும் ஒன்னும் ஜொள்ளளையேன்னு! நீங்க எடுத்த படம்தான் இதெல்லாம்?
naan kanavu thesathuku puthusu thanga anna
கொடும :((
எனக்கு ஓட்டு போட ஐடி கார்டே தர மாட்டேங்கறாங்க:(((
:))))))))))))
:)))
நீயும் மனோரோமா பாக்குற கோஷ்டி தானா?
இதை எல்லாம் ஒரம் கட்டு, இன்னும் ஏகப்பட்டது இருக்கு அங்க....
இந்த நாலு பேருக்கும் சரண்யா மோகன் பெட்டர்.
அவங்க போட்டோவ போடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
யோவ் சின்னப்பாண்டி
வாயில வருது எனக்கு...
நிறைய சாய்ஸ் கொடுக்கணும்யா
நாகை சிவா said...
நீயும் மனோரோமா பாக்குற கோஷ்டி தானா?//
ரிப்பீட்டேஏஏ, அவர் மனோரமா, சச்சு எல்லாம் பார்ப்பாருல்ல
//கானா பிரபா said...
யோவ் சின்னப்பாண்டி
வாயில வருது எனக்கு...
நிறைய சாய்ஸ் கொடுக்கணும்யா
//
பெரிய பாண்டி..உங்க அம்மாவுக்கு ஒரு போனைப் போடறேன்!!
கனவு தேசத்துக்குப் புதுசுன்னு சொல்லிட வேண்டியதுதான்!நாலுல ஒரு பேராவது சொல்றது?
ஓட்டு போட்டுட்டேன் சாமி
என்ன நடக்குது ஆயில்யன் இங்க?புரியலைங்கோ அதான்.
ஓட்டு போட்டுட்டேன்.
:-))
podanum…aanaa yaarukku podadhunnu thaan theriyala…mudinja adhaiyum sollidunga :)
ஆமா, இவங்கெல்லாம் யாரு??
Post a Comment