-
பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா?
-
நீங்கள் சொல்ல நினைக்கின்ற விசயத்தினை பொதுவில் தெளிவாக சொல்லிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா..?
-
எழுதுவதிலும் பேசுவதிலும் நீங்க சிறப்பாக செயல்படுவதாக நினைத்ததுண்டா?
-
எழுத்து திறமை தவிர்த்து வேறு என்ன சிறப்பு தகுதிகளை கொண்டிருக்கிறீர்கள்? அதை ப்ளாக்கில் வெளிப்படுத்த முயற்சிப்பதுண்டா...?
-
மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?
-
இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?
-
சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை என்பது....?
டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!

