பாரதியார்நான் அமிர்தம் உண்டேன்
இப்பொழுதும் இனி எப்பொழுதும்
எல்லையற்ற தெய்வத்துடன் கலந்துவிட்டேன்
இனி இல்லை எப்பொழுதும் எனக்கு துன்பம்
எப்பொழுதும் எனக்கு விடுதலை!
- பாரதியார்

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

படமும் வரிகளும் நல்ல பகிர்வு.

said...

பகிர்வு நன்று - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

said...

பாரதி-யார் ?