நெசமாத்தான்...!

கேட்கவே அப்படியே கிறுகிறுக்குதே.!(கிளுகிளுப்பாவும் இருக்குங்க)

ஆமாங்க நம்ம போலீஸர வெடி ஸ்பெஷல் சிவகாசி ஜெயலட்சுமி ஒரு சூப்பர் கிளாமர் ரோல்ல(உண்மை கதை) அன்பாலயா பிரபாகரன் தயாரிக்கும் பழனியப்பா கல்லூரி படத்துல நடிக்கறாங்களாம்!
சிவகாசி ஜெயலட்சுமிசிவாஜி படம் மாதிரி முன்கூட்டியே போட்டோக்களை இண்டர்நெட்ல ரீலிஸ் பண்ணவும் பிளான் பண்ணியிருக்கறதா நம்ம பிரெண்டு ஒருத்தன் மெயிலிருக்கான்.அது வரைக்கும் சீ திஸ்...!
Photo Sharing and Video Hosting at Photobucket


Photo Sharing and Video Hosting at Photobucket

0 பேர் கமெண்டிட்டாங்க: