1996களில் ஆடியோ கடைகளிலும் சரி வீடியோ வாடகைக்கு விடும் கடைகளிலும் இந்த பாடல் கேசட் இல்லாமலோ அல்லது ஒளி/ஒலிக்காமல் இருந்திருக்காது!
அந்தளவுக்கு ரொம்ப பயங்கரமான ஹிட் கொடுத்த பாட்டு!
அலிஷா அலிஷான்னு பித்து பிடிச்சு, கதறிக்கிட்டு கிடந்தது ஒரு கூட்டம்!
ஆடியோ கடைகளில் அசெம்பிள் செட்டின் மகிமையால் பாட்டு சும்மா ஜில்ஜில் சவுண்டோட அசத்திய காலங்கள் !
இந்தியாவைப்பத்தி பெருமையான பாட்டுன்னு நிறைய பேர் சொல்லுவாங்க,எதாவது ஒரு கடை பங்ஷன்னாலோ அல்லது ஆயுத பூஜைக்கோ சும்மா சவுண்டு கிழிக்கும் பாட்டு கேட்டு பாருங்களேன்....!
MADE IN இந்தியா :-)
Subscribe to:
Post Comments (Atom)
2 பேர் கமெண்டிட்டாங்க:
என்னாங்க இந்தியில நாத்தமடிக்குது?
அசிங்கமா இருக்குது...
:-(
பாட்டு கேட்கவே நாத்தமடிக்குத்தஆஆ...!!!!????
நோ கமெண்ட்ஸ் :((
Post a Comment