மிரட்டும் ரஜினியாய் - டிசம்பர் புகைப்பட போட்டிக்கு

நான் பாட்டுக்கு சும்மா பொழுதுபோகம சரி நாமளும் டிஜிட்டல் கேமிரா வைச்சிருக்கோம் எப்பவுமே நம்மளையே எடுத்துக்கிட்டிருக்கோமே...!? ஒரு சேஞ்சுக்கு நாம ஏன் புகைப்பட போட்டிக்கு டிரைப்பண்ணக்கூடாதுன்னு தான் ஒரு ரெண்டு போட்டியில கலந்துக்கிட்டேன்.

ஆனா பாருங்க என் நேரம் நல்லாருந்துச்சு போல நம்ம குசும்பு பிரதர் அப்ப கலந்துக்குல?!

சரி இப்ப எதாவது டிரைப்பண்ணலாம்னு ரெடியாகுறத்துக்குல்ல, இதோ தலைவரு மிரட்டுற மாதிரி,
இன்னைக்கு வந்து மிரட்டிட்டாரு....!!!

சரி அவரே ஜெயிக்கட்டும்...!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு சேர்த்தே ஸ்டார்ட் பண்ணியாச்சுல....!

:-) ))))))))))))))))))

said...

என்னது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இப்பொழுதில் இருந்து ஸ்டார்ட் செஞ்சாச்சா? வெரி குட் வெரி குட்.

அப்ப ட்ரீட் நீங்களா? அல்லது அண்ணன் தருவாரா?

said...

சூப்பர்...

தலைவர் பிறந்தநாளுக்கு இப்பவே ஆட்டத்தை ஆரம்பிச்சா?