நெல்லை மாநாடு - ரெஸ்பெக்ட் தெரியாத மினிஸ்டர்ஸ்...?

விழா மேடையில் தலைவர்கள்;

வீதியில் வரும் பேரணியில் தளபதி ;

வரும் பேரணியை வரவேற்க பெருந்தலைகள்;

தளபதியின் கையசைப்புக்கு நோ ரெஸ்பெக்ட்..!?

ஆற்காட்டரிடமிருந்தும், துரைமுருகனிடமிருந்தும்...!

சீனியர்கள் என்ற எண்ணமோ...!

அட கி.வீரமணி மாதிரி கும்பிடு போடவேணாம்ங்க.,

நம்ம 2 க.அன்பு மாதிரி ஒரு சின்ன "ஹாய்" சொல்லலாம்ல....!!!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

முன்னமே உட்கார வைத்து ஒரு ரிகர்ஸல் பார்த்திருந்தால் இந்த தப்பை தவிர்த்திருக்கலாம். :)

said...

//
சுல்தான் said...
முன்னமே உட்கார வைத்து ஒரு ரிகர்ஸல் பார்த்திருந்தால் இந்த தப்பை தவிர்த்திருக்கலாம். :)
//
அப்படின்னா நல்லா நடிக்கலைன்னு சொல்ல வர்றீங்களா :))))))))))

said...

அ.தி.மு.க வுக்கு அனுப்பி அம்மாவிடம் அவரது தொண்டர்களும், தலைவர்களும் "ரெஸ்பெக்ட்" எப்படி கொடுக்கிறார்கள் என்று பார்த்து டிரைனிங் எடுத்து வர சொல்லலாமா?

said...

இதனை சாக்காக வைத்தே திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அம்மாவுக்கு ஒரு தகவல் தந்திருக்கின்றீர்கள் :)

said...

"respect" தெரியாத கலைஞர்னு தானே தலைப்பு இருக்கனும், படத்தில் பார்த்தா அவரும் தான் ஒரு ஹாய் கூட இல்லாம இருக்கார், மத்தவங்களாவது சிரிக்கிறாங்க , கலைஞர் எங்கோயோ பறாக்கு பார்த்துட்டு இருக்காரே, ஸ்டாலின் அம்மா எப்படி ஹாய் காட்டுறாங்க!

said...

ஒரு வேளை கையில் க்ளவுஸை பார்த்ததும் ட்ராஃபிக் போலீஸ்னு நெனச்சு சும்ம இருந்துட்டாங்களோ என்னவோ?