12.12.07ல் - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா?

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

என்ன ஆயில்யன் அங்கிள்.. இப்போலாம் ச்சும்மா விடியோவா போட்டு அதிர வைக்கறிங்க.. இதென்ன சூபப்ர் ஸ்டார் பர்த்டே ஸ்பெஷலா?
ம்ம்ம்.. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

said...

நாலு நாளைக்கு நத்திங்!

எல்லாமே தலைவர் பத்திதான்...!!!

பர்த்டே ஸ்பெஷல்!

உங்கள போல குட்டீஸ்களுக்கும் ஒரு இன் ட்ரோ தானே :))