பரிசு கிடைக்காது! - இருந்தாலும் 'பூக்கள்' டிசம்பர் மாதப்போட்டிக்கு...!

ஆமாங்க ரொம்ப ஆர்வமா கலந்துக்கிட்டு,போட்டோ போட்டா...!
அது சரியில்ல, இது சரியில்லன்னு, எல்லாரும் சொல்றாங்க! (கடைசியா புலியை பார்த்து பூனை ச்சூடூப்போட்டுக்கிட்ட கதையா போயிடுச்சு!)

சரி நமக்கு இந்த லைன்னு சரிபட்டு வராது போலன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன்!

இருந்தாலும் உள்ள மனசுக்குள்ள ஒரு பட்டாம்பூச்சி மாதிரி ஆசை கிடந்து, பறந்து துடிக்குது...!

பரிசு கிடைக்காது - இருந்தாலும் "பூக்கள்" டிசம்பர் மாதப்போட்டிக்கு...!

இப்ப போறேன் ஆனா திரும்ப வருவேன்! இந்த மாசப்போட்டியில எப்பாடுபட்டாவது நான் ஜெயிக்கணும் அவ்ளோதான் :-)

14 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உங்க சோகம் எனக்கு புரியுது.

said...

என்னங்க ஒரே மலபார் கரையோர பூக்களாவே இருக்கு !!

said...

மாம்ஸ் 2 படத்துல மட்டும் தான் பூ தெரியுது... மத்த படம் எல்லாம் வேஸ்ட்...

ஏன் மாமா உங்க தங்கச்சிங்க படம் எல்லாம் இங்க போடறிங்க... அவங்களுக்கு கல்யாணத்துக்கு பையன் தெடறிங்களா...

எனக்கு தெரிஞ்சி குசும்பு மாம்ஸ்சும், மம்க்களூர் சிவா மாமா இரண்டு பேரும் ரொம்ப நாளா பொண்ணு தெடிட்டு இருக்காங்க. நான் ரெகமண்ட் பண்ணட்டுமா

said...

நல்ல இருக்குங்க பூக்கள் எல்லாமே!
கேரளா டூர் போகும் போது போட்டோ எடுத்தீங்களா என்ன?
ஆமா அந்த முதல் பூவின் பெயர் என்னவோ!

said...

ஆயில்யன்
இதெல்லாம் எந்த தோட்டத்தில் கிள்ளியது...பதியம் போட்டா வருமா அல்லது கிள்ளி வைக்கணுமா எனக்கு ரெண்டு செடி அனுப்புங்களேன்..

said...

பார்க்காத அந்த முதல் பூ யாருங்க????

said...

//கோபிநாத் said...
உங்க சோகம் எனக்கு புரியுது.//

சேம் ஃபீலிங்க்ஸ்ங்கறதாலயாஆஆஆ
அண்ணா...!!!

said...

//Mani RKM said...
என்னங்க ஒரே மலபார் கரையோர பூக்களாவே இருக்கு !!
//

அது எண்ட பிரியப்பட்ட தேஷமாக்கும்:)))))

said...

//Baby Pavan said.../


டேய் சின்னபயலே...!

மல்லுதேசத்துல எனக்கு சகோதரிகளே கிடையாது தெரியுமாஆஆ!!!

said...

//Appaavi said...
நல்ல இருக்குங்க பூக்கள் எல்லாமே!
கேரளா டூர் போகும் போது போட்டோ எடுத்தீங்களா என்ன?
ஆமா அந்த முதல் பூவின் பெயர் என்னவோ!//

ஹை!
ஹை!

நான் சொல்லமாட்டேனே...............!

said...

பொன் வைக்கிற எடத்துல பூவைக்கிறதுங்கற பழமொழியை தப்பா புரிஞ்சிகிட்டீங்களோ?

said...

கடக ராசிக்கு இந்த மாதம் நேரம் சரியில்லைன்னு ராசி பலன்ல படிச்சேன். உண்மை தான் போல! ;))

said...

இந்த பதிவுக்கு பரிசு இல்லை என்றால் வேற எந்த பதிவுக்கு நோ டவுட்.

ஆமா என் கூட பழக்க வழக்கம் வெச்சுக்கிட்டதால தான் நீங்க இப்படி நல்ல பிள்ளையா மாறிட்டீங்க என்று நாலு பேர் சொல்லனும் சரியா???

said...

எனக்கு தெரிஞ்சி குசும்பு மாம்ஸ்சும், மம்க்களூர் சிவா மாமா இரண்டு பேரும் ரொம்ப நாளா பொண்ணு தெடிட்டு இருக்காங்க. நான் ரெகமண்ட் பண்ணட்டுமா///


என் செல்லம் டா நீ இப்பதான் வாழ்கையில் நல்ல விசயம் சொல்லி இருக்க!!!