ஹச்சென்று ஒரு க***காலை எழுவது தொடங்கி,

இரவு விழுவது வரையுமான,

இடைப்பட்ட கால நேரத்தில்

இது போன்றதொரு சுதந்திரமான

சுறுசுறுப்பான,

மனச்சுமையற்ற,

மகிழ்ச்சியோடிணைந்து

வாழும் வாழ்க்கையையும்,

வாழ்ந்துபார்க்கவேண்டும் என்று

தோன்றுகிறது,

வாழ்க்கை ஓட்டத்தில்

ஒடவும் முடியாமல்,

நடக்கவும் முடியாமல்,

நடைபிணமாகிவிட்ட எனக்கு....!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இவ்வின்பங்கள் இளவயதில் தான் சாத்தியப்படும். அதை அப்போதே அனுபவித்துவிட வேண்டும். பொறாமையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய