:: .குட்டீஸ் கார்னர். :: குட்டீஸ்களுக்காக....!

முளைச்சு மூணு இலை விடுல, (எல்லாரும் சொல்றாங்க அதான் நானும் சொன்னேன்!) அதுக்குள்ள இந்த சின்ன புள்ளைங்களோட சின்ன மூளையில இவ்ளோ மேட்டருகள் இருக்கான்னு அப்படியே ஒரு பெருமித்தோடுத்தான் பாத்துக்கிட்டிருக்கோமே ஒழிய அந்த குட்டீஸ்களுக்கு தேவையான அறிவுரைகளை கொடுப்போம்னு யாருக்கும் டக்குன்னு தோணமாட்டிக்குது (எனக்கும் லேட்டுதான்...!)

ஸோ...! அந்த குறையை போக்கத்தான் இது..!இது மாதிரி நீங்களும் இந்த குட்டீஸ் கும்பலுக்கு நெறய்ய்ய்ய்ய்ய் அட்வைஸ் கொடுங்க என்ன....! ஒ.கே வாஆஆ..!?

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு.

said...

படிச்சிட்டு வரேன் , அங்கிள்'கு ஒரு வேண்டுகோள், எங்களுக்கு எதுனா யூஸ்புள்ளா பதிவு போட்டா இன்பார்ம் பண்ணுங்க இல்லாட்டி குட்டீஸ் கார்னர்ல ஆக்சஸ் கொடுக்கறோம் அங்க கூட நீங்க போஸ்ட் பண்ணலாம். நன்றி

said...

தூள்...

said...

//Baby Pavan said...
படிச்சிட்டு வரேன் , அங்கிள்'கு ஒரு வேண்டுகோள், எங்களுக்கு எதுனா யூஸ்புள்ளா பதிவு போட்டா இன்பார்ம் பண்ணுங்க
//
சரிடா
தம்பி :)))))))))

said...

ம்ம்ம்ம்ம் - ஓக்கே

said...

ரொம்ப நல்லா இருக்கு அங்கிள். :)