ஞாயிற்று கிழமைகளில் எரிச்சல் உண்டாக்கிய விஷயம்!

வாரத்துல ஒரு நாள் தமிழ்படம், காலையில் ஒரு காமெடி நாடக்ம் (சோ நாடகம்ன்னு நினைக்கிறேன்) ராமாயணம் மகாபாரதம்னு போயிக்கிட்டிருக்கிற, பல ஞாயிறு கிழமைகளில் அவ்வப்போது வந்து இம்சை கட்டும் இந்த பாடல்

ஆரம்பத்துல மொழி புரியாவிட்டாலும், தேசியம் பத்தி ஏதோ சொல்லவர்றாங்கன்னு நம்ம பாலமுரளிகிருஷ்ணாவும், கமலும் வரும்போதுதான் தெரியும்!

ஆனாலும் பாருங்க அடிக்கடி போட்டு அப்ப, கொஞ்சம் எரிச்சல் உண்டாக்கிய விஷயம்தான் எனக்குன்னு சொன்னா அது உண்மைதான்! இப்ப பாக்க தோணுது!




உங்களுக்கு புடிச்சிருந்துச்சா?
(இவ்ளோ நேரமும் உக்காந்து கேட்டுத்தான் ஆகணும் வேற வழி கிடையாது! புடிக்கலைன்னு வெளியில போயிட்டு வந்த அப்புறம் டிவிக்கு முன்னாடி இடம் கிடைக்காதுங்கறது வேற ஒரு பயம்!)

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இல்லை - அக்கால கட்டத்தில் எங்களுக்கு எரிச்சலே ஏறபட்டதில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி - படம் தெளிவாக இல்லை. இருப்பினும் ரசித்தேன்.