"தம்பி" அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
கொஞ்சம் லேட்டாகிடுச்சு...!

அண்ணா!

வாழ்த்துக்கள்......!

பொறந்த நாள்களில்

நல்ல விசயங்களை செய்யணும்;
நல்ல விசயங்களை சிந்திக்கணும்;
அப்படின்னுல்லாம் பெரியவங்க சொல்லுவாங்க!

பேசாம நல்ல விஷயமா மன்றத்த ஆரம்பிச்சுப்புடலாம்!

ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம் மாதிரியே...!

எதோ வெட்டியா இருக்குற நாங்களும் மன்ற பணிகளில் சுறுசுறுப்பாகிவிடுவோம்!

எதோ எங்களுக்கும் ஒரு நாலு மல்லு தேசத்துக்காரங்க ப்ரெண்ட்ஷிப் கிடைக்கும் :)))

நல்லவிதமா யோசிச்சி தம்பி முடிவெடுக்கணும்!

ச்சே..! என்ன தம்பி என்னாச்சு ஏன் இவ்ளோ யோசனை..?

இப்ப ஒ.கேதானே...!!!!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாசக்கார பய! :)

தனி மெயில் அனுப்பனும் புரியுதா!
இப்படி பப்பிளிக்கில போடப்படாது ஓகே

said...

ஒ.கே!

அண்ணா!

ஒ.கே :)))))