ஒரு பாட்டு - ஒரு புகைப்படம் :)

இந்த பதிவு "கப்பி"யார் பதிவிலிருந்து, கன்டினியூ ஆகும் பதிவாக கூட நீங்க வைச்சுக்கலாம் :-)


ஒரு படம்:-


ஒரு பாட்டு - சூப்பர் பாட்டு


திஸ்கி:- டேய் எனக்கெல்லாம் பார்வேர்டு மெயில் அனுப்பாதடா.! அதனால ஒரு பிரயோசனமும் இல்லன்னு நான் நண்பனிடம் சொன்னதையும் ஏற்காமல் அனுப்பி,அனுப்பி, கடைசியில இப்ப இதுக்கு பயன்படுத்திக்கிட்டேனே..!

நன்றி நண்பா!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:))

மேல இன்னொன்னும் இருக்கா? :))

said...

விமானம் - புகை வண்டி - பேருந்து - இதற்கு மேல் ஒன்றுமில்லையா - ம்ம்ம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்