இப்படியெல்லாமா தோணும்....??

அடப்பாவி மக்கா!

இப்படியெல்லாமாவா யோசிப்பாங்க....?!?!?
5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சூப்பரேய்ய்ய்ய்....

said...

kodumaida saami

said...

விளம்பரப் படங்கள் எடுப்பதில் புதிய புதிய உத்திகள். மாறுபட்ட சிந்தனைகள். கற்பனைத் திறன்கள்.

said...

இது, இதுதான் நண்பரே வணிக உலகம். இதை படத்தை எடுக்கத்தான் நம் இளைஞர்கள் MBA உள்ளிட்ட படிப்புகளை படித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாவு நடந்த வீட்டில்கூட தங்கள் வியாபாரத்தை நடத்தத்துணியும் இவர்களின் லாபவெறிதான் வெற்றிகரமான வணிகத்தின் சூத்திரமாக போற்றப்படுகிறது.

மக்களிடம் நிலவும் மனிதாபிமானம் இல்லாத, வெறுக்கத்தக்க பழக்கங்களை விமர்சனம் செய்யாமல், அதை பயன்படுத்தியே விளம்பரம் செய்யும் இவர்களை என்ன செய்வது. முடிந்தால் Advertisements Standards Council of India போன்ற அமைப்புகளிடம் http://www.ascionline.org/ இணையதளம் மூலம் புகார் செய்யலாம்.

said...

இது எல்லாம் ரொம்பவே அதிகப்படி!