மங்களூர் சிவாவுக்கு திருமண வாழ்த்துக்களோடு, ஓணம் ஸ்பெஷலும்...!

இன்று இல்லறம் ஏற்கும், நட்பில் சகோதரனாய் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடிக்கு திருமண வாழ்த்துக்களுடன்...!

தமிழ் மறையில் சில திருமண வாழ்த்து குறள்களுடன்...!

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

நன்றி:- யாழ்(பய புள்ளைக்கு என்னா குஷி பாருங்களேன்!!!)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இது ஓணம் ஸ்பெஷல்!

15 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

சிவாவிற்கும், திருமதி சிவாவிற்கும் அன்பான வாழ்த்துகள் :)

said...

வாழ்த்துகள்...
சிவா & Mrs. சிவா...

said...

வாழ்த்துக்கள் சிவா - பூங்கொடி. :-)

said...

சொல்ல மறந்துட்டேனே...

ஓணம் வாழ்த்துக்கள்! :-)

said...

மாப்பிக்கிட்ட இப்பதான் பேசினேன்!
குரலில் என்ன ஒரு குஜால்!

said...

சிவாவிற்கும், திருமதி சிவாவிற்கும் அன்பான வாழ்த்துகள்

said...

//இது ஓணம் ஸ்பெஷல்!//

ende omana kutty enge???

said...

சிவாவிற்கும், திருமதி சிவாவிற்கும் அன்பான வாழ்த்துகள்

said...

(பய புள்ளைக்கு என்னா குஷி பாருங்களேன்!!!)
ஹிஹீஹி ஆரம்பத்தில் இப்படித்தான்... அப்புறம் பூரிக்கட்டைக்கு பயந்து இதை விட வேகமாக ஓடுவாங்க பாருங்க..சும்மா ஜூப்பரா இருக்கும்.. :))))

said...

அன்பான வாழ்த்துகள்!!

said...

சிவாண்ணாக்கு என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க அண்ணா..!! :))

said...

சிவா அண்ணே, அண்ணிக்கு வாழ்த்துக்கள் !

பாட்டு சூப்பர் ஆயில்யன் அண்ணாச்சி :)

said...

//தமிழ் பிரியன் said...
(பய புள்ளைக்கு என்னா குஷி பாருங்களேன்!!!)
ஹிஹீஹி ஆரம்பத்தில் இப்படித்தான்... அப்புறம் பூரிக்கட்டைக்கு பயந்து இதை விட வேகமாக ஓடுவாங்க பாருங்க..சும்மா ஜூப்பரா இருக்கும்.. ))//

ரிப்பிட்டேய்ய்ய்ய்

said...

உயிருக்குள் அன்பு குறையாதிருக்கட்டும்.
மனதுக்குள் கோபம்
உறையாதிருக்கட்டும்

மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பதியருக்கு !!!!

said...

உங்க நண்பருக்கு ரொம்ப அழகா வாழ்த்து சொல்லிட்டீங்க :)