ஏலேலங்கடி - 10

சிரித்து இருங்கள்;

சிறப்பாய் இருங்கள்!

நகைக்கும் அழகில்;

நகை தேவைப்படா!

டிஸ்கி:- தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்கும் போது பதிவுகளில் இருக்கும் படங்களினை உரிமையாளரின் அனுமதிக்கு பிறகுதான் பயன்படுத்த முடியுமெனில் இப்படியான பதிவுகளின் தாக்கம் அதிகரிக்க கூடும்!

அல்லது மாத மாத பிஐடி போட்டிகள் இனி வாரக்கணக்கில் வளப்படும்!

31 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அவ்வ்வ்வ்வ்வ்

தெய்வமே...எங்கியோ போயிட்டீங்க :)))

said...

:)
:(
:-))))
:-((((

said...

:) சிரிப்புக்கு இப்படி ஒரு definition :))

said...

படம் மிக அருமை.... வாழ்த்துக்கள்! உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க... ;)))

said...

ஏலேலங்கடி......

:
)
:)

வாழ்த்துக்கள்! உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க...
ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....

Anonymous said...

நல்லா இருங்கப்பா:) !!!

said...

நகைக்கும் அழகில்;
நகை தேவைப்படா!

konnutteenka..,

said...

அப்ப நகைச்சா மட்டும் போதும்.பதிவே வேண்டாமா:)))

said...

அவ்வ்வ்வ்வ்வ்

தெய்வமே...எங்கியோ போயிட்டீங்க :)))

said...

படம் மிக அருமை.... வாழ்த்துக்கள்! உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க... ;)))

said...

:))

said...

:)

said...

:))

said...

:))))))))))))))))))))))

:))))))))))))

said...

;)

said...

:-)

said...

//கப்பி | Kappi said...
அவ்வ்வ்வ்வ்வ்

தெய்வமே...எங்கியோ போயிட்டீங்க :)))
//

ஹிஹிஹி!

said...

//கானா பிரபா said...
:)
:(
:-))))
:-((((
//

வார்த்தைகள் வெளிப்படாத அளவுக்கு ஆபிஸ்ல கும்மிறாய்ங்களா!

வாழ்த்துக்கள் :)

said...

//நாணல் said...
:) சிரிப்புக்கு இப்படி ஒரு definition :))
//

இப்படித்தான் நிறைய புதுசு புதுசா கண்டுபிடிக்கணும் நொம்ப ஆர்வம்ம்:)))))))

said...

//தமிழ் பிரியன் said...
படம் மிக அருமை.... வாழ்த்துக்கள்! உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க... ;)))
//

உண்மை தமிழ்!

என்னிய பார்த்து சொல்லாத ஆளே இல்ல!

ம்ம் பார்ப்போம்! :)))))))))))))))

said...

/./சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
ஏலேலங்கடி......

:
)
:)

வாழ்த்துக்கள்! உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க...
ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....
//

நன்னி!

said...

//சின்ன அம்மிணி said...
நல்லா இருங்கப்பா:) !!!
//

வாழ்த்துங்கள் வளர்கிறேன்! :)

said...

//Karuthavan said...
நகைக்கும் அழகில்;
நகை தேவைப்படா!

konnutteenka..,
//

வாங்க பிரதர்!

நன்றி! :)

said...

//வல்லிசிம்ஹன் said...
அப்ப நகைச்சா மட்டும் போதும்.பதிவே வேண்டாமா:)))
///

ஆஹா!

பதிவு இல்லைன்னா கை காலெல்லாம் நடுங்குது இப்பவெல்லாம் நினைச்சு பார்க்கவே பகீர்ன்னு இருக்கு :)))

said...

//நிஜமா நல்லவன் said...
படம் மிக அருமை.... வாழ்த்துக்கள்! உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க... ;)))
///

அட நிசமா நல்லவரு!

பிரதர் ஊருல இருக்கியளா?

said...

//தமிழன்... said...
:))))))))))))))))))))))

:))))))))))))
///

புரியுது!

புரியுது!

இது வீக் எண்ட் சிரிப்பு தானே :)

said...

நல்ல கருத்தைப்போட்டுட்டு அதுக்கு மொக்கைன்னு தலைப்பு வைப்பது முறையில்லை..
நகைக்கும் அழகில்
நகை தேவைப்படா பொன்னெழுத்தில்
பொறிக்கவேண்டியதாச்சே...

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நல்ல கருத்தைப்போட்டுட்டு அதுக்கு மொக்கைன்னு தலைப்பு வைப்பது முறையில்லை..
நகைக்கும் அழகில்
நகை தேவைப்படா பொன்னெழுத்தில்
பொறிக்கவேண்டியதாச்சே...
//

:)

Anonymous said...

எனக்கு இப்படி ஒரு புத்திசாலி அண்ணனா..தெரியாம போச்சே இத்தனை நாள்....

said...

மொக்கையோ மொக்கை.. :-((((

said...

ஆகா இப்படி எல்லாம் பதிவு போடலாமா - தெரியாமப் போச்செ