படித்த காலத்தில்...1

வார விடுமுறை வருகிறதென்றாலே, ஒரு பரபரப்பு வந்துவிடும்!ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளோடு தங்களின் தேடுதல் வேட்டைகளினை தொடங்கிவிடுவார்கள்

என்னாங்கடா...! அப்படி தேடப்போறாங்கன்னு ஆச்சர்யமா நீங்க பார்த்தீங்கன்னா ஒண்ணுமில்ல! :-) அது அந்தந்த பருவத்தில் வரும் சின்ன சின்ன கிறுக்குத்தனமான செய்கைகள்தான்!

நண்பர்களின் முதுகில் நல்லா பொளேருன்னு அல்லது பளீர்ன்னு அடிக்கும்ப்போதே அவனுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டுவிடும் சரி திங்கள் வரும்போது டிபரெண்டா யோசிச்சுட்டு வரணும்ன்னு!

அந்த டைம்ல ரொம்ப டிபரெண்டா மேட்டர்கள் எடுக்கணும்ன்னா தூர்தர்ஷனா விட்ட வேற வழியே கிடையாது!அதுல வர்ற சித்ரகார் சித்ரமால இல்லாங்காட்டி சனிக்கிழமை சாயங்கால இந்திப்படம் இப்படி முழிச்சு விழிச்சு பார்த்து எதுனா மேட்டர் தேத்தணும்!

அப்படி ஒரு நாள் நான் தேத்திய மேட்டர்தான் இந்த பாட்டுல வர்ற மேனரிசம்! (இந்த மாதிரி நீங்களும் கிறுக்குபயபுள்ளதனமா எதுனா செஞ்சு இருப்பீங்கள்ல!)

எங்க வீடு இருந்த நாஞ்சில் நாட்டிலிருந்து கிளம்பி அபி அப்பா படுத்துகிடந்த பிரசவ ஆஸ்பத்திரி கிராஸ் பண்ணி நேஷனல் ஸ்கூல் வர்ற வரைக்கும் இந்த மேனரிசத்தை பண்ணிக்கிட்டே வந்தா போற வர்றவங்க என்ன சொல்லுவாஙக்ன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஹய்யோ..ஹய்யோ!!!!

சரீரீரீ....இதுல ஜாருக்கானு ஏகப்பட்ட மேனரிசம் பண்ணுறாரே...நீங்க அடிச்சது எது????

said...

//விஜய் ஆனந்த் said...
ஹய்யோ..ஹய்யோ!!!!

சரீரீரீ....இதுல ஜாருக்கானு ஏகப்பட்ட மேனரிசம் பண்ணுறாரே...நீங்க அடிச்சது எது????

//

நொம்ப அதிகம் யூஸ் பண்ணுவாரே அதுதான்ங்க :))

said...

இப்ப அது மாதிரி ஏதாவது செய்றது உண்டா?

said...

பாட்டு இன்னும் பார்க்கல..
படம் பார்த்துக் கெட்டு போறதுன்னா இதுதானா?:-))

Anonymous said...

:) கிகிகி

said...

/சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

இப்ப அது மாதிரி ஏதாவது செய்றது உண்டா?/


ரிப்பீட்டேய்...:)

said...

ஹிஹீஹ்ஹிஹிஹி

said...

/சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

இப்ப அது மாதிரி ஏதாவது செய்றது உண்டா?/
பேசிக்கிட்டே இருப்பதா ஆயில்யன் அண்ணே... :)))

said...

ungal paditha kaalathile,sharuk mannerism nalla irrukku.