செப்டம்பர் 16 - ஓசோன்! ?

பலூன் போன்ற உலகம்

அதில் பாதுகாப்பாய் நாம்

உழன்றுகொண்டும் உருண்டுகொண்டும்!

இன்னும் நிறைய உபத்திரவம் கொடுத்துக்கொண்டும்,

இயற்கை பலூனில் ஏகப்பட்ட இடங்களை

பஞ்சராக்கிக்கொண்டும்...!

சுழன்று கொண்டிருக்கிறோம்!


செப்டம்பர் - 16 - உலக ஓசோன் தினம்!

நம்ம கவர்ன்மெண்ட் இன்னா சொல்லுதுன்னா, ரகசிய மொழியில சொல்லியிருக்காங்க நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ரகசியமா சொல்லி இருக்கிறதை படிச்சாச்சு...நன்றி!

said...

//நிஜமா நல்லவன் said...
ரகசியமா சொல்லி இருக்கிறதை படிச்சாச்சு...நன்றி!
//ஒவ்வொரு ஸ்டெப்புலயும் நீங்க நிஜமாவே நல்லவந்தான்னு நிரூப்பிச்சிக்கிட்டே வாரீங்க

நன்னி!

said...

அண்ணே! இங்கிலிபீஸி என்னமோ எழுதி இருக்காங்க... ஆனா புரியல... :(
இருந்தாலும் ஓசோனை பாதுகாப்போம் என் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.

said...

உண்மைய சொல்லிடுறேன், ரகசியத்த பார்த்தாச்சு, படிக்கல....

அண்ணன் நிஜமா நல்லவரு... படிச்சாரு... நாம கொஞ்சம்தான...

said...

//இன்னும் நிறைய உபத்திரவம் கொடுத்துக்கொண்டும்,

இயற்கை பலூனில் ஏகப்பட்ட இடங்களை

பஞ்சராக்கிக்கொண்டு//

உண்மைதான் தோழர்..
நாம் வாழ்ந்து முடிக்கும் போது
நமது வருங்கால சந்ததியினறுக்கு
மிச்சம் வைக்க போவதென்ன
நம் தாய் தந்தையர் நமக்குக் கொடுத்த
உலகத்தையா?
நிச்சயம் இல்லை..
ஒரு பெரும் குப்பை தொட்டியைத்தான்
விட்டுச் செல்ல போகிறோம்...
என்ன செய்வது..

வருத்தத்துடன்

இளவேனில்

said...

தகவலுக்கு நன்றி அண்ணாச்சி :)

said...

பயனுள்ள பதிவு..

said...

பயனுள்ள தகவல். ;-)