காலங்களோடு கடந்து போனவை!மனிதம் மறந்து போனது;

மனிதம் மரத்து போனது;

மனிதம் மரித்துப்போனது!

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை

said...

மரித்துப் போன மனிதத்தை மீட்க உறுதி எடுப்போம்!

said...

:-(((

said...

நிஜம் தான்.. :(

Anonymous said...

:(

said...

//
மனிதம் மறந்து போனது;

மனிதம் மரத்து போனது;

மனிதம் மரித்துப்போனது//

ஆமா :-(

said...

மறுக்க முடியவில்லை-ஆனாலும்
மறக்காமல்
மரக்காமல்
மரிக்காமல்
இருக்க இப்படியொரு பதிவு தேவை.
மனிதர்கள் சிந்திக்க ஆரம்பிக்கட்டும்.

said...

மரித்துப்போனது....
மடித்தும் போனது...!
மேலும் மக்கிப்போய்விட்டது!


படங்கள் சூப்பர்!

வாழ்த்துக்கள்!

said...

:((

said...

படங்கள் மனிதம் சொல்கிறது.
மனிதன் மனிதனாகவே இல்லையே!பிறகு எங்கே மனிதம்?

said...

:-(