என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!

டிஸ்கி:- ஆரம்ப கல்வியில் வாத்தியார்களிடம்,அடிபட்டு, உதைப்பட்டு, ரணப்பட்டு போகும் ஒரு மாணவன் தன் எண்ணங்களை ஒரு பேப்பரில் குவித்து தன் கண்ணீர்லால் நனைத்து எழுதிய காவியம்! (என்னது ஏதோ பாட்டு மாதிரி இருக்கா???? நோஓஓஓஓஓ!)

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்
அவர் என் பேரைத் தினம் கூறும் வாத்தி அல்லவா
அவர் பரீட்சை எனக்கு வைத்த ஆப்பல்லவா?

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்

என்றும் ஜீரோவான என் எக்ஸாம் பேசாதய்யா!
பெயிலான சப்ஜெக்ட் மீண்டும் மலராதய்யா!??
கனவான வாழ்க்கை மீண்டும் தொடராதய்யா?
கனவான வாழ்க்கை மீண்டும் தொடராதய்யா?
எம்டியான என் வாழ்வு திரும்பாதய்யா!!!

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!

எந்தன் புதுத்தெருவின் ப்ரெண்டாக வந்தானம்மா
தோளோடு தோளாக வளர்ந்தோம்மா
காலெஜ் என்னும் பஸ் ஏறி அவன் பறந்தானம்மா
பி.இயோ பி.இயாக அவன் கலந்தான்ம்மா

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்

இன்று எனக்காக கூட படிக்க துணையில்லையா
என் ஒளி வீசும் கல்வி கேட்க வாத்தியில்லையே!
இந்த வாழ்வு இறைவன் தந்த வரமல்லவா?
கல்வியோடு கல்வியாக வளர்வேன் அய்யா!

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!

**********************

கீழ் டிஸ்கி:- யாருய்யா இது? இம்புட்டு அருமையா மொக்கை போட்டிருக்கேன்ன்னு பார்க்க ஆசைப்படறவங்களுக்காக என்னோட போட்டோவும் இத்துடன் இணைத்துள்ளேன்ன்ன்ன்ன்!

86 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:-)))...

கவிஞரே....கவித சூப்பரு!!!

// காலெஜ் என்னும் பஸ் ஏறி அவன் பறந்தானம்மா
பி.இயோ பி.இயாக அவன் கலந்தான்ம்மா //

:-)))...

said...

1

said...

2

said...

3

said...

4

said...

5

said...

நானும் எண்ணி எண்ணி பார்க்கிறேன்..:)

said...

எப்படி எண்ணினாலும் இன்னும் 18 தான் இருக்கு...:)

இப்பவே வாழ்த்து விட்டுக்கிறேன்...:)

said...

ஆஹா.. கவுஜ கவுஜ..

கவிஞர் ஆகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல. ;-)

said...

:) எப்படி இப்படி எல்லாம்....
ஏன் அண்ணா அழுவுறீங்க...

said...

ஆகா, உங்களை அன்னியன் அம்பின்னுல நினைச்சேன்... நீங்க ருத்ரதாண்டவம் ஆடி இருக்கீங்களே?...பாட்டு சூப்பர். :)

said...

இன்னும் எத்தனை வருஷத்துக்குத் தான் இந்த படத்தையே வச்சு ஏமாத்தப் போறீஙக்.. இன்னைய தேதிக்கு அப்டேட் பண்ணுங்க... ;) நாங்களெல்லாம் எவ்வளவு தகிரியமா படம் போடுறோம்.

said...

/தமிழ் பிரியன் said...

இன்னும் எத்தனை வருஷத்துக்குத் தான் இந்த படத்தையே வச்சு ஏமாத்தப் போறீஙக்.. இன்னைய தேதிக்கு அப்டேட் பண்ணுங்க... ;) நாங்களெல்லாம் எவ்வளவு தகிரியமா படம் போடுறோம்./

நீங்க மட்டும் என்னவாம்... அஞ்சாங்கிளாஸ் படத்தை போட்டு வச்சிருக்கீங்க...அதுக்கு என்னைய மாதிரி படம் போடாமலே இருக்கலாம்...:)

said...

அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)

said...

பாட்டு சூப்பர்...

said...

எம்பூட்டு அழகு இந்தப் புள்ள.
இப்படி இந்த குழந்தையை அழ வெச்சு அத பாட்டு பாடவும் வெச்சு
அத எங்கள கேக்க சாரி பாக்க படிக்க வெச்சு
ஏய் வாத்தி உன்னிய ! (என்ன செஞ்ஜா தகும்)

(கண்ணீர்லால், இதுதான் உங்க உண்மையான பேரா)

said...

சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது?

said...

தலைவாரி பூச்சூடி உங்களை பாடசாலைக்கு போ என்று சொன்னதுக்கு நல்லா பாட்டு படிச்சிருக்கீங்க போல...

said...

அண்ணே அன்பால சேர்ந்த கூட்டத்துல நம்பளையும் சேர்த்துப்பிங்களா?

said...

இந்த் மாதிரி படமும் பாட்டும் போட்டு கலக்குரீங்க... நாயகன் ரித்தீசுக்கு நல்ல போட்டி... :))

said...

//அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)//

ரிப்பீட்டே

said...

//தலைவாரி பூச்சூடி உங்களை பாடசாலைக்கு போ என்று சொன்னதுக்கு நல்லா பாட்டு படிச்சிருக்கீங்க போல...//

சொன்னபடி தலைவாரி, பாடசாலைக்கும் போயிருந்தா இந்த நிலை வந்திருக்குமா ;-)

படிக்காத மேதை, கட்டார் கவுஜப்புலி ஆயில்ஸ் வாழ்க ;-)

said...

உங்களை எண்ணி எண்ணி தேவாயானி போல் ஒரு பெண் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டது நிஜமா?

said...

//"என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!"//

ஒரு வேளை இது மல்டிப்ளெக்ஸ் பர்சனாலிட்டியா இருக்குமோ :)

said...

//டிஸ்கி:- ஆரம்ப கல்வியில் வாத்தியார்களிடம்,அடிபட்டு, உதைப்பட்டு, ரணப்பட்டு போகும் ஒரு மாணவன் தன் எண்ணங்களை ஒரு பேப்பரில் குவித்து தன் கண்ணீர்லால் நனைத்து எழுதிய காவியம்! (என்னது ஏதோ பாட்டு மாதிரி இருக்கா???? நோஓஓஓஓஓ!)//

படிக்கறப்பயே பயங்கரமா கஷ்டப்பட்டு பின்ன இஷ்டப்பட்டு பின்னால ஓடிப்புட்டியா :)

said...

இது 25 :)

said...

/குசும்பன் said...
உங்களை எண்ணி எண்ணி தேவாயானி போல் ஒரு பெண் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டது நிஜமா?
//

பின்ன லவ்வருக்கு போட்டோவ குடுடான்னா இந்த போட்டோவ கொடுத்திருக்கான். தமிழ் பொண்ணு தற்கொலைக்கு டிரை செஞ்சுடுச்சு :(

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆஹா.. கவுஜ கவுஜ..

கவிஞர் ஆகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல. ;-)
//

தங்கச்சி.. கவுஜர் ஆகுறதெல்லாம் சொல்லி தெரியக்கூடாதும்மா.. இப்படி உனக்கு தெரிஞ்சா மாதிரி தானா புரியணும்

said...

//நிஜமா நல்லவன் said...
எப்படி எண்ணினாலும் இன்னும் 18 தான் இருக்கு...:)

இப்பவே வாழ்த்து விட்டுக்கிறேன்...:)
//

யாரையுமே நிம்மதியா வுட மாட்டீங்களா :)

said...

//நாணல் said...
:) எப்படி இப்படி எல்லாம்....
ஏன் அண்ணா அழுவுறீங்க...
//

முன்னாடி தெரிஞ்ச பிகரெதுவும் உக்கார்ந்திருக்கோ என்னம்மோ

said...

/தமிழ் பிரியன் said...
இன்னும் எத்தனை வருஷத்துக்குத் தான் இந்த படத்தையே வச்சு ஏமாத்தப் போறீஙக்.. இன்னைய தேதிக்கு அப்டேட் பண்ணுங்க... ;) நாங்களெல்லாம் எவ்வளவு தகிரியமா படம் போடுறோம்.
//

ஹி.. ஹி.. அதானே :)

said...

//நீங்க மட்டும் என்னவாம்... அஞ்சாங்கிளாஸ் படத்தை போட்டு வச்சிருக்கீங்க...அதுக்கு என்னைய மாதிரி படம் போடாமலே இருக்கலாம்...:)//

அட ஆமாமுல்ல :)

said...

//Divyapriya said...
அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)
//

அய்யய்யோ.... இது என்ன கொடும?!

said...

//AMIRDHAVARSHINI AMMA said...

(கண்ணீர்லால், இதுதான் உங்க உண்மையான பேரா)
///

ஆமா.. சாதா கண்ணீர் இல்ல. எம்.ஆர். ராதாவின் இரத்தக்கண்ணீர்

said...

//AMIRDHAVARSHINI AMMA said...
எம்பூட்டு அழகு இந்தப் புள்ள.
இப்படி இந்த குழந்தையை அழ வெச்சு அத பாட்டு பாடவும் வெச்சு
அத எங்கள கேக்க சாரி பாக்க படிக்க வெச்சு
ஏய் வாத்தி உன்னிய ! (என்ன செஞ்ஜா தகும்)
//

அட ஆண்டவா. பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்லாம போயிடுச்சே ஆயில்யா :)

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது?
//

கண்ணுல மை அதிகம்ப்பா :(

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
தலைவாரி பூச்சூடி உங்களை பாட சாலைக்கு போ என்று சொன்னதுக்கு நல்லா பாட்டு படிச்சிருக்கீங்க போல...
//

நல்லவேளை ரோட்டுல போய் பாடாம போன வரைக்கும் சந்தோஷம்தான் :)

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அண்ணே அன்பால சேர்ந்த கூட்டத்துல நம்பளையும் சேர்த்துப்பிங்களா?
//

இன்னும் நீ வட்டத்துக்குள்ள வரலையா ராசா :)

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
இந்த் மாதிரி படமும் பாட்டும் போட்டு கலக்குரீங்க... நாயகன் ரித்தீசுக்கு நல்ல போட்டி... :))
//

இதை ரித்தீசு கேட்டாரு சூசையிட் செஞ்சுக்குவாரு.

said...

//கானா பிரபா said...
//அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)//

ரிப்பீட்டே
//

ஓ.. அதான் விடாம ஆயிலுக்கு கமெண்ட்ல மசாஜ் செய்யறீங்களா தல :)

said...

//படிக்காத மேதை, கட்டார் கவுஜப்புலி ஆயில்ஸ் வாழ்க ;-)//

நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், போக்கிரி ராஜா, பொல்லாதவன், பாயும் புலி வாழ்க.. வாழ்க :)

said...

//இம்புட்டு அருமையா மொக்கை போட்டிருக்கேன்ன்னு பார்க்க ஆசைப்படறவங்களுக்காக என்னோட போட்டோவும் இத்துடன் இணைத்துள்ளேன்ன்ன்ன்ன்!//

நாங்கல்லாம் பர்சனாலிட்டியில பார்டர்ல பாஸ் செஞ்சவங்கன்னு அடிக்கடி ஞாபகப்படுத்துறே ஆயில்யா :)

said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...

கவிஞரே....கவித சூப்பரு!!!

// காலெஜ் என்னும் பஸ் ஏறி அவன் பறந்தானம்மா
பி.இயோ பி.இயாக அவன் கலந்தான்ம்மா //

:-)))...
///

நன்றி தலைவா!!!

said...

//நிஜமா நல்லவன் said...
1
2
3
4
//

பயபுள்ள் எங்க வந்து குந்திக்கினு மார்க் போட்டு பழகுது பாருங்களேன்!

said...

//நிஜமா நல்லவன் said...
எப்படி எண்ணினாலும் இன்னும் 18 தான் இருக்கு...:)

இப்பவே வாழ்த்து விட்டுக்கிறேன்...:)
//

நாளை எண்ணுறீயாய்யா நீயி!
ரைட்டு போன் போட்டேத்தான் தீரணும் போல!

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆஹா.. கவுஜ கவுஜ..

கவிஞர் ஆகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல. ;-)
//

இதெல்லாம் தனியாவேற சொல்லணுமாக்கும் அப்படியே தெரிஞ்சுக்கிட்டு கபால்ன்னு ஒரு பட்டம் கிட்டம் தந்துட்டு போகலாம்ல???

said...

//நாணல் said...
:) எப்படி இப்படி எல்லாம்....
ஏன் அண்ணா அழுவுறீங்க...
//

வைச்சு நாலு சாத்து சாத்தி போட்டோ புடிக்க கூப்பிட்டு போனா நீங்கெல்லாம் சிரிப்பீங்களாக்கும்!

said...

//தமிழ் பிரியன் said...
ஆகா, உங்களை அன்னியன் அம்பின்னுல நினைச்சேன்... நீங்க ருத்ரதாண்டவம் ஆடி இருக்கீங்களே?...பாட்டு சூப்பர். :)
//

நன்னி!

said...

//தமிழ் பிரியன் said...
இன்னும் எத்தனை வருஷத்துக்குத் தான் இந்த படத்தையே வச்சு ஏமாத்தப் போறீஙக்.. இன்னைய தேதிக்கு அப்டேட் பண்ணுங்க... ;) நாங்களெல்லாம் எவ்வளவு தகிரியமா படம் போடுறோம்.
//

நல்லாவே அப்டேட் பண்றீங்க!

said...

.//நிஜமா நல்லவன் said...
/தமிழ் பிரியன் said...

இன்னும் எத்தனை வருஷத்துக்குத் தான் இந்த படத்தையே வச்சு ஏமாத்தப் போறீஙக்.. இன்னைய தேதிக்கு அப்டேட் பண்ணுங்க... ;) நாங்களெல்லாம் எவ்வளவு தகிரியமா படம் போடுறோம்./

நீங்க மட்டும் என்னவாம்... அஞ்சாங்கிளாஸ் படத்தை போட்டு வச்சிருக்கீங்க...அதுக்கு என்னைய மாதிரி படம் போடாமலே இருக்கலாம்...:)
//

ஆமாம் நெம்ப நல்லவரு சொல்லிப்பூட்டரு!

said...

ஹய் நாந்தான் 50 ஆ :)))))

said...

//Divyapriya said...
அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)
//

ஏதோ இப்பவாச்சும் உண்மையை தெரிஞ்சுக்கிட்டீங்களே!

said...

//AMIRDHAVARSHINI AMMA said...
எம்பூட்டு அழகு இந்தப் புள்ள.
இப்படி இந்த குழந்தையை அழ வெச்சு அத பாட்டு பாடவும் வெச்சு
அத எங்கள கேக்க சாரி பாக்க படிக்க வெச்சு
ஏய் வாத்தி உன்னிய ! (என்ன செஞ்ஜா தகும்)

(கண்ணீர்லால், இதுதான் உங்க உண்மையான பேரா)
//

ஆஹா நீங்க டைரக்டாவே வாத்தியை மிரட்டிட்டீங்களா!
ரொம்ப நன்றி!

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது?
//

அதை சொல்லி சொல்லி ஏன் இந்த அன்பு மனம் வெம்பி வருந்துது?????

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
தலைவாரி பூச்சூடி உங்களை பாடசாலைக்கு போ என்று சொன்னதுக்கு நல்லா பாட்டு படிச்சிருக்கீங்க போல...
//

ம்ம்ம்ம்ம்!

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அண்ணே அன்பால சேர்ந்த கூட்டத்துல நம்பளையும் சேர்த்துப்பிங்களா?
//

என் பாக்கியம் தம்பி!!!!!

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
இந்த் மாதிரி படமும் பாட்டும் போட்டு கலக்குரீங்க... நாயகன் ரித்தீசுக்கு நல்ல போட்டி... :))
//

தம்பி அண்ணே மேல உனக்கு அம்புட்டு கொலவெறி இருக்கப்படாது?!!!

said...

//கானா பிரபா said...
//அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)//

ரிப்பீட்டே
//

தல நீங்களுமா??

said...

//கானா பிரபா said...
//தலைவாரி பூச்சூடி உங்களை பாடசாலைக்கு போ என்று சொன்னதுக்கு நல்லா பாட்டு படிச்சிருக்கீங்க போல...//

சொன்னபடி தலைவாரி, பாடசாலைக்கும் போயிருந்தா இந்த நிலை வந்திருக்குமா ;-)

படிக்காத மேதை, கட்டார் கவுஜப்புலி ஆயில்ஸ் வாழ்க ;-)
//
ம்ஹுக்கும் இதுக்கும் ஒண்ணும் கொறைச்சல் இல்ல!

said...

//குசும்பன் said...
உங்களை எண்ணி எண்ணி தேவாயானி போல் ஒரு பெண் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டது நிஜமா?
///

ஆமாம்ய்யா ஆமாம்!
பட் அது தேவயானி மாதிரியாய்யா உனக்கு கண்ணுல பட்டுச்சு!
என்னா டேஸ்டோ?????
நானெல்லாம்ம் ஐசு மாதிரி ஃபீல் பண்ணி வைச்சிருக்கேன்! :)

said...

//சென்ஷி said...
//"என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!"//

ஒரு வேளை இது மல்டிப்ளெக்ஸ் பர்சனாலிட்டியா இருக்குமோ :)
//

இருக்கலாம்ன்னே! ஆமாம் நீங்க இப்ப எந்த மூடுல இருக்கீங்க பின்நவீனத்துவனா இல்ல சென்ஷியா?
(கேக்குற கேள்விய பாருங்களேன்!)

said...

அம்ம்புட்டு பேருக்கும் பதில் சொல்லிய அண்ணன் சென்ஷி வாழ்க!
தொடரட்டும் அவர்தம் பின்நவீனத்துவ சேவை! (அப்படியே கும்மி சேவையும்!)

said...

:)

said...

சென்ஷி said...

//டிஸ்கி:- ஆரம்ப கல்வியில் வாத்தியார்களிடம்,அடிபட்டு, உதைப்பட்டு, ரணப்பட்டு போகும் ஒரு மாணவன் தன் எண்ணங்களை ஒரு பேப்பரில் குவித்து தன் கண்ணீர்லால் நனைத்து எழுதிய காவியம்! (என்னது ஏதோ பாட்டு மாதிரி இருக்கா???? நோஓஓஓஓஓ!)//

படிக்கறப்பயே பயங்கரமா கஷ்டப்பட்டு பின்ன இஷ்டப்பட்டு பின்னால ஓடிப்புட்டியா
///

ஆமாம்!
ஆமாம்!
எம்புட்டு கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு நாசமா போய் இங்க வந்து இப்படி இருக்கேன் :-(

said...

//சென்ஷி said...
இது 25
//
அண்ணே நீங்க கணக்குல ரொம்ப ஸ்ட்ராங்க்கு இன்னும் கூட கொஞ்சம் சிரமம் எடுத்து 25 (இருபத்தியைந்து) அப்படின்னு போடலாம்!

said...

//சென்ஷி said...

/குசும்பன் said...
உங்களை எண்ணி எண்ணி தேவாயானி போல் ஒரு பெண் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டது நிஜமா?
//
பின்ன லவ்வருக்கு போட்டோவ குடுடான்னா இந்த போட்டோவ கொடுத்திருக்கான். தமிழ் பொண்ணு தற்கொலைக்கு டிரை செஞ்சுடுச்சு
//
நல்லவேளை சாகடிக்கல :(

said...

//சென்ஷி said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆஹா.. கவுஜ கவுஜ..
கவிஞர் ஆகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல. ;-)
//
தங்கச்சி.. கவுஜர் ஆகுறதெல்லாம் சொல்லி தெரியக்கூடாதும்மா.. இப்படி உனக்கு தெரிஞ்சா மாதிரி தானா புரியணும்
//
தலையில நங்குன்னு ஒரு கொட்டு வைச்சு சொல்லுங்க அண்ணே!

said...

//சென்ஷி said...
//நிஜமா நல்லவன் said...
எப்படி எண்ணினாலும் இன்னும் 18 தான் இருக்கு...
இப்பவே வாழ்த்து விட்டுக்கிறேன்...
//
யாரையுமே நிம்மதியா வுட மாட்டீங்களா
//
ஆமாம்ன்னே இவுரும் நிம்மதியா இருக்கமாட்டாரா மத்தவங்களையும் நிம்மதியா இருக்கவிடமாட்டாரூ! (இவர் இப்படி வந்து கமெண்ட் போடறது மட்டும் கடன்காரனுங்களுக்கு தெரிஞ்சுது நாம ஜாமீன் எடுக்கணும்!)

said...

//சென்ஷி said...

//நாணல் said...
எப்படி இப்படி எல்லாம்....
ஏன் அண்ணா அழுவுறீங்க...
//
முன்னாடி தெரிஞ்ச பிகரெதுவும் உக்கார்ந்திருக்கோ என்னம்மோ
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

//சென்ஷி said...

/தமிழ் பிரியன் said...
இன்னும் எத்தனை வருஷத்துக்குத் தான் இந்த படத்தையே வச்சு ஏமாத்தப் போறீஙக்.. இன்னைய தேதிக்கு அப்டேட் பண்ணுங்க... நாங்களெல்லாம் எவ்வளவு தகிரியமா படம் போடுறோம்.
//
ஹி.. ஹி.. அதானே
//

என்னாது? ஒழுங்கா புதுசா எடுத்த படத்தை போடுங்கப்பு! உங்களுக்கே ஞாபகம் வராத ஒரு படத்தை போட்டுக்கிட்டு நானும் படம் போட்டுருக்கேன் சீன் போடறீங்க!

said...

//சென்ஷி said...

//நீங்க மட்டும் என்னவாம்... அஞ்சாங்கிளாஸ் படத்தை போட்டு வச்சிருக்கீங்க...அதுக்கு என்னைய மாதிரி படம் போடாமலே இருக்கலாம்...//

அட ஆமாமுல்ல
///

ஆமாம்!

said...

//சென்ஷி said...

//Divyapriya said...
அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)
//
அய்யய்யோ.... இது என்ன கொடும?!
//

நீர் ஏனய்யா பதறுகிறீர்?

said...

//சென்ஷி said...

//AMIRDHAVARSHINI AMMA said...

(கண்ணீர்லால், இதுதான் உங்க உண்மையான பேரா)
///

ஆமா.. சாதா கண்ணீர் இல்ல. எம்.ஆர். ராதாவின் இரத்தக்கண்ணீர்
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//சென்ஷி said...

//AMIRDHAVARSHINI AMMA said...
எம்பூட்டு அழகு இந்தப் புள்ள.
இப்படி இந்த குழந்தையை அழ வெச்சு அத பாட்டு பாடவும் வெச்சு
அத எங்கள கேக்க சாரி பாக்க படிக்க வெச்சு
ஏய் வாத்தி உன்னிய ! (என்ன செஞ்ஜா தகும்)
//
அட ஆண்டவா. பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்லாம போயிடுச்சே ஆயில்யா
//

அதெல்லாம் என் மேல இருக்கற பாசம் உங்களுக்கு பொறாமை!

said...

//சென்ஷி said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது?
//
கண்ணுல மை அதிகம்ப்பா
//

அட கண்ணுல மட்டும்தானா?

said...

//சென்ஷி said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
தலைவாரி பூச்சூடி உங்களை பாட சாலைக்கு போ என்று சொன்னதுக்கு நல்லா பாட்டு படிச்சிருக்கீங்க போல...
//
நல்லவேளை ரோட்டுல போய் பாடாம போன வரைக்கும் சந்தோஷம்தான்//

நானெல்லாம் அப்படி பாடுனாலும் கூட்டம் கும்மும்!

said...

//சென்ஷி said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அண்ணே அன்பால சேர்ந்த கூட்டத்துல நம்பளையும் சேர்த்துப்பிங்களா?
//
இன்னும் நீ வட்டத்துக்குள்ள வரலையா ராசா
//

ஆமாம் பிரதர்! அவுரு வெளியே நின்னு எட்டி எட்டி பாக்குறாரு!
புடிச்சு போட வேண்டியதுதான்!

said...

//சென்ஷி said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
இந்த் மாதிரி படமும் பாட்டும் போட்டு கலக்குரீங்க... நாயகன் ரித்தீசுக்கு நல்ல போட்டி...
//
இதை ரித்தீசு கேட்டாரு சூசையிட் செஞ்சுக்குவாரு
//

அடப்பாவிகளா அவ்ளோ கேவலமா போயிட்டாரா ரீத்திசு!

said...

//சென்ஷி said...

//கானா பிரபா said...
//அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)//
ரிப்பீட்டே
//
ஓ.. அதான் விடாம ஆயிலுக்கு கமெண்ட்ல மசாஜ் செய்யறீங்களா தல
//

ஊய்ய்ய்ய்ய்! எங்க அண்ணணையே கலாய்க்கிறீங்களா?
சாக்கிரதை!

said...

//சென்ஷி said...

//படிக்காத மேதை, கட்டார் கவுஜப்புலி ஆயில்ஸ் வாழ்க ;-)//

நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், போக்கிரி ராஜா, பொல்லாதவன், பாயும் புலி வாழ்க.. வாழ்க
//

நன்னி!

said...

//சென்ஷி said...

//இம்புட்டு அருமையா மொக்கை போட்டிருக்கேன்ன்னு பார்க்க ஆசைப்படறவங்களுக்காக என்னோட போட்டோவும் இத்துடன் இணைத்துள்ளேன்ன்ன்ன்ன்!//

நாங்கல்லாம் பர்சனாலிட்டியில பார்டர்ல பாஸ் செஞ்சவங்கன்னு அடிக்கடி ஞாபகப்படுத்துறே ஆயில்யா
//

அட! அப்டியா??

said...

hai அழகான ஆயில்யா :)

said...

/கானா பிரபா said...

//அச்சச்சோ, இவ்ளோ நாள் நீங்க பையன் ன்னு நினச்சுட்டேனே ;-)//

ரிப்பீட்டே/

ரிப்பீட்டேய்...!

said...

/கானா பிரபா said...

//தலைவாரி பூச்சூடி உங்களை பாடசாலைக்கு போ என்று சொன்னதுக்கு நல்லா பாட்டு படிச்சிருக்கீங்க போல...//

சொன்னபடி தலைவாரி, பாடசாலைக்கும் போயிருந்தா இந்த நிலை வந்திருக்குமா ;-)

படிக்காத மேதை, கட்டார் கவுஜப்புலி ஆயில்ஸ் வாழ்க ;-)/

ரிப்பீட்டேய்...!

said...

:))) Neengalum antha famous dialogue maathiri sinna vayasula azagaathaan irunthirukeenga....

Anonymous said...

நிஜமாவே நீங்களா சகோதரா?
குழந்தை அழகா இருக்கே..