ஏலேலங்கடி - 8

பூக்கள் நீட்டும் கைகளுக்கு

மத்தியில்,

புன்னகையாய் நீ என்னை நினைத்து....!

29 பேர் கமெண்டிட்டாங்க:

said...

;-))

கவுத கவுத

said...

ஆசை..தோசை..அப்பளம் வடை...!!

said...

பூவே புன்னகை காட்டு ஒரு போட்ட்டோகிராஃப்புக்கு;


பூக்கள் கைகள் நீட்டும் உன்
ஆட்டோகிரஃப்புக்கு....

said...

பொண்ணு பார்க்க சொல்லி வீட்ல
சொல்லிட வேண்டியது தான்...

Anonymous said...

இந்தக்கா யாரு ஆயிலு

said...

நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குமாம்.கவனம் ஆயில்யன்.

said...

கவிதைக்கு மறுபெயர்
ஏலேலங்கடி யா?

said...

// கானா பிரபா said...
;-))

கவுத கவுத
//

சரியா சொல்லீட்டீங்க! பட் நான் பெரிய போட்டோ போட்டு ஒரு கவிதை தானே போட்டீருந்தேன் ?????

said...

//சந்தனமுல்லை said...
ஆசை..தோசை..அப்பளம் வடை...!!//

அக்கா!

ஏன் அக்கா!

ஏன்?

தம்பி கவிதை நல்லா இல்லியா???

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
பூவே புன்னகை காட்டு ஒரு போட்ட்டோகிராஃப்புக்கு;
பூக்கள் கைகள் நீட்டும் உன்
ஆட்டோகிரஃப்புக்கு...//

அண்ணேன் அது நான் பாடிக்கிறேன்!

நீங்க பாடினா அப்புறம் உங்க வீட்டுக்கு சொல்லி அனுப்பிடுவேன் சாக்கிரதை! :)

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
பொண்ணு பார்க்க சொல்லி வீட்ல
சொல்லிட வேண்டியது தான்..//

சொல்லுங்க! சொல்லுங்க! அப்படியாவது எந்த பொண்ணாவது வந்து என்னிய பார்க்குதான்னு நானும் பாக்கிறேன் :))))

said...

//சின்ன அம்மிணி said...
இந்தக்கா யாரு ஆயிலு
//

என்னது அக்காவா!

அம்மிணி........!
என்ன அம்மிணி???
அக்காவெல்லாம் கிடையாது இங்க!
பின்னூட்டத்தில தான் அக்காக்கள் வருவாங்க! பதிவுல நெவர்! :)))))

said...

//ஹேமா said...
நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குமாம்.கவனம் ஆயில்யன்//


என்ன அக்கா?

இப்படி சொல்லிப்புட்டீக!

என் மனசுல லைட்டா மணலை தூவிட்டு போன மாதிரி ஒரு பீலிங்க் :)

said...

//ஹேமா said...
கவிதைக்கு மறுபெயர்
ஏலேலங்கடி யா?//


அது கவிதைய பொறுத்து மாறும்????

ஆமா நீங்க முதல் கவிதையைபத்தி தானே பேசறீங்க??

said...

நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும் ;-)

said...

//naanal said...
நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும் ;-)
//

அடி ஆத்தி!

என்ன அக்கா இப்படிசொல்லிப்புட்டீக! :(((

said...

//அடி ஆத்தி!

என்ன அக்கா இப்படிசொல்லிப்புட்டீக! //:(((

:) sari sari azhadeenga...
en vaazhthukkal.. :)

Anonymous said...

நினைப்பு..

said...

//naanal said...
//அடி ஆத்தி!

என்ன அக்கா இப்படிசொல்லிப்புட்டீக! //:(((

:) sari sari azhadeenga...
en vaazhthukkal.. :)
//

ம்ம்ம்

கண்ணை தொடைச்சிக்கிறேன்!

சிரிக்கட்டுமா! :))))))))))))

said...

//Thooya said...
நினைப்பு..
///

வவ்வவ்வவ்வ! :))

said...

இதுக்கு போட்டியா நான் ஒரு கவுஜ எழுதினா நீங்க தாங்குவீங்களா?????????:):):)

said...

// rapp said...
இதுக்கு போட்டியா நான் ஒரு கவுஜ எழுதினா நீங்க தாங்குவீங்களா?????????:):):)
//
எதையும் தாங்கும் இதயம் இங்கு ஆயில்யன் என்ற பெயரில், அமைதியாக பதிவுகள் பரிமாறிக்கொண்டிருக்கிறது :-)

said...

பூவெல்லாம் அழகா இருக்கு.
கவிதையும் நல்லா இருக்கு:)

said...

காதலில் விழுந்தேன்...!

said...

அடச்சே மனசுல ஒரு பொண்ணை நினைக்க முடியல...

said...

அதுக்குள்ள படத்தை போட்டுடறாங்க...:)

said...

// தமிழன்... said...
அடச்சே மனசுல ஒரு பொண்ணை நினைக்க முடியல...//

அண்ணாச்சி!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

உங்க கணக்குதான் என்ன?

said...

//வல்லிசிம்ஹன் said...
பூவெல்லாம் அழகா இருக்கு.
கவிதையும் நல்லா இருக்கு:)

7 September, 2008 3:44 AM//


நன்றி! :))))))))))

said...

ஆயில்ஸ் யார் இவங்க????

தை மாதம் ஏதும் விசேஷமா?