முன்னிறுத்தப்பட்டிருக்கும் மூவர்!

கடலூரில் நடைப்பெற்று முடிந்த திமுக மகளிரணி மாநாடு!

முன்னிறுத்தப்பட்டிருக்கும் மூவர்!

இவர்கள் - இளையவர்கள்!தமிழக அரசியலின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாய்...

வாழ்த்தி வரவேற்போம் இளையத்தலைமுறைகளை...!


(அப்பாடா...! நானும் நடைமுறை அரசியல் பத்தி பதிவுல எழுதிட்டேனே...........!!!)

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

"முன்னிறுத்தப்பட்டிருக்கும் மூவர்!" சரி... ஆனா இளைவர்ன்னு இடையில் இருப்பவரை வேண்டுமானால் சொல்லலாம் அண்ணே... ;))