For information only :-)


திட்டமிடப்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்கள் - 269

திட்டமிடப்பட்ட திட்டங்கள் முடிவு மாதம் - மார்ச் 2007

திட்டமிடப்பட்ட திட்டத்தால் பயன்பெறும் விவசாய நிலங்கள் - தோராயமாக - 71235 ஹெக்டேர்கள்

செயல்படுத்தப்பட்டடா நீர்ப்பாசன திட்டங்கள் - 251 (18தான் மிஸ்ஸிங்) - மார்ச் 2007 நிலவரப்படி.

செயல்படுத்தப்பட்ட திட்டத்தால் பயன்பெறப்போகும் விவசாயநிலங்கள் - தோராயமாக - 42839 ஹெக்டேர்கள் (பாதியாவது இருக்கே!)

செயல்படுத்தபட்ட திட்டங்களில் சுமார் 10 திட்டங்கள் சாதரணமாக அரசு அடிப்படை கட்டுமான நீர்ப்பாசன விதிமுறைகளுக்கேற்ப செயல்படாமல், செலவிடப்படவேண்டிய தொகைக்கு அதிகமாகவே செலவு செய்யப்பட்டுள்ளதாம்!

உதாரணத்திற்கு சுமார் 20000 ஹெக்டர் நிலப்பரப்பிற்காக செயல்படுத்தப்படவேண்டிய நீர்ப்பாசன திட்டங்களில், செயல்படுத்தபட்டவைகளால் பலன் பெறப்போகும் விவசாய நிலங்கள் சுமார் 2596 ஹெக்டர் நிலப்பரப்பிற்கு மட்டுமே!

இவையனைத்தும் தமிழக அரசின் தணிக்கை துறையினால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு முடிந்து விட்ட விஷயங்கள்தான்!

சும்மா ஒரு இன்பர்மேஷன்னுக்குத்தாங்க!

PWD - அப்போதும் இப்போதும் எப்போதுமே - PUBLIC MONEY WASTE DEPARTMENT தான்!

(அப்பாடா ரொம்ப நாளா பதிவு மூலமா நம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மெசேஜ் சொல்லணும் மெசேஜ் சொல்லணும்னு மனசுல அழாத குறையாகப்பட்ட பீலிங்க்ஸ் இன்னியோட ஒழிஞ்சுது!)

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல மெசெஜ் :)

said...

ரொம்ப நல்ல மெசேஜ்:)

said...

//(அப்பாடா ரொம்ப நாளா பதிவு மூலமா நம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மெசேஜ் சொல்லணும் மெசேஜ் சொல்லணும்னு மனசுல அழாத குறையாகப்பட்ட பீலிங்க்ஸ் இன்னியோட ஒழிஞ்சுது!)//

:)))))

வாழ்த்துக்கள்:)