இன்னிக்கு பாவனாவுக்கு பர்த்டேய்ய்ய்! :-))உன் வெள்ளிகொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ அழகிப்போட்டியில்
கலந்துக்கொண்டால்
அழகே தோற்றுப்போகும்

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப்போகும்

நிலவை நீயும் கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்
போகும்!

நன்றி - கவிப்பேரரசு!மலையாளகிளியே

தமிழ் பேசும் சகியே

நீ வாழ்க பல்லாண்டு !

******

பதிவுக்கு ஊக்கம் கொடுத்த கானாவுக்கும் சென்ஷிக்கும்

நன்றி!

நன்றி!

நன்றி!!

79 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாவ்ஸ்ஸுக்கு வாழ்த்துக்கள் ;-) கவிப்பேரரசு எதுக்கோ பாடியதை வெட்டி ஒட்டீங்கப்பா

said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

ஏன்ப்பா அம்மினிக்கு பர்த்டேன்ன்னு சொன்னா புதுசா எழுதி கொடுக்க மாட்டோமா. ஏன் வைரமுத்துவ வம்புக்கு இழுக்கற :)

said...

//லேபிள் :மாமியார் வீடு//

தேவையா இது உனக்கு. வீணா அமீரக பதிவர் சங்கடத்துல மோதுல :))

said...

பாவனாவுக்கு இனிய பர்த்டே வாழ்த்துக்கள்..

said...

//சென்ஷி said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

ஏன்ப்பா அம்மினிக்கு பர்த்டேன்ன்னு சொன்னா புதுசா எழுதி கொடுக்க மாட்டோமா.:)//ரிப்பீட்டேய்....

said...

மலையாளகிளியே
தமிழ் பேசும் சகியே
நீ வாழ்க பல்லாண்டு !

said...

டெஸ்ட்

said...

//கானா பிரபா said...
பாவ்ஸ்ஸுக்கு வாழ்த்துக்கள் ;-) கவிப்பேரரசு எதுக்கோ பாடியதை வெட்டி ஒட்டீங்கப்பா
//

பாவனாவுக்கு பாடாம வேற யாருக்கோ பாடுனா அப்புறம் இன்னா பண்றதாம்:)))

said...

//சென்ஷி said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

ஏன்ப்பா அம்மினிக்கு பர்த்டேன்ன்னு சொன்னா புதுசா எழுதி கொடுக்க மாட்டோமா. ஏன் வைரமுத்துவ வம்புக்கு இழுக்கற :)
//

நீங்க வரிசையா கேட்ட கேள்விகள்ள எனக்கு என்ன கேக்கறது என்ன சொல்றதுன்னே மறந்து ப்போச்சி :)

said...

சோதனை

said...

//சென்ஷி said...
//லேபிள் :மாமியார் வீடு//

தேவையா இது உனக்கு. வீணா அமீரக பதிவர் சங்கடத்துல மோதுல :))
//

இவுங்க இல்ல
இவுங்க இல்ல

அமீரகத்துல சங்கடம் வராது அண்ணா!

said...

சோதனை எண் 2

said...

ஓகே... ரெடி ஸ்டார்ட் கும்மிங்க் :))

said...

பாவானா படம் வேற இல்லையா? எப்பவும் ஒரே படம் போடுறீங்க?!?!?!?

said...

Test

said...

//நிஜமா நல்லவன் said...
பாவானா படம் வேற இல்லையா? எப்பவும் ஒரே படம் போடுறீங்க?!?!?!?
//

தாவாணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு அத அவ்ளோ சீக்கிரத்துல விட்டுடமுடியுமா :)))

said...

ஆஹா ஆஹா இன்னைக்கு ஆயில்ஸ் சிக்கினாரு!!!

said...

பாவனா செல்லத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!!

said...

நீ சிந்திடும் முல்லைச்சிரிப்பில்
வாழ்ந்து கெட்டு மீண்டும்
சேர்ந்து சேர்ந்து வாழ
துடிக்கிறது மனசு..!

said...

//சென்ஷி said...
நீ சிந்திடும் முல்லைச்சிரிப்பில்
வாழ்ந்து கெட்டு மீண்டும்
சேர்ந்து சேர்ந்து வாழ
துடிக்கிறது மனசு..!
//

அப்ப கேட்டதுக்கு சொல்லவே இல்லை என்ன கொடுமை சார் இது :((

said...

///ஆயில்யன் said...
//நிஜமா நல்லவன் said...
பாவானா படம் வேற இல்லையா? எப்பவும் ஒரே படம் போடுறீங்க?!?!?!?
//

தாவாணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு அத அவ்ளோ சீக்கிரத்துல விட்டுடமுடியுமா :)))///
அப்ப கொஞ்ச காலம் பொறுத்து விட்டுடுவீங்களா? அப்ப லேபில்ல இருக்கிற மாமியார் வீடு கன்பார்ம் தான்!!!

said...

எனக்கு தெரிந்த அர்ஜண்ட் கவிதை

பானா

!

!!

said...

//நிஜமா நல்லவன் said...
///ஆயில்யன் said...
//நிஜமா நல்லவன் said...
பாவானா படம் வேற இல்லையா? எப்பவும் ஒரே படம் போடுறீங்க?!?!?!?
//

தாவாணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு அத அவ்ளோ சீக்கிரத்துல விட்டுடமுடியுமா :)))///

அப்ப கொஞ்ச காலம் பொறுத்து விட்டுடுவீங்களா? அப்ப லேபில்ல இருக்கிற மாமியார் வீடு கன்பார்ம் தான்!!!
//


நீ ரொம்ப ரொம்ப நல்லவன்ய்யா :))))

said...

////ஆயில்யன் said...
//சென்ஷி said...
நீ சிந்திடும் முல்லைச்சிரிப்பில்
வாழ்ந்து கெட்டு மீண்டும்
சேர்ந்து சேர்ந்து வாழ
துடிக்கிறது மனசு..!
//

அப்ப கேட்டதுக்கு சொல்லவே இல்லை என்ன கொடுமை சார் இது :((////


இந்த செகண்டு தோணுனதை அந்த செகண்டுல கேட்டா எப்படி?

said...

///பொன்வண்டு said...
பாவனா செல்லத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!!///கோபிகாவ விட்டுட்டு இப்போ பாவானா செல்லம் பக்கம் மாறியாச்சா? நீங்க முதல்ல ஊருக்கு கிளம்புங்கப்பு.

said...

//இந்த செகண்டு தோணுனதை அந்த செகண்டுல கேட்டா எப்படி?//

அட்றா...அட்றா...அட்றா...அட்றா சக்கைன்னா... :))

said...

//சென்ஷி said...
//இந்த செகண்டு தோணுனதை அந்த செகண்டுல கேட்டா எப்படி?//

அட்றா...அட்றா...அட்றா...அட்றா சக்கைன்னா... :))
//
என்ன சவுண்ட்

அந்த செக்ண்டல் தோணததை இந்த செகண்ட்ல எப்படி தோணுச்சி???

said...

//அந்த செக்ண்டல் தோணததை இந்த செகண்ட்ல எப்படி தோணுச்சி???//

நான் போட்டோவ அடுத்த செகண்டுல தானே பார்த்தேன் :)

said...

கனவுகள் தொலைத்த
ஞாபக மாத்திரையில்
பத்திரமாயுள்ளது
உன் பெயரென்னும் போதை!

said...

'பா'வனா!
நீ ஒரு வெண்'பா'!
(சென்ஷி)

said...

//நிஜமா நல்லவன் said...
'பா'வனா!
நீ ஒரு வெண்'பா'!
(சென்ஷி)
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... :))

said...

கனவுகள் தொலைந்தும்
கானல் நீரில்
உன்முகம்!!!

said...

பேதையே
உன் பெயரில் போதையாம்!
பிதற்றல்களை நம்பாதே!!!

said...

நீ
சிந்திய வெட்கத்தை
எந்த பாத்திரத்தில்
நிரப்பி வைத்து
குடிப்பேன்!

said...

பேதை பெதும்பையாய்
பெதும்பை பேரிளம் பெண்ணாய்
ஞாபக மாத்திரையில்
பத்திரமாக இருக்குமா?

said...

///சென்ஷி said...
நீ
சிந்திய வெட்கத்தை
எந்த பாத்திரத்தில்
நிரப்பி வைத்து
குடிப்பேன்!///உங்கள் அன்புக்கு
பாத்திரமானவளை
அட்சயபாத்திரத்தில்
நிரப்பிவையுங்களேன்!!!!

said...

//நிஜமா நல்லவன் said...
///சென்ஷி said...
நீ
சிந்திய வெட்கத்தை
எந்த பாத்திரத்தில்
நிரப்பி வைத்து
குடிப்பேன்!///உங்கள் அன்புக்கு
பாத்திரமானவளை
அட்சயபாத்திரத்தில்
நிரப்பிவையுங்களேன்!!!!
//

@ நிஜமா நல்லவன்..

நான் இங்கு வடிக்கும் கவுஜைகள் அனைத்தும் மீரா ஜாஸ்மினுக்கானவை :))

பாவனாவுக்காக அல்ல..அல்ல..அல்ல :)

said...

///சென்ஷி said...
நீ
சிந்திய வெட்கத்தை
எந்த பாத்திரத்தில்
நிரப்பி வைத்து
குடிப்பேன்!///மதுக்கிண்ணம் என்றொரு
வலைப்பூ கண்டுகொள்ளப்படாமலே
நிரப்புங்களேன் முதலில்!!!

said...

உனது சிரிப்பில்
சிதறிப்போனது
புன்னகை மொட்டுக்கள்

போதும்
சற்று என்னை
பொறுக்கியாய் மாறவிடு!

said...

// நிஜமா நல்லவன் said...
///சென்ஷி said...
நீ
சிந்திய வெட்கத்தை
எந்த பாத்திரத்தில்
நிரப்பி வைத்து
குடிப்பேன்!///மதுக்கிண்ணம் என்றொரு
வலைப்பூ கண்டுகொள்ளப்படாமலே
நிரப்புங்களேன் முதலில்!!!
//

கண்டிப்பாக :)

said...

மலரினும் மெல்லியது
காதல்!!!
இல்லை இல்லை
காதலினும் மெல்லியது
ஜாஸ்மின்! மீரா ஜாஸ்மின்!!!
(சென்ஷி)

said...
This comment has been removed by the author.
said...

உவமைகள் எல்லாம்
உன்னை கண்டு
வெட்கப்பட்டு
செத்துப்போகின்றன.

உனக்கு எதை உதாரணங்காட்ட!

said...

மீராவின் கண்ணன் மீராவிடமே :))

நன்றி கோபிநாத்

said...

//சென்ஷி said...
மீராவின் கண்ணன் மீராவிடமே :))

நன்றி கோபிநாத்
//

ஆமாம் அதுதானே நல்ல விஷயம்

நம்ம கலாச்சாரம் அப்படித்தானே சொல்கிறது :))

said...

பாவனா மூன்று எழுத்து
தாவணி மூன்று எழுத்து

முல்லை மூன்று எழுத்து
அதை சொன்ன சென்ஷி மூன்று எழுத்து

காதல்,
கவிதை,
தேவதை- எல்லாம் மூன்று எழுத்து...

எல்லாம் மூணு, மூணாத் தெரியுதுப்பா...

H'B'Day Bhavana...

said...

முடியாமல் தொடரும்
தொடர்கதையாய்
நீண்டு வளர்ந்து போகிறது
உனக்கான என் காதல்கள்

said...

நெற்றிப்பொட்டு
கதிரென நினைத்து
தாமரை மலர்ந்து சிரிக்கிறது!

said...

எல்லா கவிதைக்கும் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

நெற்றிப்பொட்டு கதிரென நினைத்து தாமரை மலர்ந்து சிரிக்கிறது

நெஞ்சுக்குள்ளே காதலும் அமர்ந்து
கவிதை வரியாய் வடிக்கிறது

பூப்பறிக்க போகும் சமயம் பூவை உன் முகம் தெரிகிறது

பூக்களெல்லாம் வாடிடுமென்றே அதற்கும் குடையை விரிக்கிறது

மொட்டை மாடி வெட்கச்சலனம் நிலவும் கண்டு ரசிக்கிறது

மோதுகின்ற திருட்டுப்பார்வை பத்திரப்படுத்த துடிக்கிறது

மனதுக்குள்ளே இத்தனை காதல்
உன்னால் உணர முடிகிறதா

உணர்ந்த பின்னும் மௌனம் காட்டும் காதலே இதுதான் பெண் மனதா

said...

50

said...

50

said...

மீ தி 50

said...

என்ன கும்மி முடிஞ்சிடுச்சா??????

said...

50

said...

இன்விசிபிள் மேன் கும்மி ஸ்டாட்ஸ்

said...

/
Blogger சென்ஷி said...

சோதனை
/

இது யாருக்கு சோதனை பாவனாவுக்கா, ஆயில்யனுக்கா இல்ல இந்த பதிவை படிக்கிறவங்களுக்கா!?!?!?

said...

/
சென்ஷி said...

சோதனை எண் 2
/

கொடுமை :(

said...

/
நிஜமா நல்லவன் said...

பாவானா படம் வேற இல்லையா? எப்பவும் ஒரே படம் போடுறீங்க?!?!?!?
/

ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

ஆஹா ஆஹா இன்னைக்கு ஆயில்ஸ் சிக்கினாரு!!

said...

பாவனா செல்லத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!!

said...

கொட்டி வைத்த ஆசைகள் எல்லாம் சேர்த்துப்பார்க்க நேரமில்லை

காதல் என்ற ஒற்றைச்சொல்லில் கோத்துப்பார்க்க முடியவில்லை

கைப்பிடித்து வீதியில் அலைந்த நாட்கள் மிச்சம் கழிந்ததடி

உன்னை காணுகின்ற சமயங்கள் எல்லாம் ஏதோ ஒன்று குறைந்ததடி

said...

எல்லா கவிதைக்கும் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய

said...

உள்ளுக்குள்ளே சீறிப்பாயும் காதல் மோகப்பாம்பன்றோ
காதலுக்காக பைத்தியமான புதிய மஜ்னு இவனன்றோ

said...

உள்ளுக்குள்ளே சீறிப்பாயும் காதல் மோகப்பாம்பென்றேன்

காதலிக்காக பைத்தியமான புதிய மஜ்னு நானென்றேன்

said...

ஆஹா.... அந்த திருநாள் இன்னிக்குதானா??? :))

said...

இந்த திருநாள் பத்தி நம்ம பாவனா அன்பு தம்பி துபாய் ஆணழகர், எதிர்கால சூறாவளி எலக்கியவியாதி'க்கு தெரியுமா????

said...

அடப்பாவி கவிஞர்களா..

நம்ம காந்தி தாத்தா பொறந்த நாளன்னிக்கு இப்படி யாராச்சும் வந்து அவரைப் பத்தி ஒத்த கவிதையையாவது பாடியிருப்பீங்களா..?

இப்ப யாரோ ஒரு பாவனாவுக்காக இப்படி உருகி, உருகி எழுதுறீங்களேப்பா..

இது உங்களுக்கே நியாயமா..?

20 நிமிஷத்துல 60 கமெண்ட்டா..?

கொடுமை.. கொடுமையிலும் கொடுமை..

said...

//இராம்/Raam said...
இந்த திருநாள் பத்தி நம்ம பாவனா அன்பு தம்பி துபாய் ஆணழகர், எதிர்கால சூறாவளி எலக்கியவியாதி'க்கு தெரியுமா????
//

ஹி..ஹி.. இருங்க போன் செஞ்சு சொல்லிப்புடறேன் :))

said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அடப்பாவி கவிஞர்களா..

நம்ம காந்தி தாத்தா பொறந்த நாளன்னிக்கு இப்படி யாராச்சும் வந்து அவரைப் பத்தி ஒத்த கவிதையையாவது பாடியிருப்பீங்களா..?

இப்ப யாரோ ஒரு பாவனாவுக்காக இப்படி உருகி, உருகி எழுதுறீங்களேப்பா..

இது உங்களுக்கே நியாயமா..?

20 நிமிஷத்துல 60 கமெண்ட்டா..?

கொடுமை.. கொடுமையிலும் கொடுமை..
//

அண்ணே... இருக்கீகளா...

சாரி.. நான் கவிதைய பொங்க வச்சு வடிச்சுக்கிட்டு இருக்கறது மீரா ஜாஸ்மினுக்காக.

காந்தித்தாத்தாவுக்கு நீங்க கவிதை எழுதுங்கண்ணே.. அனேகமா ராமாயண கதைய விட சீக்கிரமா முடிச்சுடுவீங்கன்னு நான் நம்புறேன் :)

said...

அட்லீஸ்ட் கன்னித்தீவுக்கு முன்னாடியே முடிச்சாலும் ஆட்சேபணை இல்லை:)

said...

சுதந்திரம் வாங்கித்தந்த காந்தி
நடந்தாரு கம்பு ஒண்ண ஏந்தி
அவரப்பத்தி சொல்றதுக்கு முந்தி
காதல் கவுஜயில எடுத்தேனே வாந்தி!


அண்ணே இது ஓகேவா :)

said...

//இப்ப யாரோ ஒரு பாவனாவுக்காக இப்படி உருகி, உருகி எழுதுறீங்களேப்பா..//

யாரோ ஒரு பாவனாவா...

அண்ணே... பாவனான்னே.. நம்ம பாவனான்னே.. சித்திரம் பேசுதடி படத்துல நடிச்ச நம்ம பாவனான்னே..

அதைப்போய் யாரோன்னு சொல்லி மனச உடைக்குறியே நீ :((

said...

ஒரு அதிர்ச்சி காரமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொல்லப்போவதை நினைத்து வருந்துகிறேன்.

இன்று பாவனாவின் அன்பு தம்பிக்கு பாவனாவின் பிறந்தநாள் என்பது தெரியாதாம். கேட்டால் சப்பைக்கட்டு கட்டுகிறார்.

இவனையெல்லாம் யாருய்யா எளக்கியவாதி லிச்ட்ல சேர்த்தது :(

said...

பாவனா தங்கச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... :))

said...

எல்லோருக்கும் நன்றிப்பா உங்க அண்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொன்னதுக்கு.....:))

said...

என்னோட செல்லம் பாவனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

said...

http://enninavinveliyilnan.blogspot.com/2008/03/blog-post_26.html

said...

அது என்னோட லிங்க் துரை செல்லத்தோட படங்களோட கூடின பதிவு அது...:)