மாசறு பொன்னே வருக!

வலைச்சர வாரத்தில் சொல்ல நினைத்து சொல்ல மறந்த விஷயங்கள் நிறைய இருக்குங்குங்க!

எனக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கும் கூட பிடிக்கும்னு நான் நினைக்கிற விஷயங்கள் நிறைய! இப்போதைக்கு அதுல ஒண்ணு!

மனத்திற்கினிய பாடல்! கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்! இந்த பாடலின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாய் மிக்க விருப்பத்துடன் இதற்கு விளக்கம் எழுதிக்கொடுத்த அய்யா குமரன் அவர்களுக்கும் நன்றி!

பாடல் பெற்ற தளத்தினை காண கீதம் சங்கீதம்!

மாசறு பொன்னே வருகமாசறு பொன்னே வருக!
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக!
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும்
குளிர்நிலவென நீலவிழியும்
பிறைநுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு)

நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!

பாவம் விலகும் வினையகலும்
உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...! (அவ்ளோ சீக்கிரத்தில விட்டுடுவோமா???)

கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்!

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆகா ஆளாளுக்கு பதிவு போட்டுப் பாட்டுக் கேட்கிறாங்கப்பா ;-)

கமலினி அவ்வளவு எடுப்பில்ல, சேரனே தன் படத்தில் இருந்து துரத்திவிடப்பட்டவர், ரேவதிய போட்டிருக்கலாம்.

said...

///கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்! ///

ரிப்பீட்டேய்....

said...

இனி சங்கிலி தோடராய் ஒருத்தர் ஒரு பதிவுல பாட்டு கேட்டு, இன்னொரு பதிவுல பாடல் போட்டு, இன்னொரு பதிவுலே வீடியோ போட்டு, இன்னொரு பதிவுல விளக்கமும் கொடுக்கலாம் போல இருக்கே. :-)

said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
இனி சங்கிலி தோடராய் ஒருத்தர் ஒரு பதிவுல பாட்டு கேட்டு, இன்னொரு பதிவுல பாடல் போட்டு, இன்னொரு பதிவுலே வீடியோ போட்டு, இன்னொரு பதிவுல விளக்கமும் கொடுக்கலாம் போல இருக்கே. :-)///

ரிப்பீட்டேய்....

said...

//கானா பிரபா said...
ஆகா ஆளாளுக்கு பதிவு போட்டுப் பாட்டுக் கேட்கிறாங்கப்பா ;-)

கமலினி அவ்வளவு எடுப்பில்ல, சேரனே தன் படத்தில் இருந்து துரத்திவிடப்பட்டவர், ரேவதிய போட்டிருக்கலாம்.
//

கேட்கறாங்கண்ணா நீங்க போட்டுத்தான் ஆகணும்ண்ணா!

உங்க காலத்து ஃபிகருங்க போட்டோவெல்லாம் தேடி கண்டுபிடிச்சு போடணும்னு சொன்னா வேணாம்ணா பாவம் நானு! :))))

said...

//நிஜமா நல்லவன் said...
///கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்! ///

ரிப்பீட்டேய்....
//

இதுக்கு நானும் ஒரு ரிப்பீட்டேய்ய்ய் போட்டுக்கிறேன் :))

said...

//: மை ஃபிரண்ட் ::. said...
இனி சங்கிலி தோடராய் ஒருத்தர் ஒரு பதிவுல பாட்டு கேட்டு, இன்னொரு பதிவுல பாடல் போட்டு, இன்னொரு பதிவுலே வீடியோ போட்டு, இன்னொரு பதிவுல விளக்கமும் கொடுக்கலாம் போல இருக்கே. :-)
//

ஹய்! சூப்பரா இருக்கே! நீதான்ம்மா இப்படி நிறைய் யோசிக்கிற! வெரிகுட்:)

said...

அண்ணே "போற்றிப்பாடடி பெண்ணே " பாட்டை போட்டு என் படத்தை போடுங்கண்ணெ...

said...

வீடியோவை விட பாட்டுத்தான் சூப்பரு...

said...

ஆயில்யன் சொன்னது...

\\\//நிஜமா நல்லவன் said...
///கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்! ///

ரிப்பீட்டேய்....
//

இதுக்கு நானும் ஒரு ரிப்பீட்டேய்ய்ய் போட்டுக்கிறேன் :))///

ரிப்பீட்டு...

நாங்களும் போடுவம்ல ரிப்பீட்டு...:))

said...

ஆயில் அண்ணே அருமையான பாடல்..;))

said...

ஹய்!!!இந்த சிங்கிலித் தொடர் லல்லாருக்கே!!!!

said...

//தமிழன்... said...

அண்ணே "போற்றிப்பாடடி பெண்ணே " பாட்டை போட்டு என் படத்தை போடுங்கண்ணெ...

//

பாட்டு பிரச்சனையில்ல போட்டுடலாம்! ஆனா படம்தான் அனுப்பி விடுங்க பார்ப்போம்!

( நானே நாலு போட்டோ வைச்சுக்கிட்டு மாத்தி மாத்தி போட்டுக்கிட்டும் நாலு பேரு வந்து போயிட்டும் இருக்கறதுல உங்களுக்கு கோவமா????? :)))))_

said...

//கோபிநாத் said...
ஆயில் அண்ணே அருமையான பாடல்..;))
//

நன்றி கோபி தம்பி

நல்லா இருக்கியளா?!! :)))))

said...

//நானானி said...
ஹய்!!!இந்த சிங்கிலித் தொடர் லல்லாருக்கே!!!!
//

நல்லாத்தான் இருக்கும் பட் எல்லாருமே கமலினி மாதிரி படம் போடுவாங்களான்னுத்தான் தெரியாது ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))))

said...

வலைச்சரம் ஆசிரியரா இருந்து கலக்கியிருக்கீங்க ... வாழ்த்துக்கள் :)