இனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)

சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்
உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்!

ஒரு கோடி புள்ளி வைச்சு
நான் போட்ட காதல் கோலம்

ஒரு பாதி முடியும் முன்ன
அழிச்சுடுச்சு காலம் காலம்

இன்னொரு ஜென்மம நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்!

அப்பவும் சேராமல் இருவரும் பிரியணும்னா
பொறக்காம போய்டுவேன்!

நீ போன பாதை மேலே
சருகாக கடந்தா சுகமா?

உன்னோட ஞாபக்மெல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா!

17 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நன்றி ஆயில்ஸ்....

ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
சவுதி கிளை

said...

///உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
உன்னோட ஞாபக்மெல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ///
நாங்களும் தான்.... :)))))

said...

//இன்னொரு ஜென்மம நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்!//


நன்றி ஸ்ரேயா

இன்னொரு ஜென்மம் வந்து இதே மாதிரி பாடணும் ஓகேவா?

நன்றி ஆயில்ஸ் பிலிம் காட்டியதற்கு

ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
சிட்னி கிளை

said...

நன்றி. பக்கத்துல எப்போதும் இருக்கிற படம் மிஸ்ஸிங்.

said...

தங்க தலைவி ஸ்ரேயா கோசல் பாட்டு ஓகே. தலைவி படம் எங்கய்யா?????

இந்த தவறு திரும்ப நடந்தா கத்தாரில் பெரும் கலவரம் நடக்கும்!

இது
எச்சரிக்கை
ச்சரிக்கை
சரிக்கை
ரிக்கை
க்கை
கை
:x

said...

எச்சரிக்கை விடுப்பது

தலைவர்
அகில இந்திய
ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
மங்களூர்

said...

/ மங்களூர் சிவா said...
எச்சரிக்கை விடுப்பது

தலைவர்
அகில இந்திய
ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
மங்களூர்
///
அடங்கொய்யல....!

கண்ணு முழிச்சு தேடிதிரிஞ்சு நான் படம் பாட்டு போட்டா நீங்க தலைவராகிடுவீங்களா???????

said...

யோவ் நான் அகில இந்திய தலைவர்யா
ஏரியா பிரச்சனை எதும் பண்ண
பேஜார் ஆகிடும் சொல்லிபுட்டேன்!!!

said...

ஏம்பா - தலவரு பதவிக்கி இப்படி அடிச்சிக்கறீங்க - வேணும்னா நான் வேணா இருந்துக்கட்டுமா

said...

//cheena (சீனா) said...
ஏம்பா - தலவரு பதவிக்கி இப்படி அடிச்சிக்கறீங்க - வேணும்னா நான் வேணா இருந்துக்கட்டுமா
/

யோவ் சிவா! நான் அப்பவே சொன்னேன் நீதான் கேக்கமாட்டேன்ன்னு அடம்புடிச்சா பாரு இப்ப எப்படி ஆகிப்போச்சுன்னு!?

சீனா சார்க்குவேணுமாம் தலைவர் போஸ்ட்டு?

said...

தலைவர் போஸ்ட்னா என்ன சிபாகா பேஸ்ட்னு நினைச்சிகிட்டாரோ சீனா ஐயா!?!?

:((

said...

எங்கப்பா சிலவரியக்காணோம். முழுங்கியாச்சா

\\சுத்தமா நீ நானு பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்.. //

சூப்பர் பாட்டு

said...

//மங்களூர் சிவா said...
தலைவர் போஸ்ட்னா என்ன சிபாகா பேஸ்ட்னு நினைச்சிகிட்டாரோ சீனா ஐயா!?!?

:((//

அதானே???

நானும் கேட்கிறேன்ப்பா இதே கேள்விய?

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
எங்கப்பா சிலவரியக்காணோம். முழுங்கியாச்சா

\\சுத்தமா நீ நானு பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்.. //

சூப்பர் பாட்டு
//

ம்ம்

அதான் டெய்லி பார்க்கிறோமே னவுல..!!! :))) அத போய் ஏன் வெளியில சொல்லிக்கிட்டு,ரகசியமா வைச்சுக்குலாம்னு பார்த்தா,
யக்கோவ் நீங்க கில்லாடிக்கா கண்டுபுடிச்சிட்டீங்க :))

said...

நன்றி... தொடர்க உமது கலைச்சேவை....

இவண்...
இளங்குயிலி ஷ்ரேயா கோஷல் நற்பணிமன்றம்,
இந்தோர்..

said...

நல்ல பாட்டு
இனிய ஞாயிறு

said...

ஸ்ரேயா கோஷலின் அண்ணன் குசும்பன் அவர்கள் எங்கே?

நல்ல பாட்டு

இப்படிக்கு
ஸ்ரேயா கோஷல் ரசிகர் மன்றம்
நியுசி கிளை