கேரளம் விளிக்குனு...!

இவுங்க சரண்யா மோகன்


இவுங்க பாமா (இப்பத்தான் இண்ட்ரோ ஆகுறாங்க!)


இவுங்க அஞ்சலி
(இவுங்க கேரளா ஆனா ஆந்திராவுல பொறந்ததா ஒரு சேதி!)இவுங்க ரூமா (கொஞ்சம் கொஞ்சம் கேரக்டர்ஸ்ல நடிச்சு இப்ப பிரபலமாகிட்டு வராங்க !)


இவுங்க நவ்யா நாயர் (நல்லாவே தெரிஞ்சுருக்கும்!)


கவிதைகள் பார்த்துட்டீங்க!

ஒரு மொக்கை கவுஜ படிச்சுட்டு போங்க...!


அன்போடு நான்;

அறிவோடு நீ;

அரிவாளோடு உன் அண்ணன்!


(காலேஜ் டெக்னிக்கல் டிராயிங்க் ரூம்ல யாரோ ஒரு கவுஜர் வரைந்த கவுஜ!)


டிஸ்கி:- கமெண்ட் பாக்ஸ் இந்த பதிவுக்கு மூடப்படுகிறது. வரும் நண்பர்கள் ஆஹா ஒஹோவென்று கூறுவதை கேட்குமளவுக்கு மனவலிமையினை எல்லாம் வல்ல இறைவன் அருளும் போது நிச்சயம் இதே போன்றதொரு பதிவில் உங்களுக்காய் திறந்திருக்கும்!

அன்புடன்,
ஆயில்யன்.