எது இன்பம்...?

நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.

புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!

நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?

சிறிது காலம் அழுகின்றோம்;
சிறிது காலம் சிரிக்கின்றோம்;
கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!

உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?

இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறது.

- சுவாமி விவேகானந்தர்.

இப்”போதைக்கு” இதுவும் ஒரு இன்பம்!
எண்ணமும் செயலும் நல்லா இருந்தா கன்னம் பன்னு மாதிரி அப்படியே தேஜஸ் ஆகிடும் - வண்டுமுருகன்

15 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:)

said...

//எண்ணமும் செயலும் நல்லா இருந்தா கன்னம் பன்னு மாதிரி அப்படியே தேஜஸ் ஆகிடும்//

:))))

said...

புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது

சபாஷ்

said...

:-)

said...

:):):)

said...

//எண்ணமும் செயலும் நல்லா இருந்தா கன்னம் பன்னு மாதிரி அப்படியே தேஜஸ் ஆகிடும் - வண்டுமுருகன்//

:)))))))))))))))))))))))))))))))))))))

said...

பாஸ்

என்னா பாஸ், போன போஸ்ட்ல, உங்க டெஸ்க்டாப்ல இருந்த / இருக்குற போட்டோஸ் எல்லாத்தையும் பட்டுன்னு போட்டு, அதுக்கு கமெண்ட் வேற வேணாம்னுட்டீங்க.

போங்க பாஸ்
ரொம்ப கஷ்டமாயிடுச்சி

said...

//எண்ணமும் செயலும் நல்லா இருந்தா கன்னம் பன்னு மாதிரி அப்படியே தேஜஸ் ஆகிடும் - வண்டுமுருகன்//

அப்பூடியாஆஆஆஆஆஆ

பயபுள்ளைங்க இதுநா வரைக்கும் இந்த ஐடியாவ சொல்லவேயில்லையே.

said...

//சிறிது காலம் அழுகின்றோம்;
சிறிது காலம் சிரிக்கின்றோம்;
கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!//
சிறிது காலம் ப்ளாக்குகின்றோம்
சிறிது காலம் மொக்கை போடுகின்றோம்!!!
இதையெல்லாம் சேர்த்துக்கோங்க!!!

said...

:))))))))

said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

//எண்ணமும் செயலும் நல்லா இருந்தா கன்னம் பன்னு மாதிரி அப்படியே தேஜஸ் ஆகிடும் - வண்டுமுருகன்//

அப்பூடியாஆஆஆஆஆஆ

பயபுள்ளைங்க இதுநா வரைக்கும் இந்த ஐடியாவ சொல்லவேயில்லையே.//

:-))))))))))) அமித்து அம்மா கலக்கிஃபையிங்!!

said...

:))))))))))))

said...

பாஸ்

வரவர நீங்க ஆல்ப்ஸ் மலை ஏர்ரவர்மாதிரியே திங்க் பண்றீங்க போங்க பாஸ்

said...

முத்து ஒரே தத்துவ மழைத் தாங்க முடியலை, நம்ம தத்துவம்

குவாட்டரும் கோழி பிரியாணியும் தான்.

said...

kidaipathai kondu santhosamaga vaazha pazhakikondal thunbam endra pechuke idamillai...

aanchu ruubaai pachu mittayil kooda kodi ruubaai santhosam iruku...soundar