”ஏன்”ன்னு கேக்குறேன்..?மாண்புமிகு அமைச்சர் எதோ ஒரு புராஜெக்ட் பத்தி பேச சைட் விசிட் வந்திருக்காரு கூட ஆபிசர்ஸ் வந்திருக்காங்க ஒ.கே! (எங்க ஆபிசர்? எங்க ஆபிசர்ன்னு தேடாதீங்க பேண்ட் சர்ட் போட்டிருக்கிறவங்களை ஒரு குத்து மதிப்பா ஆபிசரா நினைச்சுக்கோங்க!)

பட் எதுக்கு இம்புட்டு உடன்பிறப்புக்கள்???

ரொம்ப முக்கியமான விசயமெல்லாம் எப்படி ஆபிசர்ஸ் பப்ளிக்கா அமைச்சர்கிட்ட சைட்ல டிஸ்கஸ் பண்ணுவாங்க?

******************************************************மரம் நடறது ரொம்ப்ப்ப நல்ல விசயம்! ஒருத்தரு மட்டும் வந்து மரம் நடுறதை பாக்கறதுக்கு வந்த இம்புட்டு பேரும் ஆளுக்கொரு மரம் நட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ஏன் அப்படி யோசிக்க மாட்டிக்கிறாங்க?

******************************************************பாவம் வயசான காலத்துல, பாட்டி க்யூவுல வந்து நிக்கிறதே பெரிய விசயம்!
அதுல மாத்திரையை பாட்டி கையில கொடுத்தா போதுமே?
வாயில நேரடியா போட்டு, எதாச்சும் கஷ்டமா போச்சுன்னா...?
ஏன் இந்த வெட்டி பில்ட் அப்?


அதுக்கு கீழ இருக்குற ஆபிசர் மாதிரி செஞ்சிருக்கலாம்ல!
ஹாட்ஸ் ஆப் டூ ஆபிசர் -

யாரையும் கூப்பிட்டு வைச்சு தொந்தரவு செய்யாம மாத்திரையை நீங்களே போட்டுக்கிட்டதுக்கு !

58 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஹிஹி...:-))))

said...

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)

said...

உங்களை மாதிரி இப்படி தட்டிக் கேக்கணும் பாஸ்! இல்லன்னா நம்ம வாயிலேயும் மருந்தை கொடுத்துட்டு ஃபோட்டோ புடிச்சுட்டு போய்டுவாங்க! :-)

said...

//இம்புட்டு பேரும் ஆளுக்கொரு மரம் நட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ஏன் அப்படி யோசிக்க மாட்டிக்கிறாங்க//

:-))

said...

:-)

said...

கலக்கல் கமெண்ட்ஸ் ஆயில்யன்

said...

:)!

said...

முதல் படத்துல கரை வேஷ்டிகள் கூட வருவது பாதுகாப்புக்குன்னும் எடுத்துக்கலாமோ!காட்டுக்கு வேற போறார் அமைச்சர்.

said...

ஏன் ஏன் ஏன் !!!!

said...

:))

said...

சந்தனமுல்லை said...
ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)
\\

ரிப்பீட்டேய்...////// :))))

said...

ஹிஹி:-)))

said...

super questions aapeecar :) kalakunga

said...

உங்களுக்கு யார் மேல என்ன கோவம்?

கமெண்ட்ஸ்.... அட்டகாசம் !!

said...

பாஸ்

கூல் டவுன் கூல் டவுன், நாளைக்கு நீங்களும் ரித்திஷ் மாதிரி எல்லாம் வரும் போது இதைத்தானே செய்வீங்க

//சந்தனமுல்லை said...

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)//

ரிப்பீட்டேஏஏஏஏஎ

said...

///தமிழன்-கறுப்பி... said...

சந்தனமுல்லை said...
ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)
\\

ரிப்பீட்டேய்...////// :))))///
பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்!

said...

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)

கன்னா பின்னான்னு ரிப்பீட்டேஏஏஎ

said...

மரம் நடறது ரொம்ப்ப்ப நல்ல விசயம்! ஒருத்தரு மட்டும் வந்து மரம் நடுறதை பாக்கறதுக்கு வந்த இம்புட்டு பேரும் ஆளுக்கொரு மரம் நட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ஏன் அப்படி யோசிக்க மாட்டிக்கிறாங்க?

அப்படி யோசிக்கறதுக்கு நீங்க அவங்க கூட போகணும், இங்க கேள்வி கேட்டுக்கிட்டு உக்காந்துருக்கப்பிடாது.

said...

பாஸ்

பார்ட் டைமா ஏதாவது கட்சி ஆரம்பிக்கப்போறீங்களா நீங்க????

said...

பாஸ்

ஒண்ணு மரம் நடும் போது சுத்துமுத்தும் ஒரே மரங்கள் நிக்குது இல்ல

said...

பாஸ்.. நிறைய ஏன் ஏன் கேள்விகளை கேட்குறீங்களே.. ஏன்? ஏன்?

said...

பாட்டி பாவம்தான்..;(

said...

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)

கன்னா பின்னான்னு ரிப்பீட்டேஏஏஎ

said...

சொக்கா சொக்கா,

சந்தோஷமா இருக்கு. எங்க பாஸ் வர வர தன் பழைய பாணியில் பதிவு போட ஆரம்பிச்சிட்டாரு. இப்படியே இருக்க வை சாமி!!!

said...

நடத்துங்க பாஸ்.. :)

said...

ஹா ஹா ஹா
ஆயில்யன் யூ டூ ?
ஆட்டோ வந்தா எங்காத்துப் பக்கம் அனுப்பிடாதேள் :P

said...

உங்கள எல்லோரும் பாஸ் பாஸ்ன்னு கூவுறத பார்த்தா ஏதோ சினிமாவுல வடிவேல் காமெடில்லாம் நியாபகம் வர்துங்க பாஸ்...சாரி பாஸ்.

said...

//ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)//

எந்த பெரியவங்க ?? சும்மா :))

அதே ! அதே !!

said...

// சந்தனமுல்லை said...

ஹிஹி...:-))))//

பாஸ் எனி உள்குத்து?

said...

//சந்தனமுல்லை said...
ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)//

மிதிவண்டி இடைவெளியில் பெரியவங்க எப்பவோ சொல்லிட்டாங்கன்னு சொல்லி என்னைய ஓல்டு மேன் ஆக்கிட்டீங்களே பாஸ் :(

said...

//சந்தனமுல்லை said...

உங்களை மாதிரி இப்படி தட்டிக் கேக்கணும் பாஸ்! இல்லன்னா நம்ம வாயிலேயும் மருந்தை கொடுத்துட்டு ஃபோட்டோ புடிச்சுட்டு போய்டுவாங்க! :-)///

நீங்க சொல்றது உண்மைதான் பாஸ்!

said...

//சந்தனமுல்லை said...

//இம்புட்டு பேரும் ஆளுக்கொரு மரம் நட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ஏன் அப்படி யோசிக்க மாட்டிக்கிறாங்க//

:-))//

ரியலி ரொம்ப சீரியஸா திங்கிறச்ச வந்த கோபமான கொஸ்டீன் பாஸ் இது !

said...

// இனியவள் புனிதா said...

:-)///

நன்றிம்மா!

said...

// முரளிகண்ணன் said...

கலக்கல் கமெண்ட்ஸ் ஆயில்யன்///

நன்றி பாஸ் :)

said...

//ராமலக்ஷ்மி said...

:)!///

நன்றிக்கா :)

said...

//ராஜ நடராஜன் said...

முதல் படத்துல கரை வேஷ்டிகள் கூட வருவது பாதுகாப்புக்குன்னும் எடுத்துக்கலாமோ!காட்டுக்கு வேற போறார் அமைச்சர்.//

யாரு பாதுகாப்புக்கு பாஸ்?
அவுங்களை பாத்தா பாதுகாப்புக்கு வந்த மாதிரியா தெரியுது !
எலேய் இந்த காண்டிரக்ட் எப்படியாச்சும் நம்ம தட்டிடணும்டான்னு ஒவ்வொருத்தங்களும் எம்புட்டு டெரரா யோசிக்கிறாங்கன்னு பாருங்க பாஸ் :))

said...

//கார்த்திக் said...

ஏன் ஏன் ஏன் !!!!//

கேக்கணும்!
கேக்கணும் !

இன்னும் நல்லா கேக்கணும் பட் ஏன் மட்டும் போட்டு நிப்பாட்டாதீங்க பாஸ் முழுசா சொல்லுங்க! :))

said...

// தமிழன்-கறுப்பி... said...

:))//

நல்லா இருக்கீகளா ராசா?

said...

//இய‌ற்கை said...

ஹிஹி:-)))//

இயற்கையை சிரிக்க வைத்தாச்சு :))

said...

// Divyapriya said...

super questions aapeecar :) kalakunga//

நன்றி பாஸ் :)

said...

//Mahesh said...

உங்களுக்கு யார் மேல என்ன கோவம்?

கமெண்ட்ஸ்.... அட்டகாசம் !!//

கோவம்ன்னா கோவம் அம்பூட்டு கோவம் பாஸ் !
இப்ப இல்ல :)))

said...

//கானா பிரபா said...

பாஸ்

கூல் டவுன் கூல் டவுன், நாளைக்கு நீங்களும் ரித்திஷ் மாதிரி எல்லாம் வரும் போது இதைத்தானே செய்வீங்க

//சந்தனமுல்லை said...

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)//

ரிப்பீட்டேஏஏஏஏஎ//

ஆளாளுக்கு வுடுற சவுண்டை பார்த்தா எனி ஆப்பு ?
:)

said...

//தமிழ் பிரியன் said...

///தமிழன்-கறுப்பி... said...

சந்தனமுல்லை said...
ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)
\\

ரிப்பீட்டேய்...////// :))))///
பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்!///

ரைட்டு கன்பார்ம்ட்டு!

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)

கன்னா பின்னான்னு ரிப்பீட்டேஏஏஎ///

என்னது அ.அ.அக்காவுமா அவ்வ்வ்வ்வ்வ்!

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

மரம் நடறது ரொம்ப்ப்ப நல்ல விசயம்! ஒருத்தரு மட்டும் வந்து மரம் நடுறதை பாக்கறதுக்கு வந்த இம்புட்டு பேரும் ஆளுக்கொரு மரம் நட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ஏன் அப்படி யோசிக்க மாட்டிக்கிறாங்க?

அப்படி யோசிக்கறதுக்கு நீங்க அவங்க கூட போகணும், இங்க கேள்வி கேட்டுக்கிட்டு உக்காந்துருக்கப்பிடாது.///

ரைட்டு கோவம் வந்திருச்சு ! மீ த எஸ்கேப்ப்ப்ப்ப் !

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ்

பார்ட் டைமா ஏதாவது கட்சி ஆரம்பிக்கப்போறீங்களா நீங்க????///

பார்ட் டைம் என்ன பாஸ் பார்ட் டைம்

புல் டைமாவே ஆரம்பிக்கற ஐடியா இருக்கு பட் உங்கட தமிழ்நாட்ல இல்ல எங்கட கனவு தேசத்துல :)))))

said...

// கானா பிரபா said...

பாஸ்

ஒண்ணு மரம் நடும் போது சுத்துமுத்தும் ஒரே மரங்கள் நிக்குது இல்ல///

நோ பாஸ் ! அவுங்க இன்னும் நிறையா ஃபீல் & டிரை செஞ்சுருக்கணும் பாஸ்!

said...

//தமிழ் பிரியன் said...

பாஸ்.. நிறைய ஏன் ஏன் கேள்விகளை கேட்குறீங்களே.. ஏன்? ஏன்?//

எனக்கே “ஏன்” தெரியலயே....????

said...

//மணிநரேன் said...

பாட்டி பாவம்தான்..;(//

ரொம்ப நேரம் படத்தினையும் அதில் பாட்டியினையும் பார்த்து கண்கலங்கியதும் உண்மை!
அரசு தரும் இலவச மாத்திரை வாங்க எத்தனை நேரம் காத்திருந்திருக்ககூடும் :( -
எதோ இனிப்பு தருவதை போன்ற நினைப்புடன் நிற்கும் அரசு :((

said...

// சென்ஷி said...

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)

கன்னா பின்னான்னு ரிப்பீட்டேஏஏஎ///

தெய்வமேஏஏஏஏஏஏஏஏஎ!
வேண்டாம் வலிக்குது அழுதுடுவேன் :)

said...

// புதுகைத் தென்றல் said...

சொக்கா சொக்கா,

சந்தோஷமா இருக்கு. எங்க பாஸ் வர வர தன் பழைய பாணியில் பதிவு போட ஆரம்பிச்சிட்டாரு. இப்படியே இருக்க வை சாமி!!!//

ஹைய் பாஸ் எனக்கும் நீங்க சொல்றத பாக்க கொஞ்சம் ஹாப்பியாத்தான் இருக்கு :))

said...

// $anjaiGandh! said...

நடத்துங்க பாஸ்.. :)///

ரைட்டு நடங்க :)

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...

ஹா ஹா ஹா
ஆயில்யன் யூ டூ ?
ஆட்டோ வந்தா எங்காத்துப் பக்கம் அனுப்பிடாதேள் :P//

அதுல நானும் ஏறிக்கிட்டு உங்களையும் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் பாஸ் டோண்ட் ஒர்ரி :))

said...

// கும்க்கி said...

உங்கள எல்லோரும் பாஸ் பாஸ்ன்னு கூவுறத பார்த்தா ஏதோ சினிமாவுல வடிவேல் காமெடில்லாம் நியாபகம் வர்துங்க பாஸ்...சாரி பாஸ்.//

எதோ நல்லது ஞாபகத்துக்கு வந்தா சரி பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))

said...

//சதங்கா (Sathanga) said...

//ஈஸ்ட் ஆர் வெஸ்ட்
ஆயில்ஸ் ஈஸ் த பெஸ்ட்! ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! :-)//

எந்த பெரியவங்க ?? சும்மா :))

அதே ! அதே !!///

ஹப்பாடா மனசுக்கு திருபதியா இருக்கு!

பெரியவங்கன்னு சொல்லி என்னைய ரொம்ப ஓல்டுமேன் ஆக்க பார்த்தாங்க நல்லவேளை காப்பாத்திட்டீங்க :))

said...

நீங்க ஏன் “ஏன்”ன்னு கேக்குறீங்க?

:))

said...

:))

said...

:-))

/*மரம் நடறது ரொம்ப்ப்ப நல்ல விசயம்! ஒருத்தரு மட்டும் வந்து மரம் நடுறதை பாக்கறதுக்கு வந்த இம்புட்டு பேரும் ஆளுக்கொரு மரம் நட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ஏன் அப்படி யோசிக்க மாட்டிக்கிறாங்க?*/
நல்ல சிந்தனை. அப்படி மட்டும் செஞ்சால் நாம எங்கேயோ போயிட மாட்டோம்???