தாக்குதல் - 1


டிஸ்கி:-

தாக்குதல்கள் தொடரும்!

33 பேர் கமெண்டிட்டாங்க:

said...

யாரு இவங்க ??

said...

அந்த பூவ தான் சொல்றீங்க

said...

அவங்களும் உஜாலாவுக்கு மாறியாச்சா ஆயில்??

said...

அவங்களும் உஜாலாவுக்கு மாறியாச்சா ஆயில்??

said...

கவிதை நல்லா இருக்குது ஆயில்ஸ் :-)

said...

:) nalla irukkungka na kavithai..

said...

வேற யாரோ எழுதினதுனு சொன்னீங்க என்கிட்ட.. அந்த யாரோ நீங்க தானா :P

said...

kandha kapathu

said...

பாஸ் போட்டோல இருக்குற பிகர் சூப்பரு..

:))

said...

கறைய போக்க என்ன பயன்படுத்துறிங்க??? சிகரட்டின் தார் கறைய அழிக்கனும்...

said...

கவிதை எனக்குப்பெரும்பாலும் புரிவதில்லை. பாலோயர் மட்டும் போட்டுக்கறேன்.

said...

தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க :)

said...

பாஸ் ... அண்ணிக லிஸ்ட்டில் இவங்களுமா இருக்காங்க... :) வாழ்த்துக்கள் பாஸ்!

said...

கவுஜ சூப்பர் அண்ணே!

said...

அப்புறம் இவங்க பெயர் சொல்லுங்க ..ஹிஹிஹி ஆர்குட்டில் கம்யூனிட்டி தொடங்கினா சொல்லி விடுங்க

said...

கவிதை சூப்பர்...கடைசி மூனு வரிகள் தான் டாப்பு...யாரு இந்த பொண்ணு?

said...

சொந்த சரக்கா? இல்லை இரவல் சரக்கா ?

said...

/ புனிதா || Punitha said...

யாரு இவங்க ??//

அஞ்சலி பாஸ்!
தமிழ் எம்.ஏ & அங்காடி தெரு ஹீரோயினு :)

said...

// நட்புடன் ஜமால் said...

அந்த பூவ தான் சொல்றீங்க///


எஸ் !
எஸ்!

said...

// சென்ஷி said...

அவங்களும் உஜாலாவுக்கு மாறியாச்சா ஆயில்??///\

ஏற்கனவே அவுங்க நல்லா கலராத்தானே பாஸ் இருக்காங்க?! :)

said...

//புனிதா || Punitha said...

கவிதை நல்லா இருக்குது ஆயில்ஸ் :-)///

தாங்க்ஸ்ங்கோ! அப்ப அட்டாக் தொடரும் சாக்கிரதை :)

said...

//நாணல் said...

:) nalla irukkungka na kavithai..//

ஹைய்ய்யா நன்றி! :)

said...

// G3 said...

வேற யாரோ எழுதினதுனு சொன்னீங்க என்கிட்ட.. அந்த யாரோ நீங்க தானா :P///

ஆமாம் பாஸ் டபுள் ஆக்ட் !

பின்னே நான்னுசொன்னா உடனே சூப்பரூன்னு சொல்றா பாசக்கார தங்கசிங்கதானே சுத்தியிருக்கீங்க ::)))

said...

//புதுகைத் தென்றல் said...

kandha kapathu//

நோ!

நோ!!

அஞ்சலி என்னைய ஒண்ணும் அந்தளவுக்கு அட்டாக் பண்ணல பாஸ்! :))

said...

//Kanna said...

பாஸ் போட்டோல இருக்குற பிகர் சூப்பரு..

:))///

அஞ்சலி பாஸ் !

said...

//VIKNESHWARAN said...

கறைய போக்க என்ன பயன்படுத்துறிங்க??? சிகரட்டின் தார் கறைய அழிக்கனும்...//

விக்கி தம்பி அந்த கறை இருக்கட்டும் அப்பத்தான் நீங்க சிகரெட் அப்படிங்கற கறையை சீக்கிரம் அழிப்பீங்க :) (ஹைய்ய்யா மெசேஜ் மெசேஜ்!)

said...

// ராஜ நடராஜன் said...

கவிதை எனக்குப்பெரும்பாலும் புரிவதில்லை. பாலோயர் மட்டும் போட்டுக்கறேன்.//

ஒரு கவிதை கண்டிப்பாய் புரிந்திருக்குமே அல்லது புடித்திருக்கவேண்டுமே ? !:)))

said...

//நாகா said...

தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க :)///

அட்டாக் பண்ணிட்டீங்கள்ல
ரைட்டு! :)

said...

//தமிழ் பிரியன் said...

பாஸ் ... அண்ணிக லிஸ்ட்டில் இவங்களுமா இருக்காங்க... :) வாழ்த்துக்கள் பாஸ்!///

தம்பி நம்ம லிஸ்ட்ன்னாலே முடிவற்றதுதானே :))

said...

// தமிழ் பிரியன் said...

கவுஜ சூப்பர் அண்ணே!///

நெசமாவா !
நன்றி!:)))

said...

// Divyapriya said...

கவிதை சூப்பர்...கடைசி மூனு வரிகள் தான் டாப்பு...யாரு இந்த பொண்ணு?///

டாங்கீஸ் பாஸ் :)))

said...

//நசரேயன் said...

சொந்த சரக்கா? இல்லை இரவல் சரக்கா ?//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

ஒரு கவிதை மட்டும் என்னோடது ! :)

said...

பாஸ்

ரின்ஸ் டிடர்ஜண்ட் சோப் விளம்பத்தை தானே சொல்லியிருக்கீங்க பேஷ் பேஷ்