எனக்கு இல்லை பருக்கை..?

பருப்புக்கள்
இல்லாத
சாம்பார்

வெற்று
சாம்பாரினை
வெறித்து
சோற்றினை
மோர் மட்டும் ஊற்றி .
துன்னலாமா?

கல்யாண சாப்பாடு
கிடைக்குமென
மகிழ
கல்யாண மண்டபம்
தேடி போகலாமா?

நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்!

 coconutchutney

வானிலை அறிக்கை இங்க வாசிச்சிருக்காங்க நேரம் எனக்கு நல்லா இருந்தா பலத்த அடி சாரி இடி வர வாய்ப்பில்லை!

(முதன் முதலாய் விண்டோஸ் லைவ் ரைட்டரில் எழுதிய பதிவு – நல்லாத்தான்க்கீது!)

48 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:))))

said...

அவ்வ்வ்வ்வ்........

ஒருத்தர் தொல்லையே தாங்க முடியாமல் இருந்தேன்..

இப்ப நீங்களுமா??

முதல் எதிர் கவுஜ' க்கு வாழ்த்துக்கள்!!

ஆமா நான் கவிதை எழுதினா மட்டும் ஏன் எல்லாத்துக்கும் மூக்குல வேற்குது..?!!

said...

கவுஜ ல மிஸ்டேக்...!!!

//பருப்புக்கள்
இல்லாத
சாம்பார் //

அதுக்கு பேரு சாம்பார் இல்ல ரசம் இல்லன்னா காரக்குழம்பு..

said...

// கவிதா | Kavitha said...

கவுஜ ல மிஸ்டேக்...!!!

//பருப்புக்கள்
இல்லாத
சாம்பார் //

அதுக்கு பேரு சாம்பார் இல்ல ரசம் இல்லன்னா காரக்குழம்பு..//


நாங்க இதைத்தான் சாம்பார்ன்னு சொல்லி சாப்பிட்டிக்கிட்டிருக்கோம் எங்களை ஏமாத்திட்புடாதீங்க :(

said...

//கல்யாண சாப்பாடு
கிடைக்குமென
மகிழ
கல்யாண மண்டபம்
தேடி போகலாமா?//

தெரிஞ்சவங்கன்னா ஒகே...உள்ளே போகலாம். இல்லன்னாலும் ஒகே..
தெருவுல வந்து கண்டிப்பா
விழும்.. யோசிக்காம தேடி போகலாம்.!!!!

said...

//நாங்க இதைத்தான் சாம்பார்ன்னு சொல்லி சாப்பிட்டிக்கிட்டிருக்கோம் எங்களை ஏமாத்திட்புடாதீங்க :(//

நெசமாவா? அய்யோ..பாவம்..!! சரி சாம்பார் ன்னே வச்சிக்கோங்க.. நோ மிஸ்டேக் இன் கவுஜ..!!! சரியா?!!

said...

/*நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்*/
ஏதாவது முட்டிடப் போகுது பாஸ்...

said...

///*நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்*/
ஏதாவது முட்டிடப் போகுது பாஸ்...//


:)))))))))))))))))))))))))))

said...

முதன் முதலாய் விண்டோஸ் லைவ் ரைட்டரில்

வாழ்த்துகள்!

said...

ரொம்ப வேலை பார்க்கறீங்க போலிருக்கு ஆயில்யன்! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க!

said...

:-)) நல்லாயிருக்கு

said...

ரொம்ப வேலை பார்க்கறீங்க போலிருக்கு ஆயில்யன்! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க!/

:)))))))))

said...

வாங்க போலாம் எனக்கும் பசிக்குது!

said...

இனிமே கவிதை பதிவு போடறவங்கள்ல்லாம் கொஞ்சம் உஷாராயிடுங்க

சிங்கம் களம் எறங்கிடுச்சேஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்/

முட்ட முந்துவது பந்தியா இல்லை தொந்தியா பாஸ் ???????

said...

எனக்கு இந்த எதிர் கவுஜ தான் பாஸ் புரியுது :)-

said...

அமித்து அம்மாவுக்கு பதில் சொல்லுங்கள்:))!

said...

// ராமலக்ஷ்மி said...

அமித்து அம்மாவுக்கு பதில் சொல்லுங்கள்:))!////


ஏனக்கே ஆச்சர்யமா இருக்கு அக்கா?

எப்படி கண்டுபுடிச்சிட்டாங்கன்னு அனேகமா ஆச்சிக்கிட்ட தான் கேக்கணும்!

(ஒரு விசிட்ல என்னைய பத்தின அம்புட்டு விசயத்தையும் சொல்லிப்புட்டாங்க போல :(

said...

//பரபரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன்வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும்தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதேஏங்கி இளையா திரு.//


இதுக்கு என்னா அர்த்தம் தல ?

said...

ஆயில்யன் said...

ஏனக்கே ஆச்சர்யமா இருக்கு அக்கா?

எப்படி கண்டுபுடிச்சிட்டாங்கன்னு அனேகமா ஆச்சிக்கிட்ட தான் கேக்கணும்!

(ஒரு விசிட்ல என்னைய பத்தின அம்புட்டு விசயத்தையும் சொல்லிப்புட்டாங்க போல :(


இதெல்லாம் ஒருத்தர் வந்து சொல்லனுமாக்கும், ஹி ஹி
வரிசையா கடலை, பருக்கை, முறுக்கை போட்டோ புடிச்சு போடறது, அப்புறம் அந்த தூக்குவாளி (சரி சரி விட்டுடறேன்) பாத்து மீ த ஐடெண்டிபையிங் அண்ணா :)-

said...

//இளைய கவி said...

//பரபரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன்வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும்தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதேஏங்கி இளையா திரு.//


இதுக்கு என்னா அர்த்தம் தல ?///


பரபரக்க வேண்டாம்
பல காலம் சொன்னேன்
வர வர கண்டு ஆராய் மனமே
ஒருவருக்கும் தீங்கு நினையாதே
செய்நன்றி குன்றாதே
ஏங்கி இளையாதிரு


ஒ.கேவா பாஸ்!

said...

:))

said...

இந்த பாண்டி குரூப்பு ஒரு மார்க்கமாத்தான்யா சுத்திக்கிட்டு இருக்கு.. !!

said...

//நேரம் எனக்கு நல்லா இருந்தா பலத்த அடி சாரி இடி வர வாய்ப்பில்லை//

பெரிய முழக்கமே வரும்...:))

said...

படம் நல்லாகீது...

said...

\\
நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்
\\

அவ்வ்வ்வ்வ்வ..

:))

said...

/இனிமே கவிதை பதிவு போடறவங்கள்ல்லாம் கொஞ்சம் உஷாராயிடுங்க

சிங்கம் களம் எறங்கிடுச்சேஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்/
/முட்ட முந்துவது பந்தியா இல்லை தொந்தியா பாஸ் ???????/

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

//திகழ்மிளிர் said...

/இனிமே கவிதை பதிவு போடறவங்கள்ல்லாம் கொஞ்சம் உஷாராயிடுங்க

சிங்கம் களம் எறங்கிடுச்சேஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்/
/முட்ட முந்துவது பந்தியா இல்லை தொந்தியா பாஸ் ???????/

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///


ஆஹா என்ன மெளன விரதமா போற இடமெல்லாம் ஒரே ம்ம்ம்ம்ம்ம் ஆ இருக்கு :)))

said...

\நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்! \\

உண்மை நிறைந்த வரிகள்...;)

said...

/*அமிர்தவர்ஷினி அம்மா said...
நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்/

முட்ட முந்துவது பந்தியா இல்லை தொந்தியா பாஸ் ???????
*/
பந்திக்கு முந்து என்பதை தொந்திக்கு முந்துனு நினைச்சிருக்கலாம்

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிமே கவிதை பதிவு போடறவங்கள்ல்லாம் கொஞ்சம் உஷாராயிடுங்க

சிங்கம் களம் எறங்கிடுச்சேஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய


ரிப்பீட்டு!!

said...

kalakkal!

said...

பாஸ்! உங்களுக்குள்ள தூங்கிகிட்டு இருந்த சிங்கம் கிளம்பிடுச்சு பாஸ்! கலக்குங்க!

said...

அப்புறம் பாஸ்.. சிங்கம் தூங்கினா தான் இளைக்கும்.. எப்ப பார்த்தாலும் முறுக்கு, சோறு, (அதிலும் பைப்பில் வரணுமாம்), சாம்பார், பருக்கைன்னு சொல்லிக்கிட்டு திரியாதீங்க..

said...

யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பது போல் உங்களுக்கு முன்னாடி வயிறு வந்துடப் போகுது... பார்த்துக்கங்க.. ;-))))

said...

நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் இல்ல...
//(ஒரு விசிட்ல என்னைய பத்தின அம்புட்டு விசயத்தையும் சொல்லிப்புட்டாங்க போல :(//

ச்சே என்ன பாஸ்...சொல்லித்தான் உங்க புகழ் பரவணுமா என்ன?! :-))

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு இந்த எதிர் கவுஜ தான் பாஸ் புரியுது :)-//

ஹிஹி!! ஆகா..இனிமே ஆயில்ஸ் கவிதையா சாரி எதிர்கவுஜயா எழுத ஆரம்பிச்சுடுவாரோ...:-))

said...

அர்த்தம் சொண்ணதுக்கும் மிக்க நன்றி தல

said...

அன்புடன் அருணா said...

ரொம்ப வேலை பார்க்கறீங்க போலிருக்கு ஆயில்யன்! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க!//

ரிப்பீட்டே

said...

தமிழ் பிரியன் said...

பாஸ்! உங்களுக்குள்ள தூங்கிகிட்டு இருந்த சிங்கம் கிளம்பிடுச்சு பாஸ்! கலக்குங்க!//

ரிப்பீட்டே

said...

சந்தனமுல்லை said...

நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் இல்ல...
//(ஒரு விசிட்ல என்னைய பத்தின அம்புட்டு விசயத்தையும் சொல்லிப்புட்டாங்க போல :(//

ச்சே என்ன பாஸ்...சொல்லித்தான் உங்க புகழ் பரவணுமா என்ன?! :-))//

றிப்பீஇட்டேஏஏஏ

said...

//நிஜமா நல்லவன் said...

kalakkal!
//

ரிப்பீட்டு!!!

said...

// கானா பிரபா said...

தமிழ் பிரியன் said...

பாஸ்! உங்களுக்குள்ள தூங்கிகிட்டு இருந்த சிங்கம் கிளம்பிடுச்சு பாஸ்! கலக்குங்க!//

ரிப்பீட்டே//

ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டே!

said...

//இளைய கவி said...

அர்த்தம் சொண்ணதுக்கும் மிக்க நன்றி தல//

பாஸ்..என்ன பாஸ்..இவரு இதை கவுஜவாவே நினைக்கலை பாருங்க பாஸ்..ஏதோ கோனார் நோட்ஸ் ரேஞ்சுக்கு சொல்லிட்டாரு பாருங்க பாஸ்..உங்களுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு..அவ்வ்வ்வ்! :-)

said...

வீட்டு சாப்பாடு சரியில்லையா ?

said...

:)))))))))

said...

//நசரேயன் said...

வீட்டு சாப்பாடு சரியில்லையா ?//

வீடே சரியில்ல பாஸ் :)))

said...

//"எனக்கு இல்லை பருக்கை..?"//

இதை பொதுவா, நான் சாப்பிட்டுட்டு போகுறப்போ எல்லாரும் சொல்லக் கேட்டிருக்கேன், நீங்க என்ன எனக்குப் போட்டியா கிளம்பி திகீர் பகீர் கெளப்புறீங்க? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......................