ப’ரதம்

கேமராவை வைச்சுக்கிட்டு தேமேன்னு சும்மா உக்காந்திருக்காம நிறையா ஷுட்பண்ணிக்கிட்டே இரு அப்பத்தான் நல்லா டெவலப்பண்ணிக்க முடியும் – புரொபஷனல் கூரியர் ஜீவ்ஸ்

&*&*&*&*&*&*&*&*

அட்வைஸ்ன்னு யாராச்சும் எதையாச்சும் சொல்லிட்டா உடனே அதை ஃபாலோ பண்ணி பார்த்துடணும்ங்கற ஒரு பழக்கம் எனக்கு உண்டு.(ஊய்ய்ய்ய்ய் ஊய்ய்ய்ய்ய் -ஒ.கே ஒ.கே! விசில் அடிச்சது போதும் நிப்பாட்டிக்கோங்க !) ஊருக்கு வந்த மறுநாளே கையில கேமரா எடுத்துக்கிட்டு ரெண்டு எக்ஸ்ட்ரா லென்ஸ் பையும் தூக்கிட்டு கிளம்பியாச்சு.

டைமிங்க, அந்த வாரம் எஙக ஊர்ல நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடு ஆகியிருந்துச்சு - டக்குன்னு கூரியர் சொன்ன வார்த்தைகள் எக்ஸ்ட்ரா ஃப்ளாஷ் அடிக்க கேமரா மற்றும் லென்ஸ் வைச்சுக்கிற அந்த பேக் சகிதம் பேக்கு களத்துல இறங்கிடுச்சு.

பரதநாட்டிய விழா கிட்டத்தட்ட 3 வருசமா நடக்குதாம் (ஆஹா 3வருசமா மிஸ் பண்ணிட்டோம் போல) நல்ல கூட்டம் அங்க போனப்பிறகுதான் தெரிஞ்சுது! விரல் விட்டு எண்ணும் அளவில ஆட்கள் இருப்பாங்கன்னு நினைச்சு போன எனக்கு அம்புட்டு கூட்டத்தை பார்த்ததும் கேமரா கையில எடுக்கற எண்ணமே எஸ்கேப் ஆகிடுச்சு!

கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் கொஞ்சமா தைரியத்தை கம்மிக்கிட்டு சைடு கட்டி வெளிச்சம் குறைவா இருக்கிற இடத்துல நின்னுக்கிட்டு கேம்ராவை கையில புடிச்சு ஒரு ரெண்டு மூணு கிளிக் ஒவ்வொரு கிளிக்கும் போதும் போட்டோவை உடனே செக் பண்ணிக்கிடவேண்டியது - ஒவ்வொரு கிளிக்குமே ரொம்ப பர்பெக்ட்டாவரணும் இல்லாட்டி ஒ மைகாட் இது நல்லா இல்ல ஃபீலிங்க் காமிக்கிற மாதிரி ஸீன்போட்டுக்கிட்டே ஒரு அரை மணி நேரம் போச்சு!

அப்பத்தான் அவுங்க எண்ட்ரீ கொடுக்குறாங்க கூட்டத்தில ஒரே பரபரப்பு நானும் அவுங்களை பார்த்துட்டு இந்த முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ரொம்ப நேரம் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்!

நேரா மேடையேறி ஒரு வணக்கம் வைக்கும்போதுதான் பார்க்குறேன் சகல லோக்கல் வி.ஐ.பிக்களும் ஆஜர் ஆகியிருக்காங்க!பரதம் ஆட ஆரம்பிச்சாங்க,அதுக்கு முந்தி ஆடிய மக்களுக்கும் இவுங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு பாக்குறதுக்கு ( தலைக்கு கீழ பாதம் வரைக்கும் ஒரே டையாமீட்டருக்கு உடம்பை மெயிண்டெயின் பண்ணியிருந்ந்தாங்க!)

ஆர்வத்துடன் ஆரம்பித்த கிளிக்குகளுக்கு மத்தியில்,பக்கத்தில இருந்த ஒரு ஆர்வக்கோளாறு அவுங்க பேரு சொர்ணமால்யான்னு சொன்னுச்சு!
டிஸ்கி:- நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, சொர்ணாக்கா போட்டோக்களை மட்டும் தனியாக எடுத்து அனுப்பிய, நண்பனின் புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி!

48 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எக்ஸ்கியூஸ்மி!

அட்டெண்டன்ஸ் போட வந்தா இப்படியெல்லாமா பயமுறுத்துறது?

said...

jooper...camera kavijgnare:-)))

said...

நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, சொர்ணாக்கா போட்டோக்களை மட்டும் தனியாக எடுத்து அனுப்பிய, நண்பனின் புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி!
//

unga friend ache:-)))

said...

:((((((((((((((((((((

(காரணம் தனியா மெயில் அனுப்பறேன்!)

said...

பதிவை படிக்கறதுக்கு முன்னாடி என்ன ஃபோட்டோன்னு பார்க ஸ்க்ரோல் பண்ணேன்...அவ்வ்வ்வ்..!!! ஏன்..பாஸ்...ஏன்?!!

said...

//நிறையா ஷுட்பண்ணிக்கிட்டே இரு அப்பத்தான் நல்லா டெவலப்பண்ணிக்க முடியும் – புரொபஷனல் கூரியர் ஜீவ்ஸ் //

ஓ...அவருக்குத்தான் ஆட்டோ அனுப்பணுமா?!!:-))

said...

உங்களாலெ மட்டும்தான் சொர்ணமால்யாவை இவ்வ்ளோ பயங்கரமாக ஃபோட்டோ புடிக்க முடியும்....

said...

//அப்பத்தான் அவுங்க எண்ட்ரீ கொடுக்குறாங்க கூட்டத்தில ஒரே பரபரப்பு நானும் அவுங்களை பார்த்துட்டு இந்த முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ரொம்ப நேரம் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்!//

ஹிஹிஹி!!

said...

//இய‌ற்கை said...

நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, சொர்ணாக்கா போட்டோக்களை மட்டும் தனியாக எடுத்து அனுப்பிய, நண்பனின் புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி!
//

unga friend ache:-)))
//

Repeatae :)))

said...

//சந்தனமுல்லை said...

//நிறையா ஷுட்பண்ணிக்கிட்டே இரு அப்பத்தான் நல்லா டெவலப்பண்ணிக்க முடியும் – புரொபஷனல் கூரியர் ஜீவ்ஸ் //

ஓ...அவருக்குத்தான் ஆட்டோ அனுப்பணுமா?!!:-))//

சூப்பரு :)))))

said...

//அன்புடன் அருணா said...

உங்களாலெ மட்டும்தான் சொர்ணமால்யாவை இவ்வ்ளோ பயங்கரமாக ஃபோட்டோ புடிக்க முடியும்....//

:-))))

said...

//நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, //

என்ன பாஸ்..நாட்டியாஞ்சலி-ன்றது வேற ஒருத்தங்களோட பேரா?!!

said...

அய்யோ, ஆத்தாடி எனக்கு பயந்து வருது, சாயங்காலம் வீட்டுக்கு போய் மந்திரிச்சுக்கணும் போல இருக்கே.

ஏன் ஏன் இப்படி,

said...

போட்டோஸ்ல ‘ஆயில்யன்’ என்று தெரியுதே!

நிஜமா சொல்றேன் அண்ணே

நீங்க தான் வேடம் போட்டு எடுத்த போட்டோன்னு நினைச்சேன்

பயங்கர டெரர் ...

said...

படுவா... தற்கொலைக்குத் தூண்டினதா உன்னைப் புடிச்சு உதைக்கப் போறாங்க.. நிறைய பேர்.

நல்லத எடுத்தா நாலு பேரு பாப்பாங்கன்னு சொன்னது மறந்துட்டு கேஸ் சிலிண்டரை போட்டோ எடுத்து வச்சிருக்க....

said...

//நட்புடன் ஜமால் said...

போட்டோஸ்ல ‘ஆயில்யன்’ என்று தெரியுதே!

நிஜமா சொல்றேன் அண்ணே

நீங்க தான் வேடம் போட்டு எடுத்த போட்டோன்னு நினைச்சேன்

பயங்கர டெரர் ...
//

:))))))))))))))))))))))))))))

said...

/*//அன்புடன் அருணா said...

உங்களாலெ மட்டும்தான் சொர்ணமால்யாவை இவ்வ்ளோ பயங்கரமாக ஃபோட்டோ புடிக்க முடியும்....//
*/
அதானே!!! ஒரு டெரரால தான் இதெல்லாம் முடியும்...

said...

//நாமக்கல் சிபி said...

எக்ஸ்கியூஸ்மி!

அட்டெண்டன்ஸ் போட வந்தா இப்படியெல்லாமா பயமுறுத்துறது?//

ஹய்யோ தள நீங்க பயந்துட்டீங்களா அவ்வ்வ்வ்!

said...

// இய‌ற்கை said...

jooper...camera kavijgnare:-)))///

நெசமா???

நன்னி!

said...

//இய‌ற்கை said...

நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, சொர்ணாக்கா போட்டோக்களை மட்டும் தனியாக எடுத்து அனுப்பிய, நண்பனின் புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி!
//

unga friend ache:-)))//

எஸ் !

எஸ் !!

புரிதல்கள் அதிகம் :)))

said...

//சென்ஷி said...

:((((((((((((((((((((

(காரணம் தனியா மெயில் அனுப்பறேன்!)//

ஏண்ணே.....????

said...

//சந்தனமுல்லை said...

பதிவை படிக்கறதுக்கு முன்னாடி என்ன ஃபோட்டோன்னு பார்க ஸ்க்ரோல் பண்ணேன்...அவ்வ்வ்வ்..!!! ஏன்..பாஸ்...ஏன்?!!///

படிக்கறதுக்கு முந்திக்கிட்டு உங்களை யாரு பாக்கசொன்னது பாஸ் :(

said...

//சந்தனமுல்லை said...

//நிறையா ஷுட்பண்ணிக்கிட்டே இரு அப்பத்தான் நல்லா டெவலப்பண்ணிக்க முடியும் – புரொபஷனல் கூரியர் ஜீவ்ஸ் //

ஓ...அவருக்குத்தான் ஆட்டோ அனுப்பணுமா?!!:-))///

நோ!

நோ!!

பாவம் அப்பிராணி அவுரு ! :))

said...

/அன்புடன் அருணா said...

உங்களாலெ மட்டும்தான் சொர்ணமால்யாவை இவ்வ்ளோ பயங்கரமாக ஃபோட்டோ புடிக்க முடியும்....//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

//சந்தனமுல்லை said...

//அப்பத்தான் அவுங்க எண்ட்ரீ கொடுக்குறாங்க கூட்டத்தில ஒரே பரபரப்பு நானும் அவுங்களை பார்த்துட்டு இந்த முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ரொம்ப நேரம் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்!//

ஹிஹிஹி!!///

அட சிரிக்கல பாஸ் யோசிச்சுக்கிட்டிருந்தேனாக்கும்! :)

said...

//G3 said...

//இய‌ற்கை said...

நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, சொர்ணாக்கா போட்டோக்களை மட்டும் தனியாக எடுத்து அனுப்பிய, நண்பனின் புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி!
//

unga friend ache:-)))
//

Repeatae :)))//

வாங்க சிஸ்டர் வாங்க!

said...

//பாசகி said...

//சந்தனமுல்லை said...

//நிறையா ஷுட்பண்ணிக்கிட்டே இரு அப்பத்தான் நல்லா டெவலப்பண்ணிக்க முடியும் – புரொபஷனல் கூரியர் ஜீவ்ஸ் //

ஓ...அவருக்குத்தான் ஆட்டோ அனுப்பணுமா?!!:-))//

சூப்பரு :)))))//

பாவம்ய்யா வேணாம்ய்யா விட்டுடுங்க :)

said...

//சந்தனமுல்லை said...

//நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, //

என்ன பாஸ்..நாட்டியாஞ்சலி-ன்றது வேற ஒருத்தங்களோட பேரா?!!//

ஆச்சி நீங்களா கேட்டது ......?????

said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ, ஆத்தாடி எனக்கு பயந்து வருது, சாயங்காலம் வீட்டுக்கு போய் மந்திரிச்சுக்கணும் போல இருக்கே.

ஏன் ஏன் இப்படி,///

ஆமாம் அப்படித்தான் வரும் கண்ணாடியை எப்பவுமே பார்த்துக்கிட்டே இருக்காதீங்க பாஸ் :)))))

said...

:))

said...

/நட்புடன் ஜமால் said...

போட்டோஸ்ல ‘ஆயில்யன்’ என்று தெரியுதே!

நிஜமா சொல்றேன் அண்ணே

நீங்க தான் வேடம் போட்டு எடுத்த போட்டோன்னு நினைச்சேன்

பயங்கர டெரர் ...//

அவ்வ்வ்வ்வ் டோட்டல் டேமேஜ் !!!!

said...

//Jeeves said...

படுவா... தற்கொலைக்குத் தூண்டினதா உன்னைப் புடிச்சு உதைக்கப் போறாங்க.. நிறைய பேர்.

நல்லத எடுத்தா நாலு பேரு பாப்பாங்கன்னு சொன்னது மறந்துட்டு கேஸ் சிலிண்டரை போட்டோ எடுத்து வச்சிருக்க....//

ஹய்ய்யோ குரு நெசமாத்தான் சொல்லுறீகளாஆஆஆஆஆஆஆஆஆஅ

said...

ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்ததுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((

said...

♫ நாட்டியாஞ்சலி என்ற பெயரில் பலர் வீட்டில் கண்ணீரஞ்சலி ஏற்படுத்த முயற்சிக்கும் வளர்கலைஞர் திருவாலர் ஆயில்யனுக்கு கண்டனங்கள்.

said...

\\ஹய்ய்யோ குரு நெசமாத்தான் சொல்லுறீகளாஆஆஆஆஆஆஆஆஆஅ\\

தற்கொலைய கேட்கிறீங்களா

சிலிண்ட்டர் பற்றியா ...

said...

யப்பா!!!

இது சொர்ணமால்யாவா இல்ல சொர்ணமுகியா?

said...

நல்லா புடிக்கிறாங்கையா போட்டா..

என்னா எக்ஸ்பிரஷன்ஸ்.. டெரர்.. சொர்ணமால்யா பாத்தா ஆனந்தக்கண்ணீர் விடுவாங்க..

said...

எப்பவுமே டெர்ரரா இருக்கணும், பதிவு போடணும்னு கங்கணம் கட்டிகிட்டீங்களா பாஸ்???

:((((((

said...

உங்களுக்குள் இருந்த கேமரா கவிஞர் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருகின்றார்.. படங்கள் அழகா இருக்கு!

said...

எல்லாம்ரும் ஏன் சொர்ணாக்கா முகத்தைப் பார்க்குறீங்க.. அதில் மிளரும் கேமரா கோணங்களைப் பாருங்கள்.. எவ்வளவு அழகா இருக்கு.

said...

இன்னும் இது போல் பலவிதமான போட்டோக்களை எடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

said...

பரதநாட்டிய விழா கிட்டத்தட்ட 3 வருசமா நடக்குதாம் //

ஓ தொடர்ந்து ஆடினா கால் வலிக்காதா பாஸ்?

(நம்மளமாதிரி )சின்னப்புள்ளைங்க உலாவும் இடத்தில் பயங்கர போட்டோஸ் வைக்கிறதுக்கு சின்னப்பாண்டிக்கு குட்டூஸ்

said...

ஸ்ரீமதி said...

ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்ததுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((
//

தங்கச்சி இப்பதான் கனவு கலைஞ்சு வந்தா இப்படி டெரர் வைக்கிறதா பாஸ், போங்க பாஸ்

said...

சொர்ணாக்காவின் பா'வம் அருமை!
அவரே பயந்து போயிருக்கிறார். அவரைப் பார்த்து பயந்தவங்கதான்
ஐயோ பாவம்!

சரியான கோணத்தில் நவரசத்தில் ஒரு பா'வம்.

said...

அது என்னவோ நல்ல முக பாவம் தான் ஆனா இதை பார்க்கும் நாம ரொம்ப பாவம்:-))

said...

உண்மையாகவே நல்லா எடுத்து இருக்கேப்பா போட்டோவை!

said...

நம்ம ஊர்ல நாட்டியாஞ்சலியா யார் நடத்துராங்க? எங்க நடத்துராங்க?

எனக்கு தெரிஞ்சு ராதாகல்யானம் தான் 35 வருஷமா ரெட்டை தெருவிலே நடக்குது(காவிரி கரையிலே) பெரிய பெரிய கச்சேரியா வச்சு நடக்கும்.

said...

அடடா, நான் போட்ட முதல் பின்னூட்டம் மாதிரியே இருக்கே நானானி அக்கா பின்னூட்டம்!