முதுமை - ஜுன் 2009 பிட்டுக்கு


33 பேர் கமெண்டிட்டாங்க:

said...

முதுமை என்றவுடன்

முதியவர்களாக மட்டும் எடுக்காமல்

பலர் முதுமையடைந்த விடயங்களை எடுத்திருப்பது சந்தோஷமாக இருக்கின்றது

உயிர் என்பது வேறு உயிர்ப்பு என்பது வேறு ...


எனக்கு பிடித்தது கடைசி படம் தான்.

said...

ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் உழைப்புக்கு ஓய்வு கொடுக்காத முதுமைகளைத் தலை வணங்கத் தோன்றுகிறது. நல்ல படங்கள் ஆயில்யன். பாராட்டுக்கள்.

அரிசியில் கல் பார்க்கும் அந்தத் தளர்ந்த கையும், கருப்புவெள்ளையில் எடுத்த கடைசி படமும் போட்டியில் முந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

வாழ்த்துக்கள்!

said...

அருமையாக இருக்கிறது

said...

Good Pictures... Touching too

said...

கடைசிபடம் நல்லாயிருக்கு ஆயில்யா!

said...

கடைசி இரண்டு படங்கள்... சூப்பர் !!

said...

ஆயில்யன், எல்லா போட்டோக்களும் அருமையா இருக்குது... வாழ்த்துக்கள்... போட்டிக்காக எடுத்ததா? இல்ல, ஏற்கனவே உங்க கலெக்சனில் இருந்ததா?

said...

நல்ல முன்னேற்றம் அண்ணே...4,5 ரொம்ப பிடிச்சிருக்கு ;)

said...

கடைசி இரண்டு படங்கள் சான்ஸே இல்லண்ணே.

வெரி வெரி குட்

(அப்படியே உங்க போட்டோவையும் போட்டு இருந்தீங்கண்ணா, தலைப்புக்கு கரெக்ட்டா மேட்ச் ஆகியிருக்கும்- :)- )

said...

//நட்புடன் ஜமால் said...

முதுமை என்றவுடன்

முதியவர்களாக மட்டும் எடுக்காமல்

பலர் முதுமையடைந்த விடயங்களை எடுத்திருப்பது சந்தோஷமாக இருக்கின்றது

உயிர் என்பது வேறு உயிர்ப்பு என்பது வேறு ...


எனக்கு பிடித்தது கடைசி படம் தான்.///


எச்சாட்டிலி கரீக்டா என் மனசில இருந்தது உங்க வரிகளில் வெளிப்பட்டது :)

தாங்க்ஸ்ண்ணாச்சி! :))

said...

//ராமலக்ஷ்மி said...

ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் உழைப்புக்கு ஓய்வு கொடுக்காத முதுமைகளைத் தலை வணங்கத் தோன்றுகிறது. நல்ல படங்கள் ஆயில்யன். பாராட்டுக்கள்.

அரிசியில் கல் பார்க்கும் அந்தத் தளர்ந்த கையும், கருப்புவெள்ளையில் எடுத்த கடைசி படமும் போட்டியில் முந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

வாழ்த்துக்கள்!///


நன்றி அக்கா ! :)) (ஆஹா ரெண்டுமா இப்பவும் கன்ப்யூசன்?!)

said...

// திகழ்மிளிர் said...

அருமையாக இருக்கிறது///

நன்றி திகழ்மிளிர் :)

said...

//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Good Pictures... Touching too///

நன்றிங்க :)

said...

//சென்ஷி said...

கடைசிபடம் நல்லாயிருக்கு ஆயில்யா!///

நன்றி தம்பி :))

said...

/Mahesh said...

கடைசி இரண்டு படங்கள்... சூப்பர் !!///

நன்றி அண்ணாச்சி (ரெண்டுல 1 பாக்கணும் இனி! - பிட்டுக்கு கொடுக்க!)

:))

said...

//சரவணகுமரன் said...

ஆயில்யன், எல்லா போட்டோக்களும் அருமையா இருக்குது... வாழ்த்துக்கள்... போட்டிக்காக எடுத்ததா? இல்ல, ஏற்கனவே உங்க கலெக்சனில் இருந்ததா?//

தாங்க்ஸ் பாஸ்!

ஏற்கனவே கலெக்‌ஷனில் இருந்ததுதான் மார்ச் வெக்கேஷன் போயிருந்தப்ப எடுத்த போட்டோக்களும் ஒரு போட்டோ இப்ப எடுத்தது! :)

said...

//கோபிநாத் said...

நல்ல முன்னேற்றம் அண்ணே...4,5 ரொம்ப பிடிச்சிருக்கு ;)///

தாங்க்ஸ் தம்பி :))

said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசி இரண்டு படங்கள் சான்ஸே இல்லண்ணே.

வெரி வெரி குட்

(அப்படியே உங்க போட்டோவையும் போட்டு இருந்தீங்கண்ணா, தலைப்புக்கு கரெக்ட்டா மேட்ச் ஆகியிருக்கும்- :)- )///


நன்றி அ.அ.அக்கா !

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

எல்லா படங்களுமே புடிச்சுருக்கு!

கடைசியா இருக்குற படத்துல இருக்குற பெரியவரையும், அவரின் அந்த ''பார்வையும்''
ரொம்ப புடிச்சுருக்கு !!!

said...

Annae.. all photos kalakkals :))

5th en choice :))

said...

வாழ்த்துகள் ஆயில்ஸ்! எனக்கு கடைசி படமும், அரிசி களையும் விரல்களும் பிடிச்சுருக்கு! ஆன உங்களுக்கு மனசுக்கு பட்டதை போடுங்க!! :-))

said...

நல்ல வேளை...எங்கே பெரிய பாண்டி படத்தை பொட்டுடுவீங்களோனு நினைச்சேன்! :-)) சும்மா தமாசுக்கு!

said...

நல்ல படங்கள். ஏனோ கடைசி படம் மிகவும் கவர்ந்தது

said...

ஐந்தாவது படம் அழகு

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசி இரண்டு படங்கள் சான்ஸே இல்லண்ணே.

வெரி வெரி குட்

(அப்படியே உங்க போட்டோவையும் போட்டு இருந்தீங்கண்ணா, தலைப்புக்கு கரெக்ட்டா மேட்ச் ஆகியிருக்கும்- :)- )//


Repeattuuuu...

said...

//அப்படியே உங்க போட்டோவையும் போட்டு இருந்தீங்கண்ணா, //

apo kadisi snapla irukarthu neenga illaya??

said...

oodala etho aani velaku padamlam potrukeengalay..athukum mudumaikum ena artham?

said...

கடைசிப்படம் தூள்

ஜமால் சொன்னதை ஆமோதிக்கிறேன்

முதுமையடைந்த விடயங்களை எடுத்திருப்பது சந்தோஷமாக இருக்கின்றது

said...

அரிசியில் உள்ள கை, எந்த ஒரு முதியவருக்கும் பொருந்திவிடும் (பொதுவுடைமை)...அருமையாக உள்ளது.

said...

எனக்கு அந்த முறுக்கு வேணும் :)) முறுக்கெல்லாம் செம தத்ரூபமா விழுந்திருக்கு ;)

said...

அழகான புகைப்படங்கள், பாராட்டுகள்.!

said...

எல்லாமே டாப் டக்கர் புகைப்படங்கள்

said...

படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது, இதில் உன் உடன்பிறப்பு படத்தையும் சேர்த்திருக்காலாமே?