பிரம்ம ரஸம் - ஊத்தியாச்சு! ஊத்தியாச்சு!

எதோ கொஞ்சம் முண்டி பிரம்ம குழம்பை ஊத்திப்புட்டு நிமிர்ந்து பார்த்தா, ம் ம் நல்லாத்தான் இருக்கு!
என்ன கொஞ்சம் உப்பு குறைவு!
இன்னும் கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்திருக்கலாம்ல ?
எதுக்கு குழம்புல போய் வெந்தயம் போட்ட கொஞ்சம் கசந்துப்போச்சு!
போன்ற பல கமெண்ட்ஸ்...!

பெரும்பாலானோர் ஜஸ்ட் கொஞ்சமா நாக்குல வைச்சுப்பார்த்துட்டு அய்ய..!? அப்படின்னு ஓடியும் போயிட்டாங்க!

ஒ.கே கொஞ்சமாச்சும் சாப்பிட்டவங்களுக்கு ரசம் போட்டாத்தானே செரிக்கும் அதான் ரசத்தையும் ஊத்தி விடறேன்!.

என்னது பாயசமா?????
ம் இருக்கு கடைசியில இருக்கு!

அவ்ளோதாம்ப்பா நம்ம விருந்து!
முடிஞ்சா அப்பால மீட் பண்ணுவோம்!

கடைசியோ கடைசி படம் :)மன்னிப்பு கேட்கும் நேரத்தில் - கேட்குமிடத்தில் நான்.....!

தெரிந்தோ தெரியாமலோ அனுமதி பெறாமல் கமெண்டியதில் கேப்டன்களின் ரசிகர்களிடமிருந்து பலத்த கண்டனத்தை பெற நேர்ந்தாலும்,சமாளித்துவிட்டேன்!

பொதுவாக யாரது மனதையும் புண்படுத்தி அது பெரும் காயம் ஆகி இருப்பின் தவறுக்கு என்னை மன்னித்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆயில்யன் கலக்கிட்டீங்க.