வானத்தை பார்த்தேன் - கூகுள் ஸ்கையில்!

சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது கூகுள் - ஸ்கை

சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தாலும் கடந்த வாரத்தில் உலகின் அனைத்து பகுதிகளிலும்,அனைவரும் எளிதில் எந்த ப்ரெளசரின் உதவியுடன் டெலஸ்கோப்பில் பார்ப்பது போன்று அழகாக காண வழிவகை செய்துள்ளது கூகுள்!இப்போதைக்கு நிலவினையும் செவ்வாய் கிரகத்தினையும் காண முடியும்!

பரந்து கிடக்கும் உலகை பற்றி பதிவுகளில கூறுவது அடியேனின் அறிவுக்கு ஒவ்வாத செயலாதலால்,ரொம்ப இன்ட்ரஸ்ட் உள்ளவங்க,
இங்கன போய் பாருங்களேன்! தகவல்களுக்கு

0 பேர் கமெண்டிட்டாங்க: