பிரம்ம குழம்பு...!

சரி...அது என்ன பிரம்ம குழம்பு? வெளக்கறேன்...ஆனா வெளக்கனதுக்கு அப்புறம் வெளக்கமாத்தால அடிக்க ஆசைப்பட்டா என்னைய இந்த சபைக்கு கூப்பிட்டவங்க இருக்கற இங்கதான் போகணும் ஒ.கேவாஆ..!

பிரம்மா - யாரு?...படைப்புக் கடவுள் இல்லையா?

படைப்புன்னா creation - creativityன்னு சொல்லலாமா?

அதுவும் கன்னாபின்னானு வந்தா இன்னா சொல்றது - ஒண்ணும் சொல்லமுடியாது?!

குழம்பிக்கெடக்கணும்ல?!

அதுதான் குழம்பு!

ஸோ..! என்னோட கிரியேட்டிவ் குழம்புகளை கண்ட கடை கன்னியெல்லாம் திரிஞ்சி, போட்டோ கலெக்ட் பண்ணி போட்டோ ,ஷாப்ல கொதிக்கவைச்சு ஓட விட்டிருக்கேன்!

கடைசியா அங்க சில ரூல்ஸ்ன்னு என்னன்னவோ சொல்லியிருந்தாங்க!

நம்ம பழக்கமே........

ப்ரேக் தி ரூல்ஸ்........!!!!!!!!!!!!!


(ஊக்கு குறிப்பு: குழம்பு ஒ.கேன்னா சொல்லுங்க, கூடவே இன்னொரு தபா ரசத்தையும் ஊத்தி விட்டுடறேன்! :))

20 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சூப்பர் குழம்பு ஆயில்யா....அதுல தீபா அயிட்டம் [போட்டோ]நான் சுட்டுட்டேன்.அனுமதி தந்தா கும்மியில வச்சி 'அவரை' கும்மிடரேன்...சரியா

said...

//கண்மணி said...
சூப்பர் குழம்பு ஆயில்யா....அதுல தீபா அயிட்டம் [போட்டோ]நான் சுட்டுட்டேன்.அனுமதி தந்தா கும்மியில வச்சி 'அவரை' கும்மிடரேன்...சரியா
/

ஓ தாராளமா எடுத்துக்கோங்க டீச்சர் :)

என்ன சின்னபுள்ளதனமா பர்மிஷனெல்லாம் கேட்டுக்கிட்டு!

said...

:)

said...

கேப்டன்'க்கு போட்ட கமெண்ட் தான் அல்டிமேட்.....

சத்தம் போட்டு சிரிக்க வைச்சிட்டிங்க.... :D

said...

///கண்மணி said...

சூப்பர் குழம்பு ஆயில்யா....அதுல தீபா அயிட்டம் [போட்டோ]நான் சுட்டுட்டேன்.///
என்னது தீபா அயிட்டமா? அப்ப நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையில்லையா? :)))))))

said...

ம்.. பிரம்ம குழம்பு விளக்கம் தான் ரொம்ப ரசித்தேன்.. அப்பறம் விஜய் அண்ட் யாருக்கு மாப்பிள்ளை யாரோ சூப்பர்.. :)

said...

புர்ச்சி கலைஞர் டைலாக்கு சூப்பருங்கண்ணா :))

கலக்கியெடுத்தீட்டிங்க :))

said...

////கண்மணி said...

சூப்பர் குழம்பு ஆயில்யா....அதுல தீபா அயிட்டம் [போட்டோ]நான் சுட்டுட்டேன்.அனுமதி தந்தா கும்மியில வச்சி 'அவரை' கும்மிடரேன்...சரியா////


எனக்கு முன்னாடி டீச்சர் சுட்டுட்டாங்களா?

said...

//இராம்/Raam said...
கேப்டன்'க்கு போட்ட கமெண்ட் தான் அல்டிமேட்.....

சத்தம் போட்டு சிரிக்க வைச்சிட்டிங்க.... :D//

ரிப்பீட்டே :))

said...

//கடைசியா அங்க சில ரூல்ஸ்ன்னு என்னன்னவோ சொல்லியிருந்தாங்க!

நம்ம பழக்கமே........

ப்ரேக் தி ரூல்ஸ்........!!!!!!!!!!!!!//

இது அல்ட்டிமேட்டு :))

said...

///ஆயில்யன். said...
ஓ தாராளமா எடுத்துக்கோங்க டீச்சர் :)

என்ன சின்னபுள்ளதனமா பர்மிஷனெல்லாம் கேட்டுக்கிட்டு!///டீச்சருக்கு குழந்தை மனசு ஆயிலு.
(அப்பாடா ஐஸ் வச்சாச்சு)

said...

///அதுவும் கன்னாபின்னானு வந்தா இன்னா சொல்றது - ஒண்ணும் சொல்லமுடியாது?!///சொல்ல என்ன இருக்கு. எல்லாம் ........!?!?!?!?

said...

///குழம்பிக்கெடக்கணும்ல?!

அதுதான் குழம்பு!////


அட அட என்னா கண்டுபிடிப்பு?

said...

////நம்ம பழக்கமே........

ப்ரேக் தி ரூல்ஸ்........!/////


இங்க தான் ஆயில்யன் நிக்கிறீங்க.

said...

சீக்கிரம் ரசத்தையும் ஊத்துய்யா:-)))

பாவம்ய்யா அந்த நாயர்ஸ். ஓரமாப் படுக்கச் சொல்லுய்யா.

said...

:)

said...

தீபா வெங்கட் & தே.மு.தி.க தலைவர் செம சூப்பர்.. :))

said...

யாரோ என்னிய மெரட்டறாய்ங்க ஒரு பய சப்போர்ட்டுக்கு காணமே :(

said...

2 நாள் கூர்க் போயிட்டு வரதுக்குள்ள எத்தினி போஸ்ட்டுய்யா போடுவ ??

said...

கண்மணி சொல்வதுபோல் சூப்பர் குழம்புதான்.நன்றி எனது வலைக்கு வருகைபுரிந்தமைக்கு.