மண்ணின் மைந்தன் அது யாரு? - டி.ஆர்!


ஈழத்தமிழர்களின் வாழ்வு வளமும் நலமும் பெறவேண்டி,

இந்தியாவின் ஆயுத உதவிகளை நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு,

அரசு பணியில் இருந்து,இது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஆளுங்கட்சிக்கு,மத்தியில் காங்கிரஸ்க்கும் நெருக்கடியான சூழலை உருவாக்க விரும்பாத சூழலில்,

லடசியத்தை முதன்மையாக்கி.அரசுப்பணியை அலட்சியமாக்கி இன்று அரசு பணியிலிருந்து விலகும்

எங்கள் மயிலை மண்ணின் மைந்தன் டி.ஆருக்கு

வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை...


அவருடைய உண்மையான நோக்கம் அதுவெனில் பாராட்டலாம்...

இவ்வளவு நாள் இதுப் பற்றி மூச்சு விட்டமாதிரியே தெரியல்லையே...

என்ன திடிரென்று போதி மரத்தடியில் அமர்ந்தாரா..?

புதசெவி

said...

உண்மையான நோக்கம் அதுவெனில் பாராட்டலாம்...

said...

//
இவ்வளவு நாள் இதுப் பற்றி மூச்சு விட்டமாதிரியே தெரியல்லையே...
//
இந்த அரசியல்வாதி கேள்வி எல்லாம் வேண்டாம். நிச்சயம் டி.ஆர் இன் இந்த செயல் பாராட்டுக்குரியதே.இதுபோல் நிறைய குரல்கள் தமிழகத்திலிருந்து எழ வேண்டியுள்ளது. இன்னும் எழும். டி.ஆருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...