அர்ஜூனோட அம்மா இனி நதியா :)

சில வருடங்களுக்கு முன்பு வெளியான விளம்பரம் தான் அர்ஜுனோட அம்மா யாரு?

கிட்டதட்ட ஒரு மாசம் ஊரையே அலைக்கழிச்சு அப்புறமா தெரியவந்துச்சு அது ஆரோக்யா பால் விளம்பரம்னு
(4.5 பாலை குடிக்கிற ஏழரையை பெத்ததுதான் அந்த அம்மான்னு அதிகம் பேசப்பட்டது!
)

எத்தனை வருடத்துக்குத்தான் அந்த விளம்பரத்தையே ஒப்பேத்தறதுன்னு யோசிச்சி,யோசிச்சி பார்த்திட்டு கடைசியா அர்ஜுனோட அம்மாவை மாத்திட்டாங்க!

இப்ப அர்ஜுனோட அம்மாவா நதியாவை மாத்திட்டாங்க ஆரோக்யா நிர்வாகத்தினர்!

கான்செப்ட்ஸ் எல்லாம் நிறைய மாத்தி இனி அதிகமா பேசுறவங்கத்தான் அர்ஜூனோட அம்மாவாம் :)இனி அழகான அர்ஜூன் அம்மா எல்லாருக்கும் அட்வைஸ் பண்ண டெய்லி டி.வி யில வருவாங்களே...!

2005காலத்து சோக்கு :-) (இலவச இணைப்புதான்!)

பழங்காலத்துக்கும் இந்த காலத்துக்கும் என்ன வித்தியாசம்

பழங்காலத்துல எல்லாரும் "கர்ணன் அம்மா யாருன்னு" கேட்டாங்க? இப்ப "அர்ஜூன் அம்மா யாரு"ன்னு கேட்கிறாங்க !

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//4.5 பாலை குடிக்கிற ஏழரையை பெத்ததுதான் அந்த அம்மான்னு அதிகம் பேசப்பட்டது!//
:))
//இனி அழகான அர்ஜூன் அம்மா எல்லாருக்கும் அட்வைஸ் பண்ண டெய்லி டி.வி யில வருவாங்களே...!//
கண்டிப்பா பாத்தாகணுமே!

said...

நாலரை பாலுக்கு இன்னொரு ச்சீ ச்சீ விளக்கமும் இருக்கு தெரியுமா? ;-)

said...

//பொன்வண்டு said...
நாலரை பாலுக்கு இன்னொரு ச்சீ ச்சீ விளக்கமும் இருக்கு தெரியுமா? ;-)
//

அப்படியா?

பரவாயில்லை ச்சீ ச்சீ விளக்கத்தையெல்லாம் நாம சீண்டப்பிடாது :)