'தம்' அடிச்சா என்னாவாம்..?என்ன பண்ணினா? இவனுங்க வழிக்கு வருவாங்கன்னு, இங்கிலீஸ்க்காரன் ரொம்ப யோசிச்சு, யோசிச்சு, கடைசியா போட்ட இந்த படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஆமாங்க நீங்களே பாருங்களேன் என்னவோ மாதிரி இருக்குல்ல!

இந்த போட்டோவை பார்த்து,பலபேரு தம்மடிக்கற பழக்கத்த விட்டுட்டாங்கங்கற, சேதி கேட்டு அரசு சரிதான் இனிமே, இந்த பயபுள்ளைகளை, இப்படித்தான் மிரட்டுணும் போலன்னு, முடிவு பண்ணி கொண்டாங்கடா..! இதே மாதிரி படங்களைன்னு ஒரு ஆர்டர் போட,

வந்தது ஒரு பதினெட்டு படம் அதுல முதல்ல ஒரு அஞ்சு படத்த ரிலீஸ் பண்ணுவோம், அப்புறமும் எவனும் அடங்கலனா! எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணிடுவோமுனு, முடிவு பண்ணிட்டாங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket


2008லேருந்து எல்லா சிகரெட் பாக்கெட்களிலும் இந்த போட்டோக்கள் இருக்குமாம்!

நம்ம ஊருலயுமான்னு? கேட்காதீங்க.! இங்க லோக்கல் பாலிடிக்ஸ்க்கே நேரமில்லையாம்..!? கவர்ன்மெண்ட் கவிழ்ற மாதிரி இருந்துச்சுன்னா, உடனே நாலு இடது வலதுங்க கால்ல வுழுவோமே,தவிர இந்த மாதிரி சப்பை மேட்டருக்கெல்லாம்,நோ டைம்.!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

superappu.... superappu....