கிரியேடிவிட்டி

நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை ஒரு நிமிசம் உத்து பாக்கணும்!

- தீப்பொறி திருமுகம்

*******************************************************


ஜியாலஜி சப்ஜெக்ட்ல அசைன்மெண்ட் வைக்க சொன்னாங்க! ச்சும்மா சாதாரணமா காப்பி அடிச்சு கொண்டாந்து குப்பை மாதிரி போடவேண்டாம் எதாச்சும் கிரியேடிவா செஞ்சுட்டு வாங்கடா ராசாக்களேன்னு சொன்னாரு எங்க ஜியாலஜி லெக்சரர்!

முதன் முதலா கிரியேடிவ்வா செய்ய நினைச்சு செஞ்சது! - அப்ப டெக்னிகல் டிராயிங்க் வாத்தியாரை மனசுல நினைச்சுக்கிட்டு பென்சிலும் ஸ்கேலும் வைச்சுக்கிட்டு, பாஸ்ட் ஸ்ட்ரோக்ல ஃபாண்ட்ஸ் வரைஞ்சுட்டு கலர் அடிச்சு கலக்கலா கொடுத்தோமாக்கும்!


பட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்!

டிஸ்கி:-
தொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு! காப்பி அடிக்கிறது கூட ஒரே மாதிரியா இல்லாம பல வரிகளை பல இடங்களில் மாத்திப்போட்டு லெக்சரர் ஏமாத்துறதா நினைச்சு ஃபீல் பண்ணிய காலங்கள் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! :)

27 பேர் கமெண்டிட்டாங்க:

said...

/நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை ஒரு நிமிசம் உத்து பாக்கணும்!
- தீப்பொறி திருமுகம்/

அட...ட..ட..டடடட!!

said...

/பாஸ்ட் ஸ்ட்ரோக்ல ஃபாண்ட்ஸ் வரைஞ்சுட்டு கலர் அடிச்சு கலக்கலா கொடுத்தோமாக்கும்!
/

ஆகா....பப்பு பண்றது மாதிரியே இருக்குதே!! அவ்வ்வ்வ்வ்! அதைக் கொஞ்சம் தேடி எடுத்து கண்லே காமிக்கிறது!?! :))

said...

/தொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு/

ஆகா...அடுத்தத் தொடர் பதிவு ஆரம்பமா?!! :)))

Anonymous said...

//பட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்//

அவருக்கு தம்மும் தண்ணியும் லஞ்சமா குடுத்ததை சொல்லாம விட்டுட்டீங்க :)

said...

/பட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்!/

ஹிஹி...அவரோட குழந்தைய பைக்லே வச்சி ரவுண்ட்ஸ் ஓட்டி....தோட்டவேலை..அதானே பாஸ்! :))

Anonymous said...

//தொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு!//

தொடர் பதிவுன்னா சிலர் காத தூரம் ஓடறாங்களே, அவங்களுக்கு நீங்கதான் கேங் லீடரா :)

said...

avvvvvv...athukulla 6 kaments :((

said...

ithey uttalakadi vela nanga comp. sci assignmentsku panirukom :D

said...

//சின்ன அம்மிணி said...

//பட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்//

அவருக்கு தம்மும் தண்ணியும் லஞ்சமா குடுத்ததை சொல்லாம விட்டுட்டீங்க :)//

நோ!

நோ!! தப்பு அம்மிணி ஆசிரியர்களை பற்றி அவதூறு பேசக்கூடாது தவிரவும் அவுரு ரொம்ப நல்ல ஆசிரியர்

சொல்லாமல் விட்ட விசயம் அந்தபடத்துல பெரிய பெரிய பாறைகள் போட்டு அது அப்படியே உடைஞ்சு சிறு சிறுகற்களாக கீழ விழுற மாதிரி முட்டை முட்டையா போட்டு வைச்சிருந்தேன் (இதை பார்த்துட்டு முட்டை போடுவாருன்னு நண்பர்கள் கிண்டலினாங்க) அதைத்தான் காமிக்கல பிக்காஸ் அது வரைய கடுப்பா இருக்கு இப்ப ஏன்னா நான் நொம்ப்ப்ப பிசி பிசி பிசி :)))

said...

என்ன க்ரியேடிவிட்டி... என்ன க்ரியேடிவிட்டி... டெரர் பாஸ் நீங்க...

/*டிஸ்கி:-
தொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு! காப்பி அடிக்கிறது கூட ஒரே மாதிரியா இல்லாம பல வரிகளை பல இடங்களில் மாத்திப்போட்டு லெக்சரர் ஏமாத்துறதா நினைச்சு ஃபீல் பண்ணிய காலங்கள் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! :)
*/
:-)) இப்படி சொன்னால் நீங்க அசைன்மண்ட் எல்லாம் பண்ணினதா நாங்க நினைச்சுடுவோமா?

said...

பாஸ் நீங்க அறிவுக்கொழுந்து பாஸ்.

:)))

said...

//புதுகைத் தென்றல் said...

பாஸ் நீங்க அறிவுக்கொழுந்து பாஸ்.

:)))
//

பாஸ் நீங்க என்னிய நொம்ப புகழுறீங்கோ எனக்கு வெக்கம் வெக்கமா வருது !!!

said...

ஆயில்யன் உங்களுக்குத் தலை முட்ட மூளைதான் போங்க.

said...

adhukulla 12!! enna ayils idhu..

said...

sari ipo romba thookam varudhu, vadaiya eduthu vainga, naan apram padichitu vangikaren..

said...

// புதுகைத் தென்றல் said...

பாஸ் நீங்க அறிவுக்கொழுந்து பாஸ்.

:)))//

ROTFL :))))

said...

பாஸ் நீங்க அறிவுக்கொழுந்து....

பாஸ்.என்ன க்ரியேடிவிட்டி... என்ன க்ரியேடிவிட்டி... டெரர் பாஸ் நீங்க...

அடடா சொல்ல வந்ததை ஏற்கெனவே போட்டுத்தாக்கிட்டாங்களே....

சரிங்க பாஸ் ஒரு ரிப்பீட் போட்டுக்கறேனுங் சாமியோ.

said...

:))

said...

அண்ணே உங்களை 120 பார்க்குறாங்க..!

said...

/ஹேமா said...

ஆயில்யன் உங்களுக்குத் தலை முட்ட மூளைதான் போங்க.
/

பாஸ்...உண்மைய புட்டு புட்டு இல்லல...உடைச்சி உடைச்சி வைக்கிறாங்க பாஸ்...முட்டைன்னு!! அவ்வ்வ்! :))

said...

only copy? no bits!!

said...

/நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை ஒரு நிமிசம் உத்து பாக்கணும்!
- தீப்பொறி திருமுகம்/

உத்து மட்டுமல்ல உத்து உத்து பார்க்கணும் :)))

said...

//பட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்!//

அடுத்தவங்க எதிர்பார்க்கிற மாதிரியே கொடுக்கவோ நடக்கவோ எப்பவுமே முடியாதே:)!

விடுங்க. நாங்க தர்றோம் ஃபுல் மார்க்குடன் அவார்டும்:)!

//தொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு//

ஹி, எனக்கும் சமயத்தில் இப்படியே தோணும்:)!

said...

இங்கயும் உள்குத்தா :)

said...

concept nalla iruku ana mood seriya create panla neenga..! cha, sorry, super singer pathutu type pannena adhan :)

enaku ivlo arivu illama poche naan padikkum podhu cha :( kalakringa bossu!

said...

கவித... கவித

said...

எப்பிடியோ அசத்தி மார்க் வாங்கிட்டே!