இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஜி3


வாழ்த்தலாம் வாங்க
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!

ப்ரவாகத்தில்
இல்லை வெறுமை
இருக்கும் கலாட்டா டைம்
வேறென்ன வேண்டும் உலகத்திலே?
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷத்தோடு
ராயலாய் வாழ்த்துக்கள் சொல்வோம்
நட்பு ப்ரவாகத்திற்கு - சகோதரி ஜி3க்கு -

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

டிஸ்கி:-

1.பிரவாகத்தில் வந்த பதிவுகளின் தலைப்பினை கோர்த்து தங்கச்சி ஜி3 தரப்போகும் டீரிட் & கேக்கிற்காய் இன்றிலிருந்தே காத்திருக்கிறேன்....!

2.டிஸ்கிக்கு மேலிருக்கும் வார்த்தைகள் கண்டிப்பாய் கவிதை அல்ல!

35 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி3 ;))

said...

கவிதை வாழ்த்தும் அருமை!!!!

ஆனா ஒரு டவுட்டு

!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!

அது கவிதை தானே!!! ;))

said...

//அது கவிதை தானே!!! ;))//

எங்க?

எங்க?

எங்க??

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி8 ;))

said...

Happy Birthday G3!!!

said...

இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் ஜி3..


க‌விதையும், வாழ்த்தும் ந‌ல்லா இருக்கு... ஆனாலும், ஒரு சின்ன‌ ட‌வுட்...


அது க‌விதையா??? யார் காதுல‌யும் விழாம‌ என்கிட்ட‌ ம‌ட்டும் சொல்லுங்க‌...த‌ல‌...

said...

வாழ்த்துகள் சகோதரி

said...

:-)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொர்ணாக்கா. :-)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி
ஜி3 ;))


கவிதை அருமை ஆயில்ஸ் !!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காயத்ரி.. :)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.. :)))))))))))))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், G3 ...

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி3!! :-)

said...

வாழ்த்துகள் ஜி3 :)

ட்ரீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் எப்போ?

said...

ஆகா..கவிதை...கவிதை..பை தி வே, g3யே கவிதை...அவங்களுக்கே கவிதையா!! ;-)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி3

அது கவிதையா? :)))))))))))

ஓக்கே நல்லா இருக்குது

said...

@ஆயில்ஸ் அண்ணாச்சி,

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. உங்கள் அன்புக்கு நான் அடிமை :))) பதிவுக்கும் கேக்குக்கும் ரொம்ப நன்னி :)))))

said...

நன்றி கோபி :)
நன்றி திகழ் :)
நன்றி கானா அண்ணாச்சி :)
நன்றி புனிதா :)
நன்றி R.Gopi :)

said...

நன்றி ஜமால் :)
நன்றி தங்கச்சிக்கா :)
நன்றி ரம்யா :)
நன்றி சஞ்சய் :)
நன்றி ஸ்ரீமதி :)

said...

நன்றி தஞ்சாவூரான் :)

நன்றி முல்லை :) //g3யே கவிதை// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி ஆதவன் :) ட்ரீட் தானே சென்னை வாங்க குடுத்துடலாம் :)

நன்றி அமித்து அம்மா :)

said...

//வந்த பதிவுகளின் தலைப்பினை கோர்த்து தங்கச்சி ஜி3 தரப்போகும் டீரிட் & கேக்கிற்காய் இன்றிலிருந்தே காத்திருக்கிறேன்....!//

உங்களுக்கு இல்லாத ட்ரீட்டா அண்ணாச்சி :))) கண்டிப்பா குடுத்துடுவோம் :)))

said...

i the same to same telling:) aaapy bday g3...

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி3

said...

happy birthday g3 வாழ்க வளமுடன்.. :)

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் g3

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் g3

said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!!

said...

நன்றி கில்ஸ் :)
நன்றி மோனிபுவன் அம்மா :)
நன்றி முத்துக்கா :)
நன்றி வடகரை வேலன் :)
நன்றி அமுதா :)
நன்றி சென்ஷி :)
நன்றி வெயிலான் :)

said...

G3க்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

இனிய‌ பிறந்த‌நாள் வாழ்த்துக‌ள் G3!

said...

ஓ ஆயிலு நீங்க இவ்ளோ பெரிய கவிஞரா..? :))))

said...

:)) Happy Birthday akka!

said...

நன்றி துபாய் ராஜா :)

நன்றி நல்லவரே :)

ஆயில்ஸ் கிட்ட இன்னும் எம்புட்டு திறமை இருக்கு ;) அவர லேசா நினைச்சிப்புடாதீங்க கொடி :)

நன்றி தினேஷ் :)