நிஜமா நல்லவன்!?Mrs.நிஜமா நல்லவன்:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?

Mr.நிஜமா நல்லவன்:- நீங்க ஊருக்கு போயிருக்கும்போது

Mrs.நிஜமா நல்லவன்:-. நான் ஊருக்கு போய்ட்டேன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?

Mr.நிஜமா நல்லவன்:-ஆஃபீஸ்ல போய் தூங்கிட்டு வீட்ல வந்து முட்டை போண்டா செஞ்சு தின்னுக்கிட்டு ஆன்லைல ஒளிஞ்சிருந்து வெளையாடுவேன்!.

Mrs.நிஜமா நல்லவன்:-. நாம ஊருக்கு போனா அங்க நீங்க என்ன பண்ணுவீங்க?

Mr.நிஜமா நல்லவன்:- கேமரா எடுத்துக்கிட்டு தெருவுல சுத்தி,சுத்திக்கிட்டிருக்கிற மாடுங்கள போட்டோ எடுப்பேன்.

Mrs.நிஜமா நல்லவன்:- ஆபிஸ்க்கு என்ன சாப்பாடு எடுத்துட்டு போகப் பிடிக்கும்?

Mr.நிஜமா நல்லவன்:- எதுவுமே எடுத்துட்டு போக புடிக்காது! கேண்டீன்ல எவனாச்சும் வாங்கி தருவானுக

Mrs.நிஜமா நல்லவன்:-. உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?

Mr.நிஜமா நல்லவன்:- சிக்கன் குருமா,அப்புறம் முட்டை போண்டா அப்புறம் அப்புறம் நான் செய்யுறது எல்லாம் புடிக்கும் நீங்க செய்யுறது எதுவுமே பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறார்!)

இதுக்கு பிறகும் அங்கே கொஸ்டீன் & ஆன்சர் நடக்கும்ம்னு நீங்க நினைச்சா........!

கடவுள் இருப்பது உண்மையெனில், எம் நட்பினை நலமாய் காப்பாற்றிட பிரார்த்திக்கின்றோம்!


இத்தனைக்கும் நிஜமா நல்லவன் ஏர்போர்ட்ல அம்மிணியை அழைச்சுட்டு வரப்போன கெட்டப்பு பார்த்தா, உங்களுக்கே அனுதாப ஆறு பாஞ்சு ஓடும்.....உலகம் முழுவதும் செய்மதி
இணையம் நமக்கொரு வெகுமதி
ஒரு மாதம் இல்லை திருமதி
இன்று வருவாள் முழுமதி இனி
இணையத்துக்கில்லை அனுமதி..
இனி கிச்சனே கதி !!!
- கறுப்பி - தமிழன்

37 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அவர் நிஜமாவே நல்லவர்(!!!) பாஸ்!! :-))

said...

//Mr.நிஜமா நல்லவன்:- எதுவுமே எடுத்துட்டு போக புடிக்காது! கேண்டீன்ல எவனாச்சும் வாங்கி தருவானுக//

என்னா ஒரு லொள்ளு!! ஃபோட்டோல இருக்கற பவ்யம் பேச்சுல இல்லையே பாஸ்!! ;-)))) (இப்படித்தான் பத்த வைக்கணும்!!)

said...

//Mr.நிஜமா நல்லவன்:- சிக்கன் குருமா,அப்புறம் முட்டை போண்டா அப்புறம் அப்புறம் நான் செய்யுறது எல்லாம் புடிக்கும் நீங்க செய்யுறது எதுவுமே பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறார்!)//

இதுக்கு அப்புறம் அவருக்கு என்ன கிடைச்சிருக்கும்னு எங்களுக்குத் தெரியாதா?!! :))))

said...

:-)

said...

//கடவுள் இருப்பது உண்மையெனில், எம் நட்பினை நலமாய் காப்பாற்றிட பிரார்த்திக்கின்றோம்!//

ஹிஹி..இதுக்கும் அப்புறமா...அவ்வ்..கொஞ்சம் கஷ்டம்தான்! ;-))))

said...

எங்கள் நிஜம்ஸ் அண்ணாவை கலாய்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..

சூப்பர் போஸ்ட் ஆயில்ஸ் அண்ணா :)))

said...

//Mrs.நிஜமா நல்லவன்:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?

Mr.நிஜமா நல்லவன்:- நீங்க ஊருக்கு போயிருக்கும்போது//

முதல் வரியே தவறு.. எங்கள் அண்ணா ஒருபோதும் அண்ணிக்கு நேராக நின்று உண்மை சொன்னதில்லை என்பதை இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன்.

said...

எங்கள் அண்ணாவை கலர் போட்டோவில் போடாததை எதிர்த்து கலர் குடிக்கும் போராட்டம் நடத்த முல்லை அக்கா தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. (இது எப்போ? என கமெண்ட்ட முல்லை அக்காவிற்கு அனுமதி இல்லை.. ;))))))))))))))))

said...

அண்ணா போட்டோவுக்கு கீழ உங்க பேர போட்டிருக்கும் மர்மம் என்ன??

said...

"ஆயில்யன் அண்ணா போட்ட நிஜம் அண்ணா போட்டோவில் ஆயில்யன் அண்ணா பேர் வந்த மர்மம் என்ன?" வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ குங்குமம்.... இந்த வாரம்

said...

சந்தனம் அடுத்த வாரம்

said...

//கடவுள் இருப்பது உண்மையெனில், எம் நட்பினை நலமாய் காப்பாற்றிட பிரார்த்திக்கின்றோம்!//

கடவுள் இருப்பது உண்மையெனில், அங்கு வரப்போகும் தமிழ் அண்ணாவை நலமாய் காப்பாற்றிட பிரார்த்திக்கின்றோம்!

said...

;)))))))))))))

said...

// ஸ்ரீமதி said...
"ஆயில்யன் அண்ணா போட்ட நிஜம் அண்ணா போட்டோவில் ஆயில்யன் அண்ணா பேர் வந்த மர்மம் என்ன?" வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ குங்குமம்.... இந்த வாரம்//

ரீப்பீட்டே :)

said...

:-))

said...

Mrs.நிஜமா நல்லவன்:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?

Mr.நிஜமா நல்லவன்:- நீங்க ஊருக்கு போயிருக்கும்போது


இதுல எதுவும் உள்குத்து இல்லையே..?//

said...

கடவுள் இருப்பது உண்மையெனில், எம் நட்பினை நலமாய் காப்பாற்றிட பிரார்த்திக்கின்றோம்!

கடவுள் நல்லவர் கிட்ட இருந்து உதை வாங்காம உம்மை காப்பாத்தறதுதான் கஷ்டம் போல :))))))))

said...

எங்கள் சிங்கபூர் சொக்கத்தங்கத்தை கலாய்ப்பதைக் கண்டிக்கிறோம் ,

நிஜம்ஸ், சின்னப்பாண்டியை விடக்கூடாது, ஏதாச்சும் பண்ணணும் பாஸ்

said...

Mr.நிஜமா நல்லவன்:- சிக்கன் குருமா,அப்புறம் முட்டை போண்டா அப்புறம் அப்புறம் நான் செய்யுறது எல்லாம் புடிக்கும் நீங்க செய்யுறது எதுவுமே பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறார்!)

இவ்ளோ தைரியமா பேசுறாரு !!!!!!!!!!!!!

Anonymous said...

//முதல் வரியே தவறு.. எங்கள் அண்ணா ஒருபோதும் அண்ணிக்கு நேராக நின்று உண்மை சொன்னதில்லை என்பதை இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன்//

இதுவும் நியாயமாத்தான் இருக்கு :)

said...

:-)

said...

:-)))...

said...

அச்சோ....
போட்டோல ரொம்ப பாவம்.

said...

அடப்பாவிகளா??????!!!!!!!:)

said...

annam madam itha avasiam padikanumay :)

said...

:)))

Mrs.நிஜமா நல்லவன்:- உங்களுக்கு என்ன டிபன் பிடிக்கும்?

Mr.நிஜமா நல்லவன்:- கோதுமை தோசை, உறைப்பு தொவையல்!

said...

Mrs.நிஜமா நல்லவன்:- நான் ஊருக்கு போனதுக்கப்புறம் நேரத்துக்கு சாப்பிட்டுட்டு தூங்குங்க.

Mr.நிஜமா நல்லவன்:- (புன்னகையுடன் நினைத்துக் கொள்கிறார் : சாப்பாடு தூக்கம் எல்லாம் கணினிக்கு முன்னாலதானே...! ஒன்னும் பயம் இல்ல. நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க. டிராவல் பண்றவங்க.)

அவ்வ்வ்வ்!

said...

:-))

said...

haa haa haa ,... Good Post!

said...

enga annava vachi comedy kemadi pannalaye

said...

//gils said...
annam madam itha avasiam padikanumay :)///
ஏம்ல இப்படி சொல்லுற????

said...

இந்த நல்லவர் கெட் அப் நிஜமா நல்லவர் !!!!!!தவிர யாருக்கு போட்டாலும் சூட் ஆகாது:)))

said...

ஆயில்யன் அண்ணா நீங்க நிஜமா நல்லவர் !!!!பற்றிய நிஜத்தை:) உடைத்ததற்காக உங்களை பாராட்ட வார்த்தைகள் தேடிக் கொண்டு இருக்கிறேன்:))))

said...

நல்லவங்களுக்கு காலமில்ல:))))))

said...

ஆஹா! இன்றைக்குன்னு பார்த்து நமக்கு ஆபிஸ்ல வச்சிட்டாங்க ஆப்பு.

ஆஹா! ஆஹா!

எவ்வளவு சந்தோஷமா இருக்கு.

said...

:)))

said...

//ஸ்ரீமதி said...
அண்ணா போட்டோவுக்கு கீழ உங்க பேர போட்டிருக்கும் மர்மம் என்ன??//

இதுக்கு இன்னும் ஆயில்ஸ் அண்ணன் பதிலே சொல்லக்காணோம்.... ;)