உன்னால் தானே நானே வாழ்கிறேன்!

76 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அப்படி போடு போடு போடு
அப்படி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இப்படி போடு தன்னாலே...

:-)

Anonymous said...

ஆஆஆஆஆஆ.....

said...

இணைய நட்புகளுக்கு இனிய நவராத்திரி நன்னாள் வாழ்த்துக்கள் :)

said...

2நான் கூட ஏதோவோன்னு பரபரப்பா ஓடி வந்தேன்.... புஸ்வானமாயிடுச்சு

said...

சரி விடுங்க... சொல்லுங்க நீங்கள் யாருக்காக உயிர்வாழ்கிறீர்கள்... :)))

said...

தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க

said...

இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!!!

said...

பார்த்தீங்களா வாழ வச்சவங்களயே மறந்துட்டீங்க.

ஃ எங்க காணோம்.

said...

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ? இந்த ஜ ,ஜா ,ஜி ,ஜீ இதெல்லாம் ?

said...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு...

said...

க்+அ-க
க+உ-கு
கு+ம்-கும்
ம்+இ-மி
ஆகா
அதேதான்
“ கும்மி”

said...

:) சரி .. அப்ப ஏ டு இஸட் ?

said...

நீங்க கட்டம் கட்டிருக்கிங்களா? இல்ல உங்கள கட்டம் கட்ட போறாங்களா?
:)

said...

”"உன்னால் தானே நானே வாழ்கிறேன்”

எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாய்ங்கே...

said...

” கப்பி | Kappi said...
தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க”
ரீ
ப்
பி
ட்
டூ.....

said...

தொட்டுத் தொட்டு என்னை
வெற்றுக் களி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ?...

:)))))))

said...

” கப்பி | Kappi said...
தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க”
ரீ
ப்
பி
ட்
டூ.....

said...

அடப் பாவி.....இதுக்கொரு பதிவா??? நடத்துங்க....நடத்துங்க....
அன்புடன் அருணா

said...

யாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா? ;-)

said...

க+உ-கு
கு+ம்-கும்// எல்லோரும் சுடர்மணிக்கிட்ட தமிழ் படிக்க ட்யூஷன் போங்கப்பா.!ஹி..ஹி.

said...

யாருக்குப்பா சொல்லிக் கொடுக்கறீங்க?
இதுல யார் பேர் மறைஞ்சிருக்கு? ;-)

Anonymous said...

"வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்"

இந்த பதிவு எல்லாம் பார்த்தால் சோக பாட்டா வருது அண்ணா....

said...

// மை ஃபிரண்ட் ::. said...
அப்படி போடு போடு போடு
அப்படி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இப்படி போடு தன்னாலே...

:-)
///

தமிழ் எழுத்துக்களை பார்த்தா என்ன குஷிய பாருங்களேன்! இப்படித்தான் ஆர்வமா இருக்கணும்!

said...

//Thooya said...
ஆஆஆஆஆஆ.....
///

அட! அடுத்தடுத்து எழுதி பழகுங்க! :))))

said...

//தமிழ் பிரியன் said...
2நான் கூட ஏதோவோன்னு பரபரப்பா ஓடி வந்தேன்.... புஸ்வானமாயிடுச்சு
//
அது சரி!

said...

ஹய்ய்ய்ய் !

நாந்தான் 25 :))

(இதெல்லாம் நொம்ப ஓவரூதான்!)

said...

//தமிழ் பிரியன் said...
சரி விடுங்க... சொல்லுங்க நீங்கள் யாருக்காக உயிர்வாழ்கிறீர்கள்... :)))
//
இது என்னங்க கொடுமையா இருக்கு!
எனக்காகத்தான் நான் உயிர் வாழறேன்! :)

said...

//கப்பி | Kappi said...
தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க
//

நீங்களும் எப்பிடியாச்சும் அனுப்பிடலாம்ன்னுத்தான் டிரைபண்ணிறீங்க?!!

நடக்காது அண்ணாச்சி! :)))))
திரும்பவந்துட்டேன்!

said...

//விஜய் ஆனந்த் said...
இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!!!
//
எங்க ஸ்மைலிய காணோம்! (இப்பவெல்லாம் உங்கள நாங்க அப்படித்தான் எதிர்பாக்குறோமாக்கும்! - இப்பிடியெல்லாம் டப்புன்னு மாறிடப்படாது!)

said...

//ஜே கே | J K said...
பார்த்தீங்களா வாழ வச்சவங்களயே மறந்துட்டீங்க.

ஃ எங்க காணோம்.
//

ஆமாம் அண்ணாச்சி! எப்பிடி மறந்தேன்னே தெரியல :(

said...

//ஜீவன் said...
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ? இந்த ஜ ,ஜா ,ஜி ,ஜீ இதெல்லாம் ?
//

:))

அட ஜீ தான்!

உங்ககிட்டயே இருக்கே ஜி! :))

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு...
//

வாங்க ராசா வாங்க! நல்லா இருக்கியளா?!

said...

// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
க்+அ-க
க+உ-கு
கு+ம்-கும்
ம்+இ-மி
ஆகா
அதேதான்
“ கும்மி”
//

என்னிய மாதிரியே நொம்ப வெட்டியாத்தான் இருக்கீங்க போல தெரியுது :)

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
:) சரி .. அப்ப ஏ டு இஸட் ?
//

ஆங்....! அது இங்கீலிசு பிறந்த நாள் அன்னிக்கு வருமாக்கும்! (நானெல்லாம் நவராத்திரி பூஜைக்கு தமிழ் புத்தகம் மட்டும்தானாக்கும் -இங்கீலிசு புத்தகம் வைச்சா யாரு எல்லாருக்கு முன்னாடியும் படிச்சு காமிக்கிறதாம்!)

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
நீங்க கட்டம் கட்டிருக்கிங்களா? இல்ல உங்கள கட்டம் கட்ட போறாங்களா?
:)
//
அடி ஆத்தி ஏன்லே இம்புட்டு கொலவெறி :)))

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
”"உன்னால் தானே நானே வாழ்கிறேன்”

எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாய்ங்கே...
//

நல்லாத்தான் யோசிங்க்கிறாய்ய்ய்ங்க! :))

said...

// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
” கப்பி | Kappi said...
தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க”
ரீ
ப்
பி
ட்
டூ.....
//

ரைட்டு!

said...

//பொடியன்-|-SanJai said...
தொட்டுத் தொட்டு என்னை
வெற்றுக் களி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ?...

:)))))))
//

:))))

said...

//Saravana Kumar MSK said...
” கப்பி | Kappi said...
தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க”
ரீ
ப்
பி
ட்
டூ.....
//

நன்னி! :)

said...

//Aruna said...
அடப் பாவி.....இதுக்கொரு பதிவா??? நடத்துங்க....நடத்துங்க....
அன்புடன் அருணா
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
இந்த அக்கா மட்டும்தான் என்னிய கேள்வியெல்லாம் கேக்கறாங்க :((

said...

//கானா பிரபா said...
யாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா? ;-)
//

யாருப்பா அது என்னாச்சு?

(கானா எங்க போடவேண்டிய கமெண்டையோ இங்க போட்டூட்டீங்க போல!)

said...

//தாமிரா said...
க+உ-கு
கு+ம்-கும்// எல்லோரும் சுடர்மணிக்கிட்ட தமிழ் படிக்க ட்யூஷன் போங்கப்பா.!ஹி..ஹி.
//

போலாமே!

said...

//சந்தனமுல்லை said...
யாருக்குப்பா சொல்லிக் கொடுக்கறீங்க?
இதுல யார் பேர் மறைஞ்சிருக்கு? ;-)
//
ம்ஹுக்கும்! எப்ப பார்த்தாலுமே என் மேல சந்தேகப்படுறதே இந்த அக்காக்களுக்கு வேலையா போச்சு:((

said...

//துர்கா said...
"வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்"

இந்த பதிவு எல்லாம் பார்த்தால் சோக பாட்டா வருது அண்ணா....
//

அந்த பாட்டெல்லாம் ஏம்ம்மா இந்த பதிவுல ஞாபகம் வருது! மொத்ல்ல நீ எந்த பதிவுல இருக்கேன்னு பாரும்மா: ))))))

said...

:)))

said...

ஹையோ ஹையோ

என்னா இது சின்னப்புள்ளத்தனமா?

ஆனா ஆவன்னா நல்லா இருக்குண்ணா.

said...

என்ன கொடுமை ஆயில்யன் சார் இதெல்லாம்?

said...

// ஸ்ரீமதி said...
:)))//


ரைட்டு !

said...

//amirdhavarshini amma said...
ஹையோ ஹையோ

என்னா இது சின்னப்புள்ளத்தனமா?

ஆனா ஆவன்னா நல்லா இருக்குண்ணா.//


இன்னுமொரு தங்கச்சியக்காவா ?

:)))

said...

எண்ட தெய்வமே மீ த அம்பதா?

:))))

said...

மிக அருமையான பதிவு!

அதிலும்

7ஆம் கட்டத்தில் இருந்து 20ஆம் கட்டம் வரை சூப்பர்!

கடைசிக்கு முந்தின கட்டத்துல எனக்கு கண்ணீர் வந்துடுச்சு :**)

எப்படி...நீங்க மட்டும்... இப்படி!!!!

கட்டம்டீங்க..சாரி சாரி கலக்கிடீங்க!

said...

//ஸாவரியா said...
மிக அருமையான பதிவு!

அதிலும்

7ஆம் கட்டத்தில் இருந்து 20ஆம் கட்டம் வரை சூப்பர்!

கடைசிக்கு முந்தின கட்டத்துல எனக்கு கண்ணீர் வந்துடுச்சு :**)

எப்படி...நீங்க மட்டும்... இப்படி!!!!

கட்டம்டீங்க..சாரி சாரி கலக்கிடீங்க!
//

அடி ஆத்தி....!

பாருங்களேன் இவுங்க ஆனந்த கண்ணீரெல்லாம் விட்டிருக்காங்க !!!

சரி சரி அழப்படாது கண்ணை தொடைச்சிங்கோங்க :)))))))

said...

/கானா பிரபா said...

யாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா? ;-)/

ரிப்பீட்டேய்...!

said...

அ ஆ ..

ஆகா ...அருமையா கலக்கிடீங்க ..ஆயில்யன் ...
வாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் சேவை

:-)))

said...

:))

said...

!!!

said...

???

said...

//:)

said...

"""

said...

;)

said...

ABCD

said...

EFGH

said...

......
.....
....
...

...

...
..

..
.

said...

இதுக்கு என்ன அர்த்தம்...
இதுக்கு என்ன அர்த்தம்...
இதுக்கு என்ன அர்த்தம்...
இதுக்கு என்ன அர்த்தம்...
இதுக்கு என்ன அர்த்தம்...
இதுக்கு என்ன அர்த்தம்...
இதுக்கு என்ன அர்த்தம்...
இதுக்கு என்ன அர்த்தம்...

said...

பாஸ்.. இத பதிவா பாக்கறத விட உங்க ஸ்டேடஸ் மெசேஜா பாத்தா மக்களுக்கு உண்மை புரியும். இந்த தலைப்புக்கு சம்பந்தமான அம்மணி யாருனு ;)))

said...

/கானா பிரபா said...

யாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா? ;-)/

ரிப்பீட்டேய்...!

said...

:-)

said...

///கானா பிரபா said...

யாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா? ;-)/

//
என்ன பண்றது பாஸ் ..அப்படிதான் முடிவு எடுத்தாங்க... ஆனால் சொல்றவங்க சொல்றப்போ சபதமாவது ஒண்ணாவது.... மேலிடத்து உத்தரவு..வந்திருச்சி.. அவர் என்ன பண்ணுவார் பாவம்

said...

/ G3 said...

பாஸ்.. இத பதிவா பாக்கறத விட உங்க ஸ்டேடஸ் மெசேஜா பாத்தா மக்களுக்கு உண்மை புரியும். இந்த தலைப்புக்கு சம்பந்தமான அம்மணி யாருனு ;)))/


:))))))))))))

said...

.//சந்தனமுல்லை said...
யாருக்குப்பா சொல்லிக் கொடுக்கறீங்க?
இதுல யார் பேர் மறைஞ்சிருக்கு? ;-)
//

யார் பேர்ன்னு நான் கண்டுபிடிச்சிட்டேனே

said...

ஆக விஜயதசமி அன்னிக்கு பூசயில வச்சு தமிழ் படிச்சாச்சு - நெல்லுலே எழுதி எல்லாரும் படிச்சா - இவரு கட்டம் கட்டிப் படிக்கறாரு -

நல்லாருங்க - நல்வாழ்த்துகள்

said...

ம்ம்ம்ம்ம்ம்ம்முடியல பாஸ்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

பாஸ் நீங்க மூளைக்காரரு பாஸ்

said...

:)

Anonymous said...

அது ஏன் முதல் கட்டம் காலியா இருக்கு.

Anonymous said...

முடியல..75 பதிலா!!