M.G.R




திரைப்படங்களில் நிழல் கதாநாயகனாய் வந்தவர்

பின்பு நிஜ கதாநாயகனாய் மாறினார்,

இன்று நினைவுகளில் நிரம்பி இருக்கிறார்!

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அந்த

நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

திரைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஒரே தலைவன். ஈழத்து உறவுகளுக்காக கலப்படமில்லா நேசக்கரம் நீட்டிய பெருந்தகைக்கு நினைவஞ்சலிகள்.

said...

நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

என்றென்றும்..

said...

//திரைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஒரே தலைவன். ஈழத்து உறவுகளுக்காக கலப்படமில்லா நேசக்கரம் நீட்டிய பெருந்தகைக்கு நினைவஞ்சலிகள்.//

ரிப்பீட்டு!

said...

தலைவாஆஆஆஆஆ

said...

இறவா புகழுடயவருக்கு
உங்கள் புகழாரம் பொருத்தமாக இருக்கிறது

said...

மூணெழுத்துல தமிழ்நாட்டு மக்கள் மூச்சிருக்கும் !!!

Anonymous said...

நிச்சயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒருவர்...

said...

மூணெழுத்துல தமிழ்நாட்டு மக்கள் மூச்சிருக்கும் !!!

said...

வாத்தியாரை மறக்க முடியுமா...

said...

இந்த மாமனிதரை மறந்தவர்கள் எவரும் நல்ல ஒரு நன்றியுள்ள மனிதராகவே இருக்கச் சந்தர்ப்பம் இல்லை.என்றும் நினைவோடு வாழும் மனிதத் தெய்வம்.மறவோம் மறவோம்.

said...

இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

said...

மாபெரும் தலைவருக்கு மரியாதை செய்யும் பதிவு.

//திரைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஒரே தலைவன்.//

திரையில் சொன்னவற்றை கடைபிடித்த தலைவரும் கூட. அரசியல் புகழ் இவற்றிற்காக அன்றி உண்மையான இரக்கம் தாய்மை உணர்வை பசித்த ஏழை மக்களிடம் காட்டிய மாமனிதர். பார்த்துப் பார்த்து இசையமைப்பாளரையும் கவிஞரையும் வேலை வாங்கி இவர் தம் படங்களிலே தந்த பாடல்கள் இரண்டு தலைமுறை தமிழ் இளைஞர்களின் வாழ்வினை செம்மைப் படுத்தின என்றால் அது மிகையல்ல.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.//

வழிமொழிகிறேன் அழுத்தமாக!
வாழ்க அவர் புகழ்!