எட்டில் வாழ்க்கை!1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!

டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

53 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!
கண்டிப்பா, எட்டில் எனக்குப் பிடித்த ஏழு இது.

said...

இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்

unmayana varikal

enku intha lines pudichi iruku friend

said...

ஒவ்வொன்றும் ஒரு முத்து. பகிர்ந்த்தற்கு நன்றி. இனியதாகத் தெரிகிறது இனி வரும் பொழுது.

said...

அழகு.. :))

said...

//gayathri said...
இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்

unmayana varikal

enku intha lines pudichi iruku friend//

Repeatuuuuuuuuu... ;)))))))

said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.

said...

ஒவ்வொன்றும் ஒரு முத்து. பகிர்ந்த்தற்கு நன்றி. இனியதாகத் தெரிகிறது இனி வரும் பொழுது.

said...

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

said...

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

said...

கண்டிப்பா, எட்டில் எனக்குப் பிடித்த ஏழு இது

said...

இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்

said...

unmayana varikal

said...

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!//

Repeatu

said...

enku intha lines pudichi iruku friend

said...

உடனே என் கமெண்ட்ஸ் எல்லாத்தையும் ரிலீஸ் செய்யும்படி கேட்டுக்கொள்ள(ல்ல)ப்படுகிறது..

said...

5.இசையாக வாழ்வு

said...

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!//

said...

Repeatu

said...

அட யாராவது சீக்கிரம் வந்து கமெண்டுங்கப்பா... நான் காப்பி பேஸ்ட் செய்யணும்ல...

said...

இது என்னோட இடம் அதுக்கும் பக்கத்துல எங்க பாட்டியோட இடம்

said...

எல்லாமே டாப்!! எட்டுக்குள்ள வாழ்க்கைன்றது இதுதானா?

said...

என்ன செய்ய? நானும் புலம்பி விட்டு செல்கிறேன்.

said...

கதாரில் நடந்த பயங்கரவாதச் செயல அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

said...

வன்முறைகளும், பயங்கரவாதச் செயல்களும் இந்த உலகிற்கு புதிதல்ல. கொஞ்சம் உற்றுக் கவனித்தோமேயானால் இது கடகம் ப்ளாகில் விளங்கும்

said...

அதை அடுத்து மனிதன் கூட்டாக சமைத்து சாப்பிட தொடங்கியதும், சமூகங்களுக்கு இடையேயும் சண்டை சச்சரவுகள் ஆரம்பித்தன

said...

//சந்தனமுல்லை said...
எல்லாமே டாப்!! எட்டுக்குள்ள வாழ்க்கைன்றது இதுதானா?//

ஆமாம்... இத நம்ம தலைவரின் தலைவர், அண்ணன்களுக்கெல்லாம் அண்ணன் ஒரு படத்துல அருமையா சொல்லிருப்பார்.. அந்த தத்துவப் பாடல் இதோ.. "எட்டுக்குள்ள வாழ்கை இருக்கு ராமையா" என ராமைய்யாவுக்கு சொல்வது போல பல சீதைகளுக்கும் தசரதர்களுக்கும் பின்னர் கடக ராசிக்காரர்களுக்கும் சொல்லியிருக்கிறார்..

said...

எல்லாமே டாப்!! எட்டுக்குள்ள வாழ்க்கைன்றது இதுதானா?

said...

ஊர்ல இருக்கற ப்ளாக்ல எல்லாம் நீங்க போயி கும்மி அடிக்கிறீங்க பட் உங்க ப்ளாக்ல கும்மி அடிக்க யாருமே இல்லையா?? ஐயோ வெட்கம், வேதனை, அவமானம் அத தாங்க முடியாம தான் நான் இந்த சின்ன பொண்ணு அண்ணனுக்காக இந்த ச்சின்ன உதவிய அதாவது பாலம் கட்ட அணில் ராமருக்கு உதவின மாதிரி உதவி செய்யறேன் அண்ணா.. இதுக்கெல்லாம் ச்சின்னப்புள்ள மாதிரி கண்ணு கலங்கி அத சட்டைல தொடைச்சு கறைப்படுத்தி அத துவைக்காம ஆபீஸ் போட்டுட்டு போயி திட்டு வாங்காத சரியா?? தேங்க்ஸ்ன்னு சொல்லியும் என்ன உன்கிட்ட இருந்து பிரிச்சிடாத அண்ணா ப்ளீஸ்... :((

said...

//நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!
//

நல்லதொரு முடிவு.. இதையே பின்பற்றலாம்னு இருக்கேன்..

said...

எட்டில் வாழ்க்கை சந்தோசமான நிம்மதியை தரக்கூடிய ஒரு வாழ்க்கை:)

said...

ரொம்ப நாளைக்கப்புறம் ஆயில்யன் டைப் பதிவு.

மனமார்ந்த நன்றிகள்/பாராட்டுக்கள் ஆயில்யன்

said...

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!

எனக்கு பிடித்த இந்த வரிகள்
மிகவும் அருமை.

வாழ்கையில் எல்லோரும் மற்றவர்களும் உதவி
செய்ய வேண்டும்

said...

நல்ல பகிர்வு ஆயில்யன்.

எட்டும் அருமை
கடைப் பிடித்தால்
கிட்டும் நிம்மதி.

said...

// புதுகைத் தென்றல் said...
ரொம்ப நாளைக்கப்புறம் ஆயில்யன் டைப் பதிவு.//

அக்கா டூ யூ மீன் காபி பேஸ்ட் பதிவு?? ;))

said...

//
இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்
//

மிக அருமையான பதிவை படித்த மன நிம்மதி ஏற்படுத்தியது
வாழ்த்துக்கள் அருமை, அருமை, அருமை

said...

அர்த்தம் உள்ள பதிவு... மொழி பெயர்த்த விதம் அருமை.

said...

என்ன தீடிரென்று ஞானாஉபதேசம்,
பிரச்சனை ஒன்னும் இல்லையே

said...

1. அருமை... மூச்சை அமைதியாக விட ஒரு மனிதன் ஆரம்பித்தான் என்றாலே அவனது கோபம் வெறி எல்லாம் அடங்கி விடும்.

said...

2.இயற்கையை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்படும் கோரத் தாண்டவங்களைத் தான் அவ்வப்போது பார்க்கிறொமே

said...

3. அனைவரிடமும் ஒற்றுமையாக இருந்தால் குடும்பமும், ஊரும், நாடும் அமைதியாகி விடும்.

said...

4. சின்ன சின்ன விஷயங்களை நான் ரொம்ப ரசிப்பேன். மூக்கு, காது நோண்டுவது கூட எனக்கு ரொம்ப பிடிக்கும்.

said...

5. தும்பி கனாவின் தும்பத்து துஞ்சத்தாய் ஊஞ்சாலிடாம்... ஆகா என்ன அருமை. துர்கா விஸ்வநாத் வாழ்க!

said...

6. ஆமா, அதனால் தான் வாழ்க்கையை பிளாக் உலகுக்கு அர்ப்பணமாக்கிட்டோம்.

said...

7. மன்னிக்கத் தெரிந்தவன் மனிதன். மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்.

said...

8. இதில் ரொம்பவே ஈடுபாடு இருக்கு.

said...

எட்டு எட்டா பிரிச்சு வாழ்வை ரசிக்க சொன்ன ஆயில்யா வாழ்க! வாழ்க!

said...

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!//

இதுதான் மிகவும் கடினமானது, செயல்படுத்தும் மனோதிடம் தான் அவசியம்.

said...

//7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!//

ரொம்ப சரியான வார்த்தை..

எல்லோருக்குமே இது பிடிச்சுருக்குன்னு பார்க்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது..

said...

பதிவில் குறிப்பிடத்தகுந்த மிக முக்கிய மற்றொரு அம்சம் ஸ்ரீமதியின் பின்னூட்டக்கும்மி :)))

said...

மீ த 50

said...

ஆயில்யன்,சிலசமயங்களில் அப்பிடி இப்பிடியாக் கதைச்சாலும்,
அருமையாச் சொல்லியிருக்கிறீங்க.
அத்தனையும் முத்தான வழிகள்.
வாழ்வைச் சந்தோஷப்
படுத்தும் உபாயங்கள்.கடைப்
பிடித்தால் வாழ்வு வசந்தமே!

said...

sri ma theniya nee mattum kummi adichi irukeye enna kuptu iruntha naanum vanthu irupenla

said...

நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்... :)